Featured Posts

இறை நம்பிக்கை

– M.S.M.இம்தியாஸ் யூசுப் ஸலபி அல்லாஹ் ஒருவனே கடவுள். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையை விளக்கப்படுத்துவது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையாகும். இதன் அர்த்தம் உண்மையாகவே வணங்கி வழிபடுவதற்குத் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை என்பதாகும். (இக்கலிமா) இவ்வார்த்தைக்காகவே இந்த வானம் பூமி மற்றும் சகல வஸ்துகளும் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளது.

Read More »

பிற கடவுள்களை ஏசாதீர்கள்

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ். சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை இந்த உலகத்தில் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதல் இன்றுவரை பல கோடி மக்கள் படைக்கப்பட்டுள்ளார்கள். அன்றைய காலம் முதல் இன்றுவரை அவரவர் விரும்பியவர்களை (மகான்களை) கடவுளாக அமைத்துக் கொண்டார்கள். காலப்போக்கில் அவர்களே தனது குல தெய்வங்களாக மாற்றப்பட்டு வணங்கி வரப்படுகின்றது.

Read More »

பெண்ணுரிமையை காப்பாற்றிய மார்க்கம் எது?

– M.S.M. இம்தியாஸ் யூசுப் ஸலபி எல்லாம் வல்ல அல்லாஹ்வை போற்றி புகழ்ந்து அவனது இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரது வழிமுறைகளை பின்பற்றி வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கின்ற அத்தனை நல்லடியார்கள் மீதும் அல்லாஹ்வின் அருளும் அன்பும் மன்னிப்பும் என்றென்றும் உண்டாவதாக! 20-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் ஐரோப்பாவில் பெண்களின் உரிமைகள் பற்றி அதிகம் பேசப்பட்டு விவாதிக்கப்பட்டு, பெண்கள் மனிதப் பிறவிகளாக கணிக்கப்பட வேண்டும் என்ற …

Read More »

ஆர்ப்பாட்டங்களும், பெண்களும்!

– மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர், இலங்கை) இன்றைய உலகில் தனது உரிமைகளை அல்லது சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைக் காணலாம். இந்த ஆர்ப்பாட்டங்கள் ஒவ்வொரு விதங்களில் நடைப்பெற்று வருவதையும் காணலாம். சிலர் உண்ணாவிரதம் என்ற பெயரிலும்,

Read More »

தனியொரு அறிஞரை சார்ந்து இருக்க வேண்டுமா?

இஸ்லாம்கல்வி இணையத்தளம் வழங்கும் மார்க்க விளக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அகீதா – கொள்கை: தனியொரு அறிஞரை அல்லது அவர் சார்ந்த அறிஞர் கூட்டத்தினை பின்பற்றுவதன் இஸ்லாமிய தீர்வு என்ன? வழங்குபவர்: அஷ்ஷைக். அப்துல் வதூத் ஜிஃப்ரி (அழைப்பாளர் – இலங்கை) வீடியோ: Islamkalvi Media Unit படத்தொகுப்பு: தென்காசி S.A ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/bxu9m44eu8b38vw/QA4-Should_follow_any_individual.mp3] Download mp3 Audio

Read More »

அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு

அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (ஹிதாயா) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி தலைப்பு: அல்குர்ஆன் உங்கள் உள்ளத்தோடு வழங்குபவர்: அஷ்ஷைக்: S. கமாலுத்தீன் மதனி (ஆசிரியர், அல்-ஜன்னத் மாத இதழ் மற்றும் மூத்த பேராசிரியர் அல்-ஜாமியத்துல் ஃபிர்தவ்ஸியா அரபிக் கல்லூரி) இடம்: அல்-ஈஸா ஸூக் பள்ளி வளாகம் (அல்கோபர்) நாள்: 01.05.2014 வீடியோ: தென்காசி SA ஸித்திக் [audio:http://www.mediafire.com/download/a3fww74hcqt0g89/AlQuran_with_our_heart-SK.mp3] Download mp3 Audio

Read More »

ஆதி மார்க்கம்

வழங்குபவர்: அஷ்ஷேக். அப்துல் வதூத் ஜிஃப்ரி இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி-9 நாள்: 25.04.2014 இடம்: ஸனய்யியா கூடைப்பந்து விளையாட்டு மைதானம், ஜித்தா Download mp4 HD Video Size: 965 MB [audio:http://www.mediafire.com/download/uc2usozm6kugfxh/Aathi_Markam-Jifri.mp3] Download mp3 Audio

Read More »

பிரிவுகளின் தோற்றம் பற்றிய சுருக்கம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஹதீஸாகக் கூறப்பட்டதை ஒட்டு மொத்த நபித்தோழர்களும் முழுமனதுடன் அங்கீகரித்ததோடு, தெளிவு தேவைப்பட்ட இடங்களில் விளக்கம் கேட்டு அவற்றை அமுல் செய்தனர். சுன்னாவில் இடம் பெறும் ஆதாரபூர்வமான சட்டங்கள் குர்ஆனுக்கு முரண்படுவது போன்று தெரிவதையும் தகுந்த சாட்சியங்களின் அடிப்படையில் அமுல் செய்தனர்.

Read More »

அல்குர்ஆன் பார்வையில் ஈஸா (அலை)

– M.S.M . இம்தியாஸ் யூசுப் ஸலஃபி ஈஸா (அலை) அல்லாஹ்வின் அற்புதப்படைப்புகளில் ஒன்று. உலக மக்களுக்கு ஓர் அத்தாட்சி. அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் கூறும் அத்தாட்சிகளில் ஈஸா நபியின் பிறப்பும் ஒன்றாகும். ஏனைய இறைத்தூதர்களுக்கு வழங்கப்பட்டது போன்ற ஒரு அத்தாட்சி இவருக்கும் வழங்கப்பட்டது. நிச்சயமாக ஈஸா (அலை) ஒரு தூதராவார்.

Read More »