Featured Posts
Home » 2008 » July » 26

Daily Archives: July 26, 2008

நல்ல, தீய கனவுகள் பற்றி….

கனவுகள். 1456. ”(நல்ல) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். (கெட்ட) கனவு ஷைத்தான் இடமிருந்து வருவதாகும். எனவே நீங்கள் வெறுக்கிற ஒரு விஷயத்தைக்(கனவில்)கண்டால் கண் விழிக்கும்போது மூன்று முறை (இடப் பக்கமாகத்) துப்பி, அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரினால் அது அவருக்கு தீங்கிழைக்காது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5747 அபூ கத்தாதா (ரலி) . 1457. (மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகக்) காலம் சுருங்கும்போது இறை நம்பிக்கையாளர் …

Read More »

மதுபானம் குர்ஆனிலும் பைபிளிலும் (பாகம்-3)

ஓரு மாணவன்! அவனுக்குப் பாடம் பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் குடித்துவிட்டு ரோட்டில் புரளுவதைப் பார்க்கிறான்! இப்போது அவன் மனநிலை எவ்வாறிருக்கும்? இந்த ஆசிரியரிடமிருந்து அவன் பாடம் கற்கும் போது ஆசிரியரைப் பற்றி ஏதாவது நல்லெண்ணம் அவனுக்கு இருக்குமா? ஒழுக்கம் பயிலவேண்டும் என்று விரும்பும் எந்தப் பெற்றோராவது இத்தகைய ஆசிரியரிடம் பாடம் பயில தங்கள் பிள்ளைகளை அனுப்புவார்களா? ஒரு சமூகத்துக்குத் தலைவராக இருக்கக்கூடிய ஒருவர் குடித்து விட்டு ரோட்டில் புரளுகின்றார் என்றால் …

Read More »