ரமளான் 2010 சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி (ஹிஜ்ரி – 1431) விடைபெறும் பயணம் தொடர்-23 வழங்குபவர்: சகோதரர் கோவை S. அய்யூப் இடம்: மஸ்ஜிதுல் முஸ்லிமீன், கோட்டை, கோவை Download mp4 video Audio play [audio:http://www.mediafire.com/download/u46wd8s5phchn5e/023_iraivanum_inaiyalarhalum.mp3] Download mp3 Audio தொடரின் வரிசையைக் காண..
Read More »Daily Archives: January 8, 2011
அல்குர்ஆனின் போதனை உயிருடன் உள்ளவனுக்கா? மரணித்தவனுக்கா?
-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி இவருக்கு (முஹம்மத் நபிக்கு) கவிதையை நாம் கற்றுக் கொடுக்கவில்லை. (அது) அவருக்கு தேவையுமில்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் தவிர வேறில்லை. உயிருடன் உள்ளவரை எச்சரிப்பதற்காகவும் (நம்மை) நிராகரிப்போருக்கு எதிரான கட்டளை உறுதியாவதற்காகவும் (இதை அருளினோம்) (சூரா யாஸீன்: 69-70).
Read More »அல் அகீததுல் வாஸிதிய்யா விளக்கவுரை (தொடர்-12)
– M.T.M.ஹிஷாம் மதனீ أهل السنة والجماعة. وهو الإيمان بالله وملائكته وكتبه விளக்கம்: (الجماعة) இப்பதத்தின் மூலம் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு மனித கூட்டம் நாடப்படுகின்றது. அக்கூட்டமானது, அல்குர்ஆன் அஸ்ஸூன்னாவில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், உண்மையில் ஒன்றிணைந்ததாகவும் காணப்படும். அவர்கள் ஸஹாபாக்களாகவும், அவர்களை கியாமத் நாள் வரை நல்லமுறையில் பின்பற்றி வருபவர்களாகவும் இருப்பர்.
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library