1) சூரதுல் பாதிஹா – தோற்றுவாய் அல்குர்ஆனின் முதல் அத்தியாயம் மனித சமுதாயத்ததிற்கு நேர்வழிகாட்டும் வேதத்தின் நுழைவாயில் என்று பொருள். சூரதுல் ஹம்து என்றும் இன்னும் பல பெயர்கள் இவ்வத்தியாயத்திற்கு உள்ளன. 7 வசனஙகளை கொண்ட இந்த அத்தியாயத்தின் சாரம்சம் எம்மை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனிடமே நேர்வழி காட்டுமாறு பிரார்த்திப்பதேயாகும். 2) அல் பகரா – பசு மாடு அல்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் உலக வரலாற்றில் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library