No.0006 (14) தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
தொழுகையின் ருகூவிலும்,சுஜூதிலும் அதிகம் கேட்பவை (2)
سُبُّوحٌ قُدُّوسٌ، رَبُّ الْمَلَائِكَةِ وَالرُّوحِ
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய பின்வரும் லிங்க்-ல் கிளிக் செய்யவும்
Vm
P
தமிழில்:-
“சுப்பூஹுன் குத்தூசுன், ரப்புல் மலாயிகத்தி வர்ரூஹ்”
பொருள் :- யாஅல்லாஹ்! நீ தூயவன். மிகப் பரிசுத்தமானவன். வானவர்கள் மற்றும் ரூஹின் அதிபதியும் நீயே!
ஆதாரம் :- முஸ்லிம்- 840