இதோ ரமழான் எம்மை அண்மித்துவிட்டது! எம்மில் பலரும் மரணத்தையும் மறுமையையும் மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக, 40-60 வயது தாண்டிய பலரும் கூட பள்ளிப் பக்கம் தலை வைத்துக் கூட படுக்காமல் காலத்தைக் கழிக்கின்றனர். மரணம் தம்மை அழைப்பதை உணராமல் உணர விரும்பாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். நாளை மறுமையில் சிலர் நரகம் நுழைவர். அங்கிருந்து அவர்கள் கத்திக் கதறுவர். ‘யா அல்லாஹ்! மீண்டும் என்னை உலகுக்கு அனுப்பு! ஏற்கனவே நாம் …
Read More »கடமைகளை மறந்த உரிமைகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 01 சர்வதேச தொழிலாளர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. ஏனைய சர்வதேச தினங்களை விட தொழிலாளர் தினம்தான் அரசியல் கட்சிகளால் கோலாகலமாகக் கொண்டாடப் படுகின்றது. தொழிலாளர் உரிமையைப் பேசுவதை விட கட்சியின் பலத்தைத் தூக்கிக் காட்டுவதற்கும் கட்சித் தொண்டர்களுக்கு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஊட்டுவதற்குமுரிய தினமாகவே இத்தினம் அரசியல் கட்சிகளால் பெரிதும் கொண்டாடப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் முதலாளித்துவ …
Read More »அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: அறிஞர்களை உருவாக்கிய அன்னையர்கள் வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன் ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது (ஜனாஸாவின் பெயரால் நடக்கும் பித்அத்துகள்)
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- கப்ரின் மீது செடி, கொடிகளை நட்டுவது? (1) ஒரு வீட்டில் ஜனாஸா விழுந்து விட்டால் அந்த ஜனாஸாவை குளிப்பாட்டி, அடக்கம் செய்கின்ற வரை பலவிதமான மார்க்கத்திற்கு முரண்பாடான செயல்பாடுகளை காண்கிறோம். எல்லா அமல்களுக்கும் ஒரு முன்னோடியாக நபியவர்களை அல்லாஹ் நமக்குத் தந்துள்ளான். அந்த துாதரின் வழிமுறைகளை பின்பற்றுங்கள் என்று நபியவர்களை முன் நிறுத்தி அல்லாஹ் நமக்கு உபதேசம் செய்கிறான்! அந்தத் துாதர் …
Read More »தஃவா களத்தில் ஏன் இத்தனை முரண்பாடுகள்?
-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- சீர் கெட்டு சிதறிக்கிடந்த மனிதர்களை சரியான வழியின் பக்கம் அழைத்து உலக மகா சாதனை படைத்தார்கள் நபியவர்கள். உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாகவும், அவரையே பின் பற்ற வேண்டும் என்ற அல்லாஹ்வின் கட்டளைப் படி, நமது வழி நபி வழி என்று சொல்லிக் கொள்ளும் மக்களுக்கு மத்தியில் பல கூறுகளாக பிரிந்து, பிளவுப்பட்டு, மாறி, மாறி பிறரை ஏசிக் கொள்ளும் காலத்தில் …
Read More »ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
ஆண்களுக்கு பெண்கள் கை கொடுப்பது? மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இஸ்லாம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் வெவ்வேறான பல சட்டங்களை பிரித்து வழிக் காட்டியுள்ளது. அந்தந்த சட்டங்களில் இரண்டு சாராரும் தெளிவாக இருக்க வேண்டும். ஆண்கள் பெண்கள் இரண்டரக் கலக்கும் விடயங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? ஏனைய நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை இஸ்லாம் நமக்கு அழகாக வழிக் காட்டியுள்ளது. நபியவர்கள் காலத்தில் ஆண்களும், …
Read More »மங்கள (குத்து) விளக்கு – இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன?
மங்கள (குத்து) விளக்கு? -மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- இஸ்லாம் மக்கத்து மண்ணில் தோன்றுவதற்கு முன் ஜாஹிலிய்யாக் காலம் என்று சொல்லக்கூடிய மௌட்டீக காலத்தில் மக்கள் மனம் போன போக்கில் தான் நினைத்ததை எல்லாம் கண் மூடித்தனமாக செய்து வந்தனர். இருளில் வாழ்ந்த மக்களை நபியவர்கள் இஸ்லாம் எனும் ஒளியால் சிந்திக்க வைத்து நோ்வழிப்படுத்தினார்கள். வஹி செய்தியை கொண்டு மக்களுக்கு சிறந்த வழிகாட்டினார்கள். வாழ்க்கை என்றால் இப்படி …
Read More »மார்க்க விளக்கம் பெறுவோம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: மார்க்க விளக்கம் பெறுவோம் (மாநாட்டின் தலைமையுரை) வழங்குபவர்: S. யாசிர் ஃபிர்தவ்ஸி அழைப்பாளர், அல்-ஜுபைல் தஃவா நிலையம் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »எதிரிகளுடன் நபிகளாரின் இரக்க குணம்
அல்-ஜுபைல் தஃவா நிலையம் தமிழ்பிரிவு வழங்கும் 18வது ஒரு நாள் இஸ்லாமிய மாநாடு நாள்:15-04-2016 (வெள்ளிக்கிழமை காலை 8:30 மணி முதல் மக்ரிப் வரை) இடம்: தஃவா நிலைய பள்ளி வளாகம் தலைப்பு: எதிரிகளுடன் நபிகளாரின் இரக்க குணம் வழங்குபவர்: முஹம்மத் நூஹ் அல்ஃதாபி அழைப்பாளர், பழைய ஸனய்யா அழைப்பகம் – ரியாத் ஒளிப்பதிவு: நிஸார் – மதுரை படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Download mp3 audio
Read More »நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் (ebook)
நபி (ஸல்) கட்டளையும் நபித்தோழர்களின் கட்டுப்படுதலும் ஹாஜா முஹ்யித்தீன் ஃபிர்தவ்ஸி பேராசிரியர், ஜாமிஆ ஃபிர்தவ்ஸியா அரபிக்கல்லூரி அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) அவர்கள் மக்காவில் பிறந்து, தன்னுடைய அக, புற வாழ்க்கையில் பண்பட்டவராக,ஒழுக்கசீலராக விளங்கி, மற்றவர்களால் நம்பிக்கைகுரியவர், வாய்மையாளர் எனப் புகழப்பட்டு, தன் சமுதாயம் தறிகெட்டு படைத்தவனை விட்டுவிட்டு கண்டதையும் வணங்கி, சீரழிவில் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பி, சமுதாய சீர்திருத்தத்திற்காக தனிமையில் பல நாட்களாக ஹிரா குகையில் இறை …
Read More »