குவைத் ஓர் இஸ்லாமிய நாடு! அதன் கலாச்சாரம், பண்பாடு, மரபுகள் அனைத்தும் இஸ்லாத்தை சார்ந்தே அமைந்துள்ளன. ஆயினும், குவைத்தில் இலட்சகணக்கான வெளிநாட்டவர் தொழில் புரிகின்றனர்! அவர்கள் குவைத்தையும் அதன் மக்களையும் அவர்களின் மொழி, கலாச்சாரம், மார்க்கம் ஆகியவற்றையும் புரிந்து கொள்வது அவசியமாகும்! அப்போதுதான் இந்நாட்டிலும் அவர்களும் அமைதியுடனும் எத்தகைய சிக்கல்களுமின்றியும் வாழவது இலகுவாகும்! திருக்குர்ஆன் கூறுகின்றது: மக்களே! உங்களை நான் ஒரு ஆணிலிருந்தும், பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் …
Read More »ஸஆது பின் முஆது (ரலி) அவர்களின் சிறப்பு.
1603. ஸஅத் இப்னு முஆத் அவர்களின் இறப்பிற்காக அர்ஷு இறைசிம்மாசனம் அசைந்தது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 3803 ஜாபிர் (ரலி).
Read More »நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் – அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள்
வழங்குபவர்: மௌலவி அலாவுதீன் பாக்கவி இடம்: ஜாமியா கபீர் ஜும்மா பள்ளி வாராந்திர மார்க்க சொற்பொழிவு – நாள்: 28.08.2008 வெளியீடு: அல்-ஜுபைல் தஃவா சென்டர் (தமிழ் பிரிவு)
Read More »உபை இப்னு கஃப் மற்றும் அன்ஸார்கள் சிறப்பு.
1601. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் நான்கு பேர் (கொண்ட குழுவினர்) குர்ஆனை (மனனம் செய்து) திரட்டினார்கள். அவர்கள் அனைவருமே அன்சாரிகள் ஆவர். 1. உபை இப்னு கஅப். 2. முஆத் இப்னு ஜபல். 3. அபூ ஸைத். 4. ஸைத் இப்னு ஸாபித் (ரலி) ஆகியோர் தாம் அவர்கள்” என்று அனஸ் (ரலி) கூறினார். நான் அனஸ் (ரலி) அவர்களிடம், ‘அபூ ஸைத் என்பவர் யார்?’ என்று கேட்டேன். …
Read More »கடந்த காலம் – எதிர் காலம் ஒப்பீடு
வழங்குபவர்: மௌலவி உஸ்மான் பிர்தவ்ஸி வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நாள்: 10.01.2008
Read More »அழகிய முன்மாதிரி
அழகிய முன்மாதிரி வழங்குபவர்: கோவை செய்யத் Download mp3 audio – 32kbps
Read More »அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் சிறப்பு.
1597. நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து சில காலம் (மதீனாவில்) தங்கினோம் . அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களும் அவர்களின் தாயாரும் நபி (ஸல்) அவர்களிடம் (அடிக்கடி) செல்வதைக் கண்டு, அவர் நபி (ஸல்) அவர்களின் வீட்டாரில் ஒருவர் என்றே நாங்கள் கருதினோம். புஹாரி : 3763 அபூமூஸா (ரலி). 1598. எங்களிடையே அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) உரையாற்றினார்கள். அப்போது, ‘அல்லாஹ்வின் மீது …
Read More »குண்டு வெடிப்புகள்: பொறுப்பேற்றவர்களும் பொறுப்பற்றவர்களும்!
கோழைகள், காட்டுமிராண்டிகள்,………..இன்னும் என்னென்ன கடுஞ்சொற்கள் உள்ளனவோ அவையும், இறைவனின் சாபமும் குண்டுவைத்தவர்கள் மீது உண்டாகட்டும்! ஒவ்வொருமுறை குண்டு வெடித்ததாகக் கேள்விப்பட்டதும் நெஞ்சம் விம்முகிறது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இஸ்லாத்தைப் பலிகடாவாக்கி அக்கிரமம் செய்வார்களோ தெரியவில்லை. மாபாதகர்கள்! குண்டு வைத்தவர்கள் பாகிஸ்தானிலிருந்து இறக்குமதியானவர்களா? உள் நாட்டுக் கைக்கூலிகளா? முஸ்லிம்களின் பெயரைச்சொல்லி அரசியல் குளிர் காயும் சண்டாளர்களா? யாராக இருந்தாலும் வழக்கமாக ஏதேனுமொரு அமைப்பு பொறுப்பேற்கும் அல்லது பொறுப்பேற்றதாகச் சொல்லப்படும். இதுபோன்ற கோழைத்தனமானத் …
Read More »உம்மு சுலைம் (ரலி) அவர்களின் சிறப்பு.
1596. நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை. அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான் (ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்” என்றார்கள். புஹாரி : 2844 அனஸ் (ரலி).
Read More »சமூக நல ஆர்வலர்களுக்கு அன்பான வேண்டுகோள்!
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பிருந்தே இந்திய இறையாண்மைக்கும் பன்முக சகிப்புத்தன்மைக்கும் கேடு விளைவித்து, மக்கள் ஒற்றுமைக்கு உலை வைக்கும் விதமாக மதசார்பற்ற நாட்டில் வர்ண ஆட்சியை அமைக்கும் சூழ்ச்சியோடு சங்கபரிவாரம் தேச விரோதமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இதற்கு அரசு, அதிகாரம், காவல், இராணுவம், ஊடகம் என அனைத்துத் துறைகளிலும் காங்கிரஸ் முதலான அனைத்து கட்சிகளிலும் ஊடுருவியுள்ள சங்கபரிவாரத்தினர்
Read More »