– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “உங்கள் இஸ்லாமிய அறிவை மேம்படுத்துங்கள்” எனும் நூலை ஜீரோ பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இஸ்லாமிய அறிவை மேம்படுத்திக் கொள்ளும் விதத்தில் இந்தூல் அமைக்கப்பட்டுள்ளது. Download PDF format eBook 26 Pages
Read More »கண்ணாடியாய் இருங்கள்!
– Dr. M.M. அப்துல் காதிர் உமரீ H.H.A., M.D., (Acu)., “கண்ணாடியாய் இருங்கள்” என்னும் இச்சிறு நூல் ஒரு மாற்றத்தைத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. தனி மனிதன் சமூகத்தோடு உறவாடும்போது நடந்துக் கொள்ளவேண்டிய விதம் குறித்து இதில் பேசப்பட்டுள்ளது. Download PDF format eBook 64 Pages
Read More »“தர்மம்” – நல்லதையே செலவு செய்வோம்
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும் பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் செலவிடுங்கள். கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள். அல்லாஹ் தேவையற்றவன். புகழுக்குரியவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள். (2:267).
Read More »அல்குர்ஆன் பற்றி உங்களுக்கு தெரியுமா?
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி குர்ஆன் இறங்கப்பட்ட மாதத்தில் குர்ஆனுடன் தொடர்புள்ளவர்களாக மாறுவதற்கு குர்ஆனை பற்றி சுருக்கமாக பின்வருமாறு அறிந்து கொள்வோம். – அல்குர்ஆன் எப்போது அருளப்பட்டது? அல்குர்ஆன் ரமழான் மாதத்தில் அருளப்பட்டது. ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாக வும் நேரான வழியைத் தெளிவாக்கக் கூடிய தாகவும் நன்மை-தீமையை பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் அருளப் பெற்றது… (2:185).
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-20)
20. நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்? ஹதீஸ் 20: அபூ ஸயீதில் குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்! பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி …
Read More »“அல்குர்ஆன்” பாக்கியம் நிறைந்த வேத நூல்
– உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி அல்குர்ஆன் என்பது அல்லாஹ்வின் வார்த்தைகள். மனிதன் எப்படி வாழவேண்டும் என்ற முழுமையான வழிகாட்டுதலைத் தருகிறது. இக்குர்ஆன் தனிமனித, குடும்ப, சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களை இலகுநடையில் விளக்கப்படுத்துகிறது. மனிதனைப் படைத்த அல்லாஹ் அந்த மனிதன் எப்படி அல்லாஹ்வை நம்ப வேண்டும், பின்பற்ற வேண்டும். கட்டளைகளை ஏற்று நடக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறான்.
Read More »மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் (தொடர் 9)
– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி) ஆயிஷா(ரலி) அவர்களின் கூற்று குர்ஆனில் குறையேற்படுத்துமா? சகோதரர் பீஜே அவர்கள் தனது தர்ஜமதுல் குர்ஆன் விளக்கவுரையில் மறுத்த 2 ஹதீஸ்கள் குறித்த உண்மை நிலையை இது வரை 13 தொடர்களில் நாம் பார்த்துள்ளோம். அவர் மறுக்கும் மற்றுமொரு செய்தி குறித்த தெளிவை மறுக்கப்படும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் தொடர் மூன்றினூடாக வழங்க முற்படுகின்றோம்.
Read More »ரியாளுஸ் ஸாலிஹீன் (பாடம்-2-19)
19, காலுறை மீது மஸஹ் செய்வதன் சட்டம் ஹதீஸ் 19: ஸிர்ரு பின் ஹுபைஸ்(ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: காலுறைகளின் மீது மஸஹ் செய்வது பற்றி கேட்பதற்காக நான் ஸஃப்வான் பின் அஸ்ஸால்(ரலி) அவர்களிடம் வந்தேன். ‘அப்பொழுது அவர்கள் ஸிர்ரே! என்ன விஷயமாக வந்துள்ளீர்? என வினவினார்கள்” ‘கல்வியைத் தேடித்தான் ” என்றேன். ‘கல்வியைத் தேடுபவருக்காக – அவரது தேடல் குறித்து திருப்தி அடைந்தவாறு மலக்குகள் தங்கள் இறக்கைகளைத் தாழ்த்துகிறார்கள்” என்றார்கள். …
Read More »அழைப்பாளருக்கான சில அறிவுரைகள்
வழங்குபவர்: தஸ்தீக் அப்துல்கரீம் மதனி (அழைப்பாளர், துமாமா தஃவா நிலையம் ரியாத்) நாள்: 08-08-2010 இடம்: தஃவா நிலைய வகுப்பறை, ஜுபைல். அல்-ஜுபைல் தஃவா நிலையம் (தமிழ்பிரிவு) வழங்கும் வருடாந்திர அழைப்புபணி உதவியாளர்களை தரப்படுத்தும் நிகழ்ச்சி -1431 Download mp3 audio – Size: 13.9 MB
Read More »எது நன்மை?
வழங்குபவர்: KS ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி (அழைப்பாளர் அல்-கோஃபார் தஃவா நிலையம்) நாள்: 30-07-2010 இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம், ஜுபைல், சவூதி அரேபியா அல்-ஜுபைல் மாதாந்திர பயான் நிகழ்ச்சி (ஷஃபான் – 1431) Download mp3 audio – Size: 31.6 MB
Read More »