Featured Posts

Tag Archives: இறையச்சம்

தக்வா – இறையச்சம்

அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 26-08-2016 தலைப்பு: தக்வா – இறையச்சம் வழங்குபவர்: மவ்லவி. றாஸிம் மஹ்றூப் ஸஹ்வி அழைப்பாளர், அல்-கோபார் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio

Read More »

இறையச்சம் என்றால் என்ன?

அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஜுபைல்-2 சிறப்பு பயான் நிகழ்ச்சி இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் (அபூ ஹதிரிய்யா பிரதான சாலை) நாள்: 17-07-2016 தலைப்பு: இறையச்சம் என்றால் என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அழைப்பாளர், தமிழ்நாடு – இந்தியா ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio

Read More »

இறையச்சத்தை வளர்த்துக் கொள்வது எப்படி? – 01

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- நாம் ஒவ்வொரு நாளும் அமல்களை தொடராக செய்து வருகிறோம்.என்றாலும் அந்த அமல்கள் மூலம் உள்ளத்திற்கு இறையச்சம் வளர்ந்துள்ளதா? என்றால் மிக,மிக, குறைவு என்று தான் சொல்ல வேண்டும். அப்படியானால் அதற்கு காரணம் என்ன? எங்கயோ ஒரு பிழை நடக்கிறது அதை திருத்திக் கொண்டால் உள்ளத்தில் இறையச்சம் வளர்வதை நாமே உணர முடியும். ஒரு அமலை செய்தவுடன் எப்படி உள்ளத்தில் இறையச்சத்தை வளர்ப்பது? …

Read More »

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி?

(நமது அன்றாட அமல்களின் மூலம்) ஈமானை அதிகரிக்கச் செய்வது எப்படி? வழங்குபவர்: மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் நாள்: 19.12.2014 வெள்ளி இடம்: இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஸனய்யியா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய வழிகாட்டி மையம் மற்றும் ஜித்தா தமிழ் தஃவா கமிட்டி Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/9qn2d0vpwia595i/How_to_increase_Eimaan-Younus_Thabrees.mp3]

Read More »

தனிமையில் இறையச்சம்

ஒருவருடைய இறையச்சம் சோதிக்கப்படுவது அவர் தனிமையில் இருக்கும்போதுதான். தனக்கும் அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள தொடர்பு தனிமைய வாழ்வில் எவ்வாறு இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அன்றாடம் சோதித்துப் பார்க்க வேண்டும். தனிமையில் அல்லாஹ்வை அஞ்சுவதன் அவசியத்தை மிகவும் அவசியமான வழிகாட்டுதல்களுடன் வழங்குகிறார் மவ்லவி முஜாஹித் இப்னு ரஸீன். இடம்: மனாமா, பாரூக் மஸ்ஜித் Download mp4 Video Size: 237 MB

Read More »

தக்வாவை நோக்கிய பயணம்..

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1434-ஹி சிறப்புரை: அஷ்ஷைக்: அப்துல்வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் — இலங்கை) (அஷ்ஷைக் அப்துல்வதூத் ஜிஃப்ரி அவர்கள் தங்களது உரையில், முஸ்லிம் உம்மாவில் – முஸ்லிம்கள் மத்தியிலும் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை உற்றுநோக்கினால் அது தக்வா சம்மந்தமாகவே இருக்கின்றது. எனவே தக்வாவை அதிகரிப்பதற்கான வழிமுறைகளை குர்ஆன் சுன்னா அடிப்படையில் மிக தெளிவாக விவரிப்பதுடன் அதனை ஸஹாபாக்கள் …

Read More »

வாருங்கள் தொழுகைக்கு முறையாகத் தயாராகுவோம்! … (தொடர்-01)

– தொகுப்பு: அஸ்ஹர் ஸீலானி உண்மையான முஃமின் தனது வாழ்வின் அனைத்து செயல்களிலும் அல்லாஹ்வை அஞ்சுபவனாகவே இருப்பான். எந்நேரமும் அல்லாஹ் என்னை கண்காணித்துக்கொண்டிருக்கின்றான் என்ற உணர்வு அவனுள் மேலோங்கி இருப்பதே இதற்குக் காரணம். உள்ளச்சத்தின் அவசியத்தை பொதுவாகவே முஃமினின் வாழ்க்கையில் வழியுறுத்துகின்ற இஸ்லாம் தொழுகையில் அதைவிட பல மடங்கு வழியுறுத்துவதைக் காணலாம்.

Read More »

தக்வா என்றால் என்ன?

அல்-ஜுபைல் வெள்ளிமேடை-(1433/14) உரை: அப்துல் வதூத் ஜிஃப்ரி, அழைப்பாளர்-இலங்கை நாள்: 02-03-2012 இடம்: அல்-ஜுபைல் போர்ட் கேம்ப் பள்ளி வளாகம் Download mp4 video Audio Play: [audio:http://www.mediafire.com/download/g1rgp2claa4evki/thaqwa_jifri.mp3] Download mp3 audio

Read More »

இஸ்லாத்தில் நோன்பு (விரதம்) அனுஷ்டித்தல்

இஸ்லாத்தில் விரதம் அனுஷ்டித்தல் என்பது முஸ்லிம்கள் அதிகாலை முதல் சூரியன் மறையும்வரை இறைவன் திருப்தியை நாடியவர்களாக உண்ணுதல், பருகுதல், உடலுறவில் ஈடுபடல் என்பவற்றை விட்டும் நீங்கி இருப்பதைக் குறிக்கும். இஸ்லாத்தின் மூலாதாரமான அல்குர்ஆன் இதனைப் பின்வரும் வசனங்கள் மூலம் கடமையாக்கியுள்ளது. அதாவது (விசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது விதிக்கப்பட்டிருந்தது போலவே, உங்கள் மீதும் நோன்பு நோற்பது விதிக்கப்பட்டிருக்கிறது. (அதனால்) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்) (அல்குர்ஆன்:2:183) இனி முஸ்லிம்கள் நோற்கும் நோன்பு சம்பந்தமான …

Read More »