மூவகை நண்பர்களில் நீங்கள் எவ்வகை?! [உங்கள் சிந்தனைக்கு… – 049] அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நண்பர்கள் மூன்று வகைப்படுவர்: 1) பயனை எதிர்பார்த்துப் பழகும் நண்பன்: பணம், சொத்துபத்து; அல்லது பதவி, அந்தஸ்து; அல்லது இவையல்லாத வேறு ஒன்றின் மூலம் உன்னிடமிருந்து பயன்பெறும் காலமெல்லாம் உன்னுடன் இவன் நட்பு பாராட்டிக் கொண்டிருப்பான். பயன்பாடு நின்றுபோய் விட்டால் உன்னை அவன் அறிந்துகொள்ள முடியாத அளவுக்கும், நீ …
Read More »அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள் [உங்கள் சிந்தனைக்கு… – 048]
அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யும் நிர்வாகிகள், சுவர்க்கத்தின் வாடையைக்கூடப் பெறமாட்டார்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 048] நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் நவின்றதைத் தான் செவியேற்றதாக மஃகில் பின் யசார் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:- “மக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் மனிதருக்கு வழங்கியிருக்க, அவர் அம்மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையில் மரணித்துவிட்டால், அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடை செய்யாமல் இருக்கமாட்டான்!” ( நூல்: முஸ்லிம் …
Read More »உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் – 4 [திருக்குர்ஆன் கூறும் கதைகள் – 23]
உலகம் சுற்றிய பேரரசர் துல்கர்னைன் & 4 இவ்வாறு மேற்கு நாடுகளில் ஏகத்துவத்தை நிலைநாட்டிய துல்கர்னைன் கிழக்குப் பகுதிகளில் பயணித்து அங்கு நிலவும் ஏகத்துவத்திற்கு எதிரான கொள்கைகள், அக்கிரமங்கள் அனைத்தையும் அழித்து, அல்லாஹ் நாடினால், ஆன்மீக அடிப்படையில் நல்ல சமூகத்தைக் கட்டி எழுப்ப உறுதி கொண்டார். தொடர்ந்து அவர் பயணிக்கலானார். அவருடன் அவரது போர் வீரர்கள், கலைஞர்கள், பொறியியலாளர்கள் அனைவரும் சென்றனர். அவர் ஊடறுத்துச் செல்லும் ஊர்களுக்கெல்லாம் உபதேசம் செய்தார். …
Read More »வரிசையை சீர் செய்வதும்… இடைவெளியை நிரப்புதலும்… | ஜமாஅத்துத் தொழுகை-8 [பிக்ஹுல் இஸ்லாம்–38]
உண்மை உதயம் மாதஇதழ் (ஜூன் – 2018) -ஆசிரியர்: S.H.M. இஸ்மாயில் ஸலபி- வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும் தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என …
Read More »முஸ்லிம் பெண்களின் ஆடை அடிப்படை வாதத்தின் அடையாளமா?
-S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- முஸ்லிம் பெண்கள் அணியும் அபாயா, பர்தா போன்ற ஆடை அமைப்பு அடிப்படைவாதத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது. முப்பது வருடங்களுக்கு முன்பு இந்த ஆடை முஸ்லிம்களிடம் இருக்கவில்லை. இப்போது ஏன் இப்படி அணிகின்றனர் என்று கேட்கின்றனர். ஒருவர் அணியும் ஆடையை வைத்து அடிப்படை வாதத்தைத் தீர்மானிக்க முடியுமா? முப்பது வருடங்களுக்கு முன் நாம் இப்படி ஆடை அணியாவிட்டால் இப்போது அணியக் கூடாதா? இந்த நாட்டில் …
Read More »குருநாகலையை குறுகிய காலம் ஆண்ட முஸ்லிம் மன்னன்
-S.H.M. இஸ்மாயில் ஸலபி, ஆசிரியர், உண்மை உதயம்- வத்ஹிமி அல்லது கலே பண்டார என அழைக்கப்படும் ஒரு முஸ்லிம் மன்னன் குருநாகலை இராசதானியை குறுகிய காலம் ஆண்டுள்ளார். இவரது இயற் பெயர் ‘குரஷான் செய்யது இஸ்மாயில்’ என்பதாகும். இவர் இரண்டாம் புவனேகபாகுவின் புதல்வராவார். அவரது முஸ்லிம் மனைவிக்குப் பிறந்த இஸ்மாயில்| தந்தை இரண்டாம் புவனேகபாகுவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னரா னார். இது குறித்த செய்திகளையும் வரலாற்றுத் தகவல்களையும் சற்று விரிவாக …
Read More »கேள்வி-10 | பள்ளிக்கு வெளியில் பெண்களுக்காக தனியாக டென்ட் அமைத்து தொழுவதின் சட்டம்
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-10 | பள்ளிக்கு வெளியில் பெண்களுக்காக தனியாக டென்ட் அமைத்து தொழுவதின் சட்டம் [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: …
Read More »கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம்
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-09 | துல்ஹிஜ்ஜா மாதத்தில் 3-நாட்கள் நோன்பு வைப்பதன் சட்டம் [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media …
Read More »கேள்வி-08 | இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு அவசியமா?
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-08 | இஃதிகாப் இருப்பதற்கு நோன்பு அவசியமா? [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep …
Read More »கேள்வி-07 | மாதவிடாய் பெண் இஃதிகாப் இருக்கலாமா?
ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வழங்கும் சிறப்பு மார்க்க விளக்க வகுப்பு இடம்: ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலைய வளாகம் நாள்: 07-05-2018 (திங்கள்கிழமை) கேள்வி-07 | மாதவிடாய் பெண் இஃதிகாப் இருக்கலாமா? [தொடர்-03] (மஆலிமுஸ் ஸுன்னா அந்-நபவிய்யா – الصم நோன்பு நூல் விளக்கவுரை) வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit Keep …
Read More »