964. ”ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை விடுதலை செய்கிறவரை (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவருடைய) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்றுவான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2517 அபூஹுரைரா (ரலி).
Read More »அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை. (2)
961. (அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத்தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப்பெற்றன: 1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார். 2. ‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா”) விடுதலை செய்தவருக்கே உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் …
Read More »நிர்வாணப்படுத்தப்பட்ட போர் தர்மங்கள் #கண்டனப் பதிவு#
இலங்கை ராணுவத்திற்குப் பாரிய சேதங்களை விளைவித்த விடுதலைப் புலிகளின் அனுராதபுரம் விமானத்தாக்குதலைத் தொடர்ந்து கடற்புலிகள் பிரிவு ஈழப் போராளிகளின் கொல்லப்பட்ட உடலை நிர்வானமாகக் காட்டிய இலங்கை ராணுவத்தின் வக்கிரத்தைகப் பலரும் கண்டித்துள்ளனர். எமது கண்டனத்தையும் பதிவு செய்கிறோம். “ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் தீவிரவாதிகளல்லர்” என்று ஐக்கிய நாடுகள் சபையில் பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்டதையும் மீறி அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஆப்கான், இராக் மற்றும் பலஸ்தீனப் போராளிகளை …
Read More »அடிமைத்தளையிலிருந்து விடுவித்தவருக்கே உரிமை.
960. பரீரா (ரலி) அவர்கள் (தம் எஜமானிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப்பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் எஜமானுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு ஊக்கியாவாக தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது. ஆகவே நான் (அவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டு) நான் அவர்களுக்கு (உன் எஜமானர்களுக்கு) ஒரே முறையில் முழுத் தொகையையும் செலுத்தி விட்டால் உன் எஜமானர்கள் உன்னை …
Read More »ஓரு அடிமையைத் தன்னை விடுவித்துக் கொள்ளும் அளவு சம்பாதிக்க அனுமதித்தல்.
959. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்து விடுகிறவரிடம் போதிய செல்வம் இருக்குமாயின் அவ்வடிமை முழுவதுமாக விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையெனிறல், (விடுதலையாகாத மீதிப் பங்கையும் விடுவித்துக் கொள்வதற்காக அவ்வடிமை உழைத்துச் சம்பாதிக்க அனுமதிக்கப்பட வேண்டும். அவ்வடிமையின் மீது (தாங்க முடியாத) சிரமத்தை சுமத்தக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2504 அபூஹுரைரா (ரலி).
Read More »நரகத்தை அஞ்சுங்கள்-1
2007 ரமலான் சிறப்பு நிகழ்ச்சி (இறுதி 10 நாட்கள்) வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத், J.A.Q.H மர்கஸ், ஏர்வாடி (நெல்லை மாவட்டம்)
Read More »அடிமைகளை விடுவித்தல்.
958. ஓர் அடிமையில் தனக்குள்ள பங்கை விடுதலை செய்கிறவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகிற அளவிற்குச் செல்வம் இருந்தால் அந்த அடிமையை ஒத்த மற்றோர் அடிமையின் விலையை மதிப்பிட்டு தன்னுடைய கூட்டாளிகளுக்கு அவர்களின் பங்குக்கான விலையைக் கொடுத்து அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்து விட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவிற்கு விடுதலை செய்தாரோ, அந்த (தன்னுடைய பங்கின்) அளவிற்கே விடுதலை செய்தவராவார் என நபி (ஸல்) …
Read More »முஃமின்களின் இலட்சியம் சுவர்க்கமே
2007 ரமலான் சிறப்பு நிகழ்ச்சி (இறுதி 10 நாட்கள்) வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத், J.A.Q.H மர்கஸ், ஏர்வாடி (நெல்லை மாவட்டம்)
Read More »சாப அழைப்பு பிரமாணம்.
“அல் லிஆன்” (மனைவியைப் பிற அந்நியனுடன் உடலுறவு கொண்டதாக குற்றம் சுமத்தியதால் கணவனும் மனைவியும் சத்தியமிடுதல்) 952. அஜ்லான் குலத்தைச் சேர்ந்த உவைமிர் (ரலி) (தம் குலத்தின் தலைவரான) ஆஸிம் இப்னு அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, ‘ஆஸிம் அவர்களே! தம் மனைவியுடன் மற்றோர் அந்நிய ஆடவன் (தகாத உறவு கொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த (அந்நிய) ஆடவனைக் கொன்றுவிடலாமா? …
Read More »சுன்னத் நஃபில் வணக்கங்களை பேணுங்கள்
2007 ரமலான் சிறப்பு நிகழ்ச்சி (இறுதி 10 நாட்கள்) வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப் இடம்: ஏர்வாடி முஸ்லிம் ஜமாஅத், J.A.Q.H மர்கஸ், ஏர்வாடி (நெல்லை மாவட்டம்)
Read More »