No.0016 (04), தினம் ஒரு துஆ!!!
இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ
நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனைகளில் ஒரு பிராத்தனை
أَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ
தமிழில்:-
அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மின் ஷர்ரி மா அமில்து வ மின் ஷர்ரி மாலம் அஃமல்
பொருள்:
யாஅல்லாஹ்! நான் செய்த தீயவிளைவை விட்டும் நான் செய்யாத தீயவிளைவை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம் : முஸ்லிம்
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library