Featured Posts

இறுதி முடிவு இனிதாய் அமைய இறைவனிடம் இறைஞ்சுவோம்! [உங்கள் சிந்தனைக்கு… – 018]

இமாம் இஸ்மாஈல் அந்நைசாபூbரீ (ரஹ்) அவர்கள் மரணத்தறுவாயில் இருந்தார்கள். அப்போது அவரிடம் அவரது தாய், “எதைப் பெற்றுக்கொள்கிறாய் மகனே?” என்று கேட்டார்கள். ஆனால், அவரால் பேச முடியவில்லை. உடனே அவர் தனது தாயின் கையில், (அல்குர்ஆனின் 56-ம் அத்தியாயம், 89-வது வசனத்தில் வருகின்ற)

فروح وريحان وجنة نعيم»

“அவருக்கு நலமும், மணமும், அருள் நிறைந்த சுவர்க்கமும் உண்டு” என்பதை எழுதிவிட்டு பின்னர் மரணத்துவிட்டாா்.
{ நூல்: ‘சியரு அஃலாமின் நுபbலா’, 29:161 }

[ إحتضر إسماعيل النيسابوري , فقالت أمه: “ما تجد؟”، فما قدر على النطق، فكتب على يدها: « فروح وريحان وجنة نعيم »، ثم مات]
{ سير أعلام النبلاء ، ٢٠/ ١٦١ }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *