புகாரி-250: ஆயிஷா (ரலி)
185- நானும் ஆயிஷா (ரலி) அவர்களுடைய சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றிருந்தோம். அவர்களிடம் அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களுடைய குளிப்பு எப்படியிருந்தது? என்று கேட்டார். ஆயிஷா (ரலி) ஸாவு, போன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டு வரச் சொல்லிக் குளித்தார்கள். தமது தலை மீது தண்ணீரை ஊற்றினார்கள். அவர்களுக்கும் எங்களுக்குமிடையில் ஒரு திரை இருந்தது.
புகாரி-251: அபூஸலமா (ரலி)
186- நபி (ஸல்) அவர்கள் நான்கு முத்துவிலிருந்து ஜந்து முத்துவரை உள்ள தண்ணீரில் குளிப்பார்கள். ஒரு முத்து அளவு தண்ணீரில் உளூ செய்வார்கள்.
புகாரி-201: அனஸ் (ரலி)
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library