No.0015 (05), தினம் ஒரு துஆ!!!
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ
நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரத்தில் கேட்ட பிரார்த்தனை
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَالأَرْضِ، وَرَبُّ العَرْشِ العَظِيمِ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில்:-
லாயிலாஹா இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லாயிலாஹா இல்லல்லாஹு ரப்புஸ்ஸமாவாதி வல் அர்ள் , வரப்புல் அர்ஷில் அளீம்.
பொருள்:
கண்ணியம் வாய்ந்தோனும் பொறுமை மிக்கோனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)
ஆதாரம் : புகாரி
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library