Featured Posts

மனனம் செய்ய தினம் ஒரு சிறிய துஆ -013

No.0013 (07), தினம் ஒரு துஆ!!!

இன்று கண்டிப்பாக நாம் மனனம் செய்ய வேண்டிய ஒரு சிறிய துஆ

நபி(ஸல்)அவர்கள் கொள்கை உறுதிக்காக ஓதிய துஆ

أَللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوْبِ صَرِّفْ قُلُوْبَنَا عَلَى طَاعَتِكَ

தமிழில்:-

அல்லாஹும்ம முஸர்ரிஃபல் குலூபி, ஸர்ரிஃப் குலூபனா அலா தாஅதிக!

பொருள் :-

யாஅல்லாஹ்! உள்ளங்களை திருப்பக் கூடியவனே! எங்கள் உள்ளங்களை உனது வழிபாட்டின் பக்கம் திருப்புவாயாக!

ஆதாரம் :- முஸ்லிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *