Featured Posts
Home » 2018 (page 64)

Yearly Archives: 2018

[03-இன்று ஓரு தகவல்] நபி (ஸல்) அவர்களின் 5 தனிச்சிறப்புகள்

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் [03-இன்று ஓரு தகவல்] நபி (ஸல்) அவர்களின் 5 தனிச்சிறப்புகள் வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit

Read More »

உனது உயிருக்காக நீ போராடு…

மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். ஒரு மனிதனை படைப்பதும், அழிப்பதும், அல்லாஹ்வின் கடமையாகும். ஒரு மனிதன் எப்படி மரணிப்பான், எந்த நிலையில் மரணிப்பான், எந்த இடத்தில் மரணிப்பான் என்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்த ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மரணத்தின் முடிவை வைத்து இது நல்ல மைய்யத்து, இது கெட்ட மைய்யத்து என்று உலகில் யாருக்கும் உறுதியான தீர்ப்பு கொடுக்க முடியாது. பொதுவாக உலக நடை …

Read More »

இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா? | இயற்கை மார்க்கம் இஸ்லாம் | தொடர்-2

ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் இயற்கை மார்க்கம் இஸ்லாம் | தொடர்-2 இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கமா? அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit – EP

Read More »

கரும்பு தின்னக் கூலியா…

உறவினரின் வீட்டு விசேசம் ஒன்றில் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்த அந்த வயதான பெண்ணும் நானும் குசலம் விசாரித்துக் கொண்டோம். அவரது பேச்சில் எப்போதும் விரக்தி கலந்திருக்கும். இளவயதிலேயே கணவனால் கைவிடப்பட்ட பெண்ணாக இருந்து தனது பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி தற்போது பேரப்பிள்ளைகள் கண்டுவிட்ட நிலைமையிலும்கூட கடந்தகால வடுக்களால் நொந்து போனவர். நம்பிக்கையானவர்களிடம் முறையிடுவதால் தன் மனப் பாரம் குறையும் என்று அவர் எண்ணியிருக்கக்கூடும். அந்தவகையில் என்னுடனான அன்றையச் சந்திப்பும் …

Read More »

காவோலைகள்

உங்களின் தோல் சுருக்கங்களில் மறைந்து கிடக்கின்றன வாழும் யுக்திகள் அந்தக் கூன்விழுந்த முதுகில்தான் எம் வாழ்க்கை ஒத்திகை பார்க்கிறது உங்களது அனுபவ நரைகள் எமது குறைகளைச் சிரைக்கும் கத்தி அந்த விரல்கள் பட்ட ஊன்றுகோலின் சிராய்ப்பும் எங்களுக்கு ஆசான் பேசுங்கள் அது எங்கள் வரலாறு இன்னும் பேசுங்கள் அது உங்கள் கடந்தகால வலி இன்னும் இன்னும் பேசுங்கள் அதுவே எமக்கு மருந்து உங்களுக்காய் தியாகித்த பேரூந்தின் இருக்கையில் கிடைக்கிறது ஓராயிரம் …

Read More »

தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம்

மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித், துறைமுகம், ஜித்தா நாள்: 16.03.2018 வெள்ளி மாலை தலைப்பு: தியாகத்தால் வளர்ந்த இஸ்லாம் வழங்குபவர்: ஷைய்க் K.L.M. இப்ராஹீம் மதனீ, (அழைப்பாளர், ஸினாயிய்யா அழைப்பு மையம், ஜித்தா)

Read More »

இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே..!

மார்க்க விளக்க நிகழ்ச்சி இடம்: ஜி.சி.டி. கேம்ப் மஸ்ஜித், துறைமுகம், ஜித்தா நாள்: 16.03.2018 வெள்ளி மாலை தலைப்பு: இறுதி வெற்றி இஸ்லாத்திற்கே..! வழங்குபவர்: ஷைய்க். அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தவ்ஸி (அழைப்பாளர், ரிஸாலா அழைப்பு மையம், ராயல் கமிஷன், அல் ஜுபைல்)

Read More »

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல் [PAMPHLET]

நபி வழியில் நம் உம்ரா -எளிதான ஒரு வழிகாட்டல்- “ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக பூர்த்தி செய்யுங்கள” (2:196) கையடக்கப் பிரதியை (PAMPHLET) பதிவிறக்கம் செய்ய…

Read More »

அன்புள்ள வேட்பாளருக்கு!

உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …

Read More »

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த …

Read More »