-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை நபி (ஸல்) அவர்களை ஒவ்வொரு வணக்கத்திற்கும் முன் மாதிரியாக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். எந்த எந்த அமல்களை எப்படி செய்ய வேண் டும் என்பதை நபியவர்களின் முன்மாதிரியிலிருந்து பெற்றுக் கொள்ள முடியும். அதனால்தான் “அந்த தூதரிடத்தில் அழகிய முன் மாதிரி உள்ளது” என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதே போல “அந்த தூதர் எதைக் கொண்டு வந்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள், …
Read More »இரு பெருநாள் தொழுகைப் பற்றிய நபிமொழித் தொகுப்பு
பெருநாள் தொழுகையின் நேரம்: ஈத் பெருநாட்களில் குளிர்ந்த காலை நேரங்களில் அவரவர் வீடுகளிலிருந்து வெளிப்பட்டு (தொழ) செல்பவர்களுக்கு அல்லாஹ் அளப்பரிய அருளைப் பொழிகிறான். அறிவிப்பவர்: அனஸ்பின் மாலிக்(ரலி) நூல்: இப்னு அஸாகிர் இரண்டு ஈட்டிகளின் உயரத்திற்கு சூரியன் உயரும்போது நோன்புப் பெருநாள் தொழுகையை நபி(ஸல்)தொழுவார்கள். (ஒரு ஈட்டியின் உயரம் என்பது ஏறத்தாள மூன்று மீட்டர்களாக ஆகும். அறிவிப்பாளர்: ஜுன்துப்(ரலி) நூல்: அஹ்மது இப்னுஹஸன்
Read More »பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும்
-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளில் முஸ்லிமான ஆண்கள், பெண்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது. அதிகமான ஆண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் இத்தொழுகைகளில் கலந்துகொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே தவிர பெண்கள் ஆர்வம் காட்டுவதாகவோ கட்டாயம் என உணர்ந்து கொண்டதாகவோ தெரியவில்லை. அதனால் தான் ஆண்களை தொழுகைக்கு அனுப்பிவிட்டு பெண்கள் வீட்டு (சமையல்) வேளைகளில் முடங்கிவிடுகிறார்கள். இன்னும் சிலர் பள்ளியில் தொழுது விட்டு வந்து வீடுகளில் பெண்களுக்கு …
Read More »பெருநாள் வாழ்த்துக் கூறலாமா?
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் பெருநாள் வாழ்த்துக் கூறலாமா என்ற சந்தேகம் சிலருக்கு உள்ளது. பொதுவாக ஈத் முபாரக் என்ற வார்த்தையைப் பிரயோகித்தே பலரும் வாழ்த்துக் கூறுகின்றனர். பலரும் ஒரே வார்;த்தையைக் கூறும் போது இந்த வார்த்தையைக் கூறி வாழ்த்துச் சொல்வது இபாதத் என்ற எண்ணம் ஏற்படுவதால் இது பித்அத் ஆகும் என சிலர் கருதுகின்றனர். சந்தோசமான நேரங்களில் வாழ்த்துக் கூறுதல் என்பது …
Read More »கல்விப் பாதையில் மாற்றம் தேவை
‘யா அல்லாஹ்! உன்னிடம் பயனுள்ள கல்வியைக் கேட்கின்றேன்’ என்பதும் ‘பயனற்ற கல்வியை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகின்றேன்’ என்பதும் ‘என் இரட்சகனே! எனக்குக் கல்வியை அதிகரித்துத் தா!’ என்பதும் நபி(ச) அவர்கள் கல்வி தொடர்பில் செய்த பிரார்த்தனைகளாகும். இந்தப் பிரார்த்தனைகள் கல்வியின் முக்கியத்துவத்தையும் கல்விப் பாதையின் பார்வை மாறுபட வேண்டியதன் தேவையையும் உணர்த்துகின்றது. இலங்கை முஸ்லிம்கள்ளூ ஏனைய சிறுபான்மை முஸ்லிம்கள் அனுபவிக்காத ஒரு பெரும் பாக்கியத்தை அனுபவித்து வருகின்றனர். அதுதான் …
Read More »அரஃபா நோன்பு – ஓர் நினைவூட்டல்
அரஃபா நோன்பு (நோற்பவருக்காக) அந்த நாளுக்கு முந்திய வருடத்தின் பாவங்களையும் அதற்கு பின்னுள்ள வருடத்தின் பாவங்களையும் அல்லாஹ் மன்னிப்பான் என நான் நம்புகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்) குறிப்பு:- அரஃபா நோன்பை ஹாஜிகள் நோற்க்கக்கூடாது ஹஜ் செய்யாதவர்கள் இந்த நோன்பை நோற்பது மிகவும் சிறந்தது. அரஃபா தினத்தன்று அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கொண்டுவந்த பாலை அருந்தி தான் நோன்பு நோற்கவில்லை …
Read More »நமக்கு இறைவன் சூட்டிய பெயர்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் வழங்கும் அல்-ஜுபைல் 2 – SKS கேம்ப் தஃவா நிகழ்ச்சி ஜும்ஆ குத்பா பேரூரை இடம்: SKS கேம்ப் பள்ளி வளாகம் நாள்: 02-09-2016 வழங்குபவர்: மவ்லவி. அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் தலைப்பு: நமக்கு இறைவன் சூட்டிய பெயர்! படத்தொகுப்பு: Islamkalvi Media Unit நன்றி: SKS தஃவா குழுமம் Download mp3 audio
Read More »குர்பானி சட்டங்கள் (eBook)
குர்பானித் தொடர்பாக பல தவறான நம்பிக்கைகள் மக்களிடத்தில் நிலவுகிறது. ஆகையால் குர்ஆன் மற்றும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலை அடிப்படையாகக் கொண்டு அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் குர்பானித் தொடர்பாக இப்புத்தகம் தொகுக்கப்பட்டுள்ளது.
Read More »முமீன்களின் அன்னையர்கள் வாழ்விலிருந்து…
அல்-ஹஸா இஸ்லாமிய நிலையம் வழங்கும் மாதாந்திர பயான் நிகழ்ச்சி நாள்: 25-08-2016 வியாழக்கிழமை இடம்: முத்தரன் பள்ளி வளாகம் முபர்ரஸ் -அல் ஹஸா – சவூதி அரேபியா தலைப்பு: முமீன்களின் அன்னையர்கள் வாழ்விலிருந்து… சிறப்புரை: மௌலவி அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: சகோ. உவைஸ் – இலங்கை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »அல்-அஸ்மா வஸ்ஸிஃபாத் – இறைவனின் திருநாமங்கள் 99 மட்டுமா? [தொடர்-4]
அல்-கோபார் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு அல்-அஸ்மா வஸ்ஸிஃபாத் – இறைவனின் திருநாமங்கள் 99 மட்டுமா? [தொடர்-4] அல்லாஹ்-வின் அழகிய பெயர்கள், உயரிய பண்புகள் இடம்: ஜாமிஆ புஹாரி பள்ளி வளாகம் (சில்வர்டவர் பின்புறம் அல்-கோபார்) நாள்: 31-08-2016 (புதன்கிழமை) வழங்குபவர்: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபார் தஃவா (ஹிதாயா) நிலையம் படத்தொகுப்பு: Islamkalvi Media Unit ஒளிப்பதிவு: தென்காசி SA ஸித்திக் …
Read More »