by Al-Shaikh Mujahid Razeen Date: 02.11.2018 Jum’aa Kutba, Jubail, Saudi Arabia Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi
Read More »இஸ்லாமிய திருமணத்தில் பெண்ணிற்கு (வலி) பொறுப்பாளர்
ஒரு பெண் திருமணம் செய்வதாக இருந்தால் அவள் சார்பில் ஒரு ‘வலி’ – பொறுப்பாளர் அவசியமாகும். இதுதான் பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் நிலைப்பாடாகும். ஹனபி மத்ஹப் சார்ந்தவர்கள் இதற்கு மாற்றமாக ஒரு பெண் தானாகவே திருமணம் செய்து கொள்ளலாம் என்ற கருத்தில் உள்ளனர். இந்தக் கருத்து வலுக்குன்றிய “ஷாத்” – (அரிதான) கருத்தாகும். இலங்கை முஸ்லிம் தனியார் சட்ட சீர் திருத்தத்தில் பெண்ணுக்கு ‘வலி’ அவசியம் இல்லை என்ற நிலைப்பாட்டை …
Read More »இன்றைய இயக்கங்களும் சமூக சேவைகளும்
1)பாராட்டப் படவேண்டியவை: நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பலர் அனர்த்தங்களுக்குள் அகப்பட்டுகொண்டிருக்கும் இவ்வேலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவோம் என்ற ஒரே எண்ணத்தில் அவர்களை மீட்கும் பணியிலும் அவர்களுக்கான அன்றாட தேவைகளை நிவர்த்திசெய்யும் பணியிலும் அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்த்தவர்களாக பாதிக்கப்பட்டவர்களை தம் உறவாக எண்ணி பல இயக்கங்களும் நிறுவனங்களும் தனிநபர்களும் உடலாலும் பொருளாலும் பல உதவிகளை செய்து தமது பணியை தொடர்கின்றனர் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் இவர்களின் இஹ்லாஸுக்கு கூலி வழங்க வேண்டும்… …
Read More »பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-30 [சூறா அந்நிஸா–07]
பொதுச் சட்டத்தில் விதிவிலக்கு “இரு பெண்களுக்குரிய பங்கு போன்றது ஒரு ஆணுக்கு உண்டு என உங்கள் பிள்ளைகள் விடயத்தில் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்.” (4:11) உங்கள் குழந்தைகளில் பெண்ணுக்குக் கொடுப்பது போன்ற இரண்டு மடங்கு ஆண் பிள்ளைக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்று இந்த வசனம் கூறுகின்றது. உங்கள் பிள்ளைகள் என்று இங்கு குறிப்பிடப்படுகின்றது. இந்தப் பொதுச் சட்டத்தில் இருந்து சிலர் விதிவிலக்காகுவார்கள். நபிமார்களின் வாரிசுகள்: ஒரு நபிக்குக் குழந்தை இருந்தால் …
Read More »த மெசேஜ் (The Message) -ஓர் விமர்சன நோக்கு!
ஆசிரியர் முன்னுரை சகோதரர் M.I.அனான் அஸ்மத் இலங்கை தாருத் தவ்ஹீத் அஸ்-ஸலபீய்யா அரபுக் கல்லூரி மாணவர், அவரின் முதல் படைப்பு இந்த கட்டுரை. சகோதரரின் எழுத்தாற்றலை மேன்படுத்தி அவரின் தந்தையைப்போல தஃவா களத்திலும் எழுத்துலகிலும் சிறப்புடன் செயல்பட வல்ல அல்லாஹ்-விடம் பிரார்த்தனை செய்கின்றோம். இஸ்லாம் கல்வி இணைதள வாசகர்களும் பிரார்த்தனை செய்யமாறு கேட்டுகொள்கின்றோம். கட்டுரை ஆசிரியர் சகோதர் அனான், உண்மை உதயம் ஆசிரியர் அஷ்ஷைக். SHM இஸ்மாயில் ஸலபி அவர்களின் …
Read More »அநாதைகளின் சொத்துக்களை உண்பது நெருப்பை உண்பதாகும் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-29 [சூறா அந்நிஸா–06]
اِنَّ الَّذِيْنَ يَاكُلُوْنَ اَمْوَالَ الْيَتٰمٰى ظُلْمًا اِنَّمَا يَاْكُلُوْنَ فِىْ بُطُوْنِهِمْ نَارًا وَسَيَـصْلَوْنَ سَعِيْرًا “நிச்சயமாக எவர்கள் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக உண்ணுகிறார் களோ, அவர்கள் தமது வயிறுகளில் நெருப்பையே உண்கின்றனர். அவர்கள் சுட்டெரிக்கும் நரகத்தில் நுழைவார்கள்.” (4:10) அநாதைகளின் சொத்துக்களை உண்பவர்கள் தமது வயிற்றில் நெருப்பைத்தான் கொட்டிக் கொள்கின்றனர். மறுமையில் அவர்கள் நரகம் செல்வார்கள் என இந்த வசனம் கண்டிக்கின்றது. “அநாதைகளின் சொத்துக்களை உண்பது” என்ற …
Read More »ஜும்ஆவும் அதானும் | ஜூம்ஆத் தொழுகை-3 [பிக்ஹுல் இஸ்லாம்-041]
வெள்ளிக்கிழமை அதான் இன்று அதிகமான பள்ளிகளில் ஜும்ஆ தினத்தில் ஜும்ஆவுக்காக இரண்டு அதான்கள் கூறப்படுகின்றன. ழுஹர் அதானுடைய நேரத்தில் ஒரு அதானும் இமாம் மிம்பருக்கு ஏறியபின்னர் இரண்டாம் அதானும் கூறப்படுகின்றது. நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) அவர்கள் காலத்திலும் இமாம் மிம்பருக்கு ஏறிய பின்னர் கூறப்படும் அதான் மட்டுமே கூறப்பட்டது. எனவே, அந்த அடிப்படையில் செயற்படுவதுதான் மிகச் சரியானதாகும். “ஸாயிப் இப்னு யஸீத்(வ) அறிவித்தார். நபி(ச) அவர்களின் காலத்திலும் …
Read More »தவறுகளை ஏற்றல் உயர்ந்த குணம்
தவறுகளை ஏற்றல் உயர்ந்த குணம் By Shaikh. Mujahid Ibn Razeen 09/11/2018 Friday Jumma Khutba Keep Yourselves updated: Subscribe our islamkalvi YouTube Channel to get regular update: இஸ்லாம்கல்வி இணையதளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள கீழ்கண்ட இணைப்பை சொடுக்கி எமது சேனலை Subscribe செய்யவும்: ? https://www.youtube.com/subscription_center?add_user=islamkalvi எமது அதிகாரபூர்வ இணையதளம்: ? https://islamkalvi.com
Read More »குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-040]
குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது: ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். …
Read More »பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 02
பாவாத மலையும்… இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும்… – 01 பாவாத மலையும் இலங்கை முஸ்லிம்களின் பூர்வீகமும் முதல் மனிதர் வாழ்ந்த பிரதேசம் எது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளது. இஸ்லாமிய அறிஞர்கள் நூற்கள் பலவும் முதல் மனிதர் இந்து பிரதேசத்தில் செரண்டிப் எனும் பகுதியில் ஒரு மலையில் முதலில் இறக்கப்பட்டார் என்ற கருத்தை முன்வைப்பதுடன் அவர் மற்றும் அவரது சந்ததிகள் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்துள்ளார்கள் என்ற அனுமானத்தைத் தெரிவிக்கின்றன. …
Read More »