No.-0002 (18), தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
சாப்பிட்ட பின் ஓத வேண்டிய துஆ (2)
الحَمْدُ لِلَّهِ كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، غَيْرَ مَكْفِيٍّ وَلاَ مُوَدَّعٍ وَلاَ مُسْتَغْنًى عَنْهُ، رَبَّنَا
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:-
அல்ஹம்து லில்லாஹி கثஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி, ஃகைர மக்ஃபிய்யின் வலா முவத்தஇன் வலா முஸ்தஃக்னன் அன்ஹு ரப்பனா
பொருள் :-
நிறைவான, தூய்மையான, பாக்கியமிக்க எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே சொந்தம் . எங்களின் இரட்சகனே! இப்புகழ் முழுமையாகாது மற்றும் முடிவுறாது, இன்னும் தேவையற்றதும் ஆகாத ஒன்றாகும்.
ஆதாரம் :- புஹாரி :-5458
அறிவிப்பாளர் : அபூஉமாமா (ரலி) அவர்கள் .
குறிப்பு:-
நஸாயி, முஸ்னத் அஹ்மத் போன்ற பல நூல்களில் இந்த ஹதீஸ் இடம்பெற்றுள்ளது.