அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A)
தொழுகை என்பது ஒரு முஃமினின் அல்லாஹ்வுடன் உரையாடும் ஓர் உன்னத வணக்கமாகும். நம்மைப் படைத்து, பரிபாலித்து, அருள்புரியும் அல்லாஹ்வின் இல்லமான பள்ளிக்குச் செல்லும் போது, ஆடை விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் எவ்வாறான ஆடைகளை அணிந்து பள்ளிக்குச் செல்லக் கூடாது என்பதையும் இவ்வாக்கம் தெளிவுபடுத்துகிறது. கட்டுரையை முழுமையாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library