இஸ்லாமிய மாலை அமர்வு வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ (அழைப்பாளர், இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா) நாள்: ஹிஜ்ரி 12.11.1433 (28.09.2012) வெள்ளி இடம்: இஸ்லாமிய அழைப்பகம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பகம் – ஸனாயிய்யா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி – ஜித்தா Download mp4 video 312 MB [audio:http://www.mediafire.com/file/hqq87li2aoauq7i/who_is_prophet_Muhammad_KLM.mp3] Download mp3 audio
Read More »இஸ்லாமிய மாநாடு பற்றிய செவ்வி
courtesy: jaffnamuslim.com ஜமாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் ஏற்பாட்டில் எதிருவரும் சனியும், ஞாயிறும் குருநாகல் மாவட்டத்தில் பறகஹதெனிய அஸ்ஸலபிய்யா அரபுக் கல்லூரி மைதானத்தில் தேசிய இஸ்லாமிய மாநாடு நடைபெறும். இம்மாநாடு பற்றி இவ்வமைப்பினூடாக இஸ்லாமிய மார்க்கப் பணி மற்றும் சமூகப் பங்களிப்பினை நல்கி வரும் பொதுத் தலைவர் என். பீ. எம். அபூபக்கர் சித்தீக் (மதனி) வழங்கிய செவ்வி. நேர்காணல் இக்பால் அலி
Read More »அமெரிக்காவின் இரட்டை வேடம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு கிறிஸ்தவ மத குருவும், சினிமா தயாரிப்பாளரும் இணைந்து வெளியிட்ட ”Innocence of Muslims” ‘ என்ற சினிமா இன்று உலக முஸ்லிம்களையே குமுறச் செய்துள்ளது. இந்த சினிமாவின் ஒரு காட்சியைக் கண்டால் கூட உள்ளத்தில் கடுகளவு ஈமான் உள்ள முஸ்லிமும் எரிமலையாய் குமுறவே செய்வான். அமெரிக்காவினதும் கிறிஸ்தவ உலகினதும் விஸமத்தனத்தின் உச்சக் கட்டமாகவே இதனைக் கருத வேண்டியுள்ளது.
Read More »நமது உயிரைவிட மேலானவர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) — தம்மாம், சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 20-09-2012 (04-11-1433-ஹி) ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம் வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 1.27 GB Audio Play: [audio:http://www.mediafire.com/file/kp3xxqbyyay20g7/we_love__Muhammad_PBUH_more_than_our_souls.mp3] Download mp3 audio
Read More »மாமனிதர்
வரலாற்றை புரட்டிப்பார்த்தால் எத்தனையோ தலைவர்களும் அறிஞர்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் நிச்சயமாக ஒரு இறைத்தூதராகத்தான் இருக்கவேண்டும் என்று அவரின் வாழ்க்கையை படித்து தன் கருத்துகளை தெரிவித்துள்ளார்கள்.
Read More »இம் மாமனிதரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்
-எம்.எஸ்.எம். இம்தியாஸ் ஸலபி நீங்கள் ஒரு நாத்திகராக இருக்கலாம். அல்லது கடவுள் நம்பிக்கையைப் பற்றிக் கவலைப்படாதவராக இருக்கலாம். அல்லது இன்று இவ்வுலகில் நிலவும் பல மதக் கோட்பாடுகளில் ஏதேனும் ஒன்றைப் பின் பற்றுபவராக இருக்கலாம்.
Read More »குகைவாசிகள் – அற்புத வரலாறு
இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) – தம்மாம் சவூதி அரேபியா வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி 1433 ஹி சிறப்புரை: முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி (அழைப்பாளர், அல்-கோபர் தஃவா நிலையம்) நாள்: 06-09-2012 (19-10-1433-ஹி) ஒளிப்பதிவு: அல்-ஜுபைல் மாநகர அழைப்புப்பணி உதவியாளர் குழுமம் வீடியோ எடிட்டிங்: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 795 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/r9wh7lila9fb4fi/kahf_azhar.mp3] Download mp3 audio
Read More »ஸஹீஹான ஹதீஸ்கள் அல்குர்ஆனுக்கு முரண்படுமா? – Part-2
வழங்குபவர்: மவ்லவி H. ஹஸன் அலீ உமரீ நாள்: 19-Feb-2012 Ibnul Qayyim Islamic Research & Guidance Centre (IRGC) Download mp4 HD video Audio Play: [audio:http://www.mediafire.com/file/7k2ghek44c2zmbe/hadith_muranpaduma_hasanali_part2.mp3] Download mp3 audio
Read More »முன்மாதிரி முஸ்லிம் குடும்பம்
தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா உரை: அஷ்ஷைக்: ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி – அழைப்பாளர், அல்-கோபர் இஸ்லாமிய நிலையம் (KIC) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 1 GB Audio Play: [audio:http://www.mediafire.com/file/doki6dgceq9ksvv/munmathiri_family_HD_ksr.mp3] Download mp3 audio
Read More »ரமழான் ஏன் வருகிறது?
தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) வழங்கும் 1433 சிறப்பு தர்பியா நிகழ்ச்சி நாள்: 23-07-2012 இடம்: தஹ்ரான் தாஃவா நிலையம் (சிராஜ்) -சவூதி அரேபியா தலைப்பு: ரமழான் ஏன் வருகிறது? உரை: முஹம்மத் மன்சூர் மதனீ – அழைப்பாளர், தம்மாம் இஸ்லாமிய கலாசார மையம் (ICC) வீடியோ: தென்காசி SA ஸித்திக் Download mp4 HD video 795 MB Audio Play: [audio:http://www.mediafire.com/file/yj1766261aabwab/why_ramadan_HD_mansoor.mp3] Download mp3 audio
Read More »