கப்று வணக்கத்தை நியாயப் படுத்துகின்றவர்களின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 6: உத்தம நபியின் மண்ணறையில் மன்றாடிய ‘உத்பி’ என்ற கிராம வாசிக்கு மன்னிப்புக் கிடைத்ததாக ‘இப்னு கஸீர்’ என்ற தப்ஸீருடைய இமாம் கூறி இருக்கிறார்களே! அவரை விட நீங்கள் பெரிய அறிஞரா? பதில்: மண்ணறையில் அடங்கப்பட்டவர்களிடம் மன்றாடுவது கூடும் என நியாயப்படுத்துவோர் இந்த உத்பி என்ற விலாசமற்ற கிராமப்புற ஒரு மனிதன் பேரில் புனையப்பட்ட சம்வத்தையும் ஆதாரமாகக் கொள்வது …
Read More »[தொடர் 17] இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பிரிவுகள்
கப்று வணக்கத்தை நியாயப் படுத்துகின்றவர்களின் வாதங்களும் அவற்றிற்கான மறுப்பும்: வாதம் 04: ஆதம் நபி (அலை) அவர்கள் தவறு செய்த போது நபி (ஸல்) அவர்களின் பொருட்டால் வஸீலாக் கேட்கவில்லையா? அது மாத்திரம் இவர்களுக்கு போதுமான ஆதரமாக இல்லையா ? மறுப்பு: இந்தச் செய்தி ஆதராமற்ற செய்தியாகும் என்பதை ஹதீஸ்கலை அறிஞர்கள் முடிவாகச் சொல்லிவிட்டார்கள். இதை பெரிய ஆதராம் என்ற பெயரால் கூறி தொடர்ந்தும் மக்கள் மத்தியில் உளம்புவது ஒரு …
Read More »ஹஜ், உம்ரா மற்றும் ஜியாரத்தின் பல சட்டங்களுக்கு அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஆய்வும் தெளிவும்
ஆசிரியர்: மதிப்பிற்குரிய அறிஞர் அப்துல் அஜீஸ் பின் அப்துல்லாஹ் பின் பாஸ் -ரஹ் தமிழில்: எம். முஜீபுர் ரஹ்மான் உமரீ Book link: https://islamkalvi.com/fiqh/haj/index.htm
Read More »உங்கள் மீது இறைவனின் அருள் மழை பொழியும் ஸலாம் – முகமன் கூறுதல்!
அஸ்ஸலாமு அலைக்கும் என்ற இந்த வார்த்தை முஸ்லிம்களுக்குக் கிடைத்த ஓரு பெரிய அருட்கொடை என்றே சொல்ல வேண்டும். அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்: ஸலாமுன் – நிகரற்ற அன்புடையோனாகிய இறைவனிடமிருந்து வந்த வார்த்ததையாகும். (அல்குர்ஆன்: 36:58). பல விஷயங்களில் நாம் அலட்சியமாக இருப்பது போன்று ஸலாம் (முகமன்) கூறும் விஷயத்திலும் அலட்சியமாக இருக்கின்றோம். இந்த ஸலாம் என்பது ஏதோ வணக்கம், வந்தனம், நமஸ்தே, நமஸ்கார், குட்மார்னிங் போன்ற ஒரு …
Read More »பீஜே யின் மறுப்புக்கு மறுப்பு – தொடர் (2)
கண்ணியத்திற்குரிய சகோதரர் PJ அவர்களுக்கு ‘அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு’ உங்களது தொடர்-2 ஐயும், ஸலபியின் மறுப்புக்கு மறுப்பையும் படித்த போது நீங்கள் உங்களுக்கு ஒரு நீதி, எனக்கொரு நீதி என்ற அடிப்படையில் எழுதியிருப்பதையும், என்னை இழிவுபடுத்துவதற்கும், உண்மைகளை மறுப்பதற்கும் பெரிதும் முயன்றிருக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து ஆச்சரியமடைந்தேன்.
Read More »கவிஞர் இக்பால் அலி அவர்களிடமிருந்து ஒரு மடல்
இஸ்லாமியச் சூழலில் பல்வகையான விவாதங்களும், உரையாடல்களும் அவசியமாகும். இந்த விவாதத்தில் ஈடுபடுபவர்கள் நேர்த்தியான குணப் பண்புகளோடு குறித்த விடயம் தொடர்பான வாதங்களை முன் வைத்தலே சிறந்ததும், ஆரோக்கியமானதுமாகும். தரமான விடயதானங்களை உள்ளடக்கிய செறிவான தகவல்களுடன் சிந்திக்கத் துணை செய்யக் கூடிய ஆழமான கூறுகளை நிதானத்துடன் ஒப்புவிப்பதன் மூலமாகத்தான் சிறந்த ஆய்வாளனாக முடியும். ஆனால், பீஜே என்பவர் சமீபத்தில் இஸ்மாயில் ஸலபி விடயம் தொடர்பாக அவர் வெளிக் கொணர்ந்த கருத்துக்களை நோக்குகின்ற …
Read More »நினைவுத் திரும்பிய பி. ஜைனுல் ஆபீதீன்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)
Read More »ஹஜ் பயிற்சி முகாம் – (08-12-2006)
வழங்குபவர்: மௌலவி K.L. முஹம்மத் இப்ராஹீம் மதனீ வெளியீடு: ஸனாய்யியா இஸ்லாமிய வழிகாட்டி மையம், ஜித்தா (சவுதி அரேபியா) Part-1 Part-2 (Video long altered, due to copyrights clips were removed) Download Video Download Part 1 MP4 video (Size – 477 MB) Download Part 2 MP4 video (Size – 478 MB)
Read More »ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)
Donwload PDF Book
Read More »இஹ்ராம் அணிந்திருக்கின்ற நிலையில் கடைபிடிக்க வேண்டியவைகள்
தடை செய்யப்பட்டவைகள்: ஹஜ் அல்லது உம்றாவுக்காக இஹ்ராம் அணிந்துவிட்ட ஒருவர், எக்காரணம் கொண்டும் இஹ்ராமைத் தடைசெய்யக்கூடிய காரியங்களைச் செய்யக்கூடாது. நகம்வெட்டுதல், முடிவெட்டுதல், மழித்தல்: அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்: ‘ஹத்யு (குர்பான் செய்யப்படும்) இடத்தை அடைவதற்கு முன் உங்கள் தலைமுடிகளைக் களையாதீர்கள்..’.
Read More »