No.0009 (11) தினம் ஒரு துஆ!!!
இன்று நாம் மனனம் செய்ய ஒரு சிறிய துஆ.
ஃபஜ்ர் தொழுகையில், இறுதி அமர்வு (அ) சஜ்தாவில் ஓதும் துஆ
اللَّهُمَّ اجْعَلْ فِي قَلْبِي نُورًا،
وَفِي بَصَرِي نُورًا،
وَفِي سَمْعِي نُورًا،
وَعَنْ يَمِينِي نُورًا،
وَعَنْ يَسَارِي نُورًا،
وَفَوْقِي نُورًا،
وَتَحْتِي نُورًا،
وَأَمَامِي نُورًا،
وَخَلْفِي نُورًا،
وَاجْعَلْ لِي نُورًا
விளக்கத்துடன் கூடிய ஆடியோ கோப்பினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
தமிழில் :-
”அல்லாஹும்மஜ்அல் ஃபீ கல்பீ நூரா.
வ ஃபீ பஸரீ நூரா.
வ ஃபீ ஸம்ஈ நூரா.
வ அன் யமீனீ நூரா.
வ அன் யஸாரீ நூரா.
வ ஃபவ்க்கீ நூரா.
வ தஹ்த்தீ நூரா.
வ அமாமீ நூரா.
வ கல்ஃபீ நூரா.
வஜ்அல் லீ நூரா.
பொருள்:-
யாஅல்லாஹ்! எனது உள்ளம், பார்வை மற்றும் செவிப்புலனிலும் ஒளியை ஏற்படுத்துவாயாக.
மேலும் எனது வலது, இடது பக்கத்திலும், எனக்கு மேலேயும், கீழேயும் முன்னாலும், பின்னாலும் ஒளியை ஏற்படுத்துவாயாக. எனக்கு (எல்லாம் வகையிலும்) ஒளியை
என நபி(ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.
ஆதாரம் :- புகாரி -6316
குறிப்பு:- முஸ்லிம் என்ற நூலில் தான் இந்த ஹதீஸ் ஃபஜ்ர் தொழுகையிலோ அல்லது சுஜூதிலோ இப்பிரார்த்தனையை கேட்பார்கள் என அறிவிப்பில் வந்துள்ளது.