உங்கள் இறைவனிடமிருந்துள்ள மன்னிப்பின்பாலும் சொர்க்கத்தின்பாலும் நீங்கள் விரைந்து செல்லுங்கள். அதன் விசலாம் வானங்கள் மற்றும் பூமி அளவாகும். அது பயபக்தியுடையவர்களுக்காக தயார் செய்யப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133) “நெருங்கி வரும் மறுமை” தொடரின் இறுதி நிகழ்ச்சி. நாம் அனைவருமே சொர்க்கம் செல்ல ஆசைப் படுகிறோம். சொர்க்கம் செல்பவர்களிடம் என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும்? சொர்க்கத்தின் தன்மைகள் என்னென்ன? என்பதைப் பற்றி குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரங்களுடன் அழகிய முறையில் விளக்குகிறார் மவ்லவி …
Read More »Tag Archives: சுவர்க்கம்
சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-07)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தில் சில சுவையான நிகழ்வுகள் சுவனமானது இன்பமாகவும், மகிழ்ச்சியாகவும, குதூகலித்தும் மனிதர்கள், ஜின்கள் வாழவிருக்கின்ற நிரந்த வாழ்விடமாகும். அங்கு உலகில் மனிதர்கள் அறிந்து வைத்திருக்கின்ற, வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்ற நடைமுறை சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி எடுத்துக் கூறி அதன் இன்பங்கள் பற்றி விவரிக்கப்பட்டிருக்கின்றது.
Read More »இஸ்லாம் ஓர் அறிமுகம்
– அஷ்ஷேய்க் A.J.M மக்தூம் இஹ்ஸானி முன்னுரை அகிலத்தைப் படைத்துப் பரிபாலிக்கும் அந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தாகும், அகிலத்திற்கோர் அருட்கொடையாய் அவனியில் வந்துதித்த அருமைத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களைப் பின்பற்றிய தோழர்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் அல்லாஹ் காலமெல்லாம் இறை அருளையும், சாந்தியையும் சொரிந்தருள் வானாக. ஆமீன் இஸ்லாம் என்பது மனித சமூகத்தைப் படைத்த இறைவனால் அவர்களுக்காகத் தெரிவு செய்யப் பட்ட வாழ்வு நெறியாகும். …
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-06)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அல்லாஹ்வுடன் நேரடியாக உரையாடுதல் இது சுவனவாதிகள் பெறும் மிகப் பெரும் பாக்கியமாகும். மனிதர்களும், ஜின்களும் தமது படைப்பாளனாகிய அல்லாஹ்வை அவர்களின் மரணத்தின் பின் அவன் அவர்களை உயிர்கொடுத்து எழுப்பியதும் நேரில் காணுவார்கள். முஃமின்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள், அல்லாஹ்வைக் கண்டு குதூகலிப்பார்கள். ஆனந்தமாக அந்த இரட்சகனோடு உரையாடுவார்கள். அந்த மறுமை நாள் என்பது மறுபிறவியைச் சொல்கின்ற நாளன்று. மாற்றமாக, அது ஒரு பிறவியை …
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-05)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தோற்றத்தில் காணும் நாள், மரணத்தின் பின்னுள்ள நிலையான அந்த நாளாகும். அந்நாளில் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தனது அடியார்களுடன் பேசி, விசாரணை செய்வான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அது ஒவ்வொரு விதமான அமைப்பில் நடைபெறும். அவற்றில், சுவனவாதி ஒருவருடன் உரையாடும் பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும். மேலும் படிக்க: சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா …
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-04)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனவாதிகளின் ஆடை அணிகலன்கள் மனிதனர்கள் நிர்வாணிகளாக எழுப்பப்பட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் விசாரணை செய்யப்படுவர் என அல்குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் குறிப்பிடுகின்றன. அது நபிமார்கள் உட்பட அனைவருக்கும் பொதுவானது என்பதைத்தான் நபிமொழிகள் உறுதி செய்கின்றன.
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-03)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்து ஸலாம் பற்றிய தெளிவு ஏற்கெனவே நாம் சுட்டிக்காட்டிய சுவனவாசிகளின் முகமன் பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்: “அவர்கள் சந்திக்கும் அந்த நாளின் காணிக்கை “ஸலாம்” என்பதாகும்.” (அல்அஹ்ஸாப்: வச:44) “அவர்களின் காணிக்கை ஸலாம் என்பதாகும்” (இப்ராஹீம்: வசனம்: 23) என இடம் பெறும் வசன அமைப்பினை ஆதாரமாகக் கொண்டு சிலர் “ஸலாம்” என்றும் கூறலாம் என வாதிடுகின்றனர்.
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-02)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) சுவனத்தின் வாயில்களின் எண்ணிக்கை: சுவனம் எட்டு வாயில்களைக் கொண்டது. அவற்றின் சில வாயில்களின் பெயர்கள் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. உதராணமாக ரய்யான் இது நோன்பாளிகள் மாத்திரம் செல்லும் வாயிலாகும். அவ்வாறே தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போரிட்டோர், நோன்பாளிகள், தர்மம் செய்தோர், (ஒட்டகம், குதிரை, வாகனம் போன்ற) பொருட்களில் ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தோர் போன்ற ஒவ்வொருவரும் அதற்கென உரிய வாயில்களால் அழைக்கப்படுவார்கள். …
Read More »சுவனத்தை நோக்கி ஒரு சுற்றுலா (தொடர்-01)
– அஷ்ஷேக்: எம். ஜே.எம். ரிஸ்வான் (மதனி) மரணத்தின் பின்னால் மனிதர்களாகிய நாம் இரு இல்லங்களை சந்திக்கவிருக்கின்றோம். ஒன்று சுவனம், மற்றது நரகம். நரகத்தை பாவங்கள் செய்து மிக எளிதாகப் பெற்றுக் கொள்ளலாம் ஆனால், சுவனம் இலகுவாகப் பெற முடியாத சொத்து. அதற்காகப் பல தியாகங்கள் செய்தாக வேண்டும். சிரமங்கள் பல மேற்கொள்ள வேண்டும்.
Read More »சுவனத்திற்கு செல்லும் வழி
வழங்குபவர்: மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி நிகழ்ச்சி ஏற்பாடு: அல்-அஹ்ஸா இஸ்லாமிய நிலையம், தமிழ் பிரிவு Download video – Size: 266 MB Audio Play: [audio:http://www.mediafire.com/download/ao41e34i808i0op/suvanathirku_sellum_vazhi.mp3] Download mp3 audio – Size: 69.6 MB
Read More »