بسم الله الرحمن الرحيم ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) – [இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] – தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் …
Read More »அகீதாவைக் காப்போம்
வழங்குபவர்: S.H.M. இஸ்மாயில் ஸலஃபி சிறப்பு சன்மார்க்க ஒன்று கூடல் நாள்: 29.03.2015 ஞாயிறு இடம்: வெலிகம அல்-இஹ்ஸான் ஜும்ஆ மஸ்ஜித்
Read More »வரலாறு படைத்த மிஃராஜ்
– மவ்லவி யூனுஸ் தப்ரீஸ், சத்தியக்குரல் ஆசிரியர் இலங்கை – அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தி பாரிய மாற்றத்தை கொண்டுவருகிறான். உலகிற்கு வந்த எல்லா தூதர்களின் வாழ்க்கையிலும் முஃஜிஸாத்துகள் (அற்புதங்கள்) என்ற பெயரில் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்திக் காட்டி மக்களுக்கு மத்தியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினான். அந்த வரிசையில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் ஹிஜ்ரத்திற்குப் பின் மிஃராஜ் எனும் விண்வெளி பயணத்தை ஏற்ப்படுத்தினான். …
Read More »குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்
– மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை – ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம். குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்: ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும். “உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு …
Read More »பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் தொழும் போது தடுக்கப்பட்ட விடயங்கள் குறித்து நாம் பார்த்து வருகின்றோம். விரல்களைக் கோர்த்தல்: தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது. ”உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்’ என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, ‘இப்படிச் செய்யாதீர்கள்’ …
Read More »இயேசுவை இழிவுபடுத்தும் பைபிளும் கண்ணியப்படுத்தும் குர்ஆனும் – 5
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் இயேசு அன்பானவர்; பண்பானவர்; அமைதியான சுபாவம் கொண்டவர் என்றே குர்ஆன் கூறுகின்றது. இயேசு மக்களை எப்படி விழித்துப் பேசினார் என்பதை பைபிள் ஊடாக ஆராய்ந்து பார்த்தால் அவர் முரட்டு சுபாவமும், அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசும் குணம் கொண்டவர் என்றும் பைபிள் அறிமுகம் செய்கின்றது. விரியம் பாம்புகளே!: ‘விரியன் பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படி பேசுவீர்கள்? …
Read More »தொழக்கூடாத பத்து இடங்கள்
1. அடக்கஸ்தலம் அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்”. (புஹாரி, முஸ்லிம்) 2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: “உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட …
Read More »அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் ஹூருல்ஈன்கள்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் (அழைப்பாளர்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம்) வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம், தம்மாம், சவூதி அரேபியா நாள்: 30.04.2015 (11.07.1436 ஹி) மறுமையில் மனிதர்கள் காணக்கூடிய மிகப் பெரிய இன்பம் எது? அல்ஹூர்-அல்ஈன் என்பதன் கருத்து என்ன? கண்ணழகிகள் என்றும் ஹூருல்ஈன்களை அழைப்பதன் காரணம் என்ன? ஹூருல்ஈன்களில் ஆண்கள் உண்டா? மரணத்திற்கு பிறகு சுவர்க்கம் நிச்சயிக்கப்பட்ட ஒருவன், இவ்வுலகிற்கு வர …
Read More »இஸ்லாம் அழைக்கிறது – 01: கடவுள் ஒருவனே!
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் கடவுள் பற்றி மக்கள் மத்தியில் பல கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் கடவுள் இல்லை என்கின்றனர். மற்றும் சிலர் கோடான கோடி கடவுள்கள் இருப்பதாக நம்புகின்றனர். வேறும் சிலர் மனிதர்களில் சிலரைக் கடவுளின் அவதாரம் என்கின்றனர். இன்னும் சிலர் மனிதர்களில் சிலரையே கண் கண்ட கடவுளாக வழிப்பட்டு வருகின்றனர். இஸ்லாம் இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்று கூறுவதுடன் பல …
Read More »பொறுமையின் பெறுமை
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் குர்ஆன் கூறும் பொன்னான போதனைகளில் பொறுமையும் ஒன்றாகும். பொறுமையைப் போதிப்பது எளிதானது. ஆனால், நடைமுறையில் அதை கடைப்பிடித்துக் காட்டுவதே கடினமானதாகும். நபியவர்கள் பொறுமையின் பொக்கிஷமாக வாழ்ந்து எமக்கு வழிகாட்டியுள்ளார்கள். பொறுமையின் பெருமை குறித்தும் அதை எப்படி ஏற்படுத்திக் கொள்வது என்பது குறித்தும் சற்று நோக்குவோம். பொறுமையின் பெருமை: அல்குர்ஆனில் பல வசனங்கள் நபி(ச) அவர்களை விளித்து பொறுமையைப் …
Read More »