பேராசிரியர் அப்துல்லாஹ் பிரபல மனோதத்துவ நிபணர் Also read: பேராசிரியர் அவர்களின் மறைவு செய்தி
Read More »[2/10] நமது மதிப்பு நமக்கே தெரியவில்லை! (Developing a strong Self Esteem)
தொடர்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) பகுதி-2: நமது மதிப்பு நமக்கே தெரியவில்லை! (Developing a strong Self Esteem) ஆலோசனை வழங்குபவர்: எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) Audio Play [audio:http://www.mediafire.com/download/7jg2y1xzp7xld9y/02-Developing_a_strong_Self_Esteem.mp3] Download mp3 Audio HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய 768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய
Read More »தலாக் – ஒரு தெளிவான சட்ட விளக்கம்
தலாக் குறித்து முஸ்லிம்கள் மத்தியிலும் பிற மதத்தவர் மத்தியிலும் ஏராளமான குழப்பங்கள் நிலவி வருகின்றன. தலாக் சம்மந்தமாக இஸ்லாம் தெளிவான சட்ட விளக்கங்களை தருகின்றன. மனிதர்களைப் படைத்த இறைவன் அவர்களின் இயற்கைத் தன்மையை முற்றிலும் அறிந்தவன். அதனால் மனிதர்களுக்கு தேவையான தெளிவான வாழ்க்கை திட்டங்களை வழங்கியுள்ளான். குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு உள்ளம் அமைதி பெறக்கூடிய தீர்வுகளைத் தருகிறான் படைத்த ரப்புல் ஆலமீன். தலாக் குறித்த ஒரு வித்தியாசமான கல்வி …
Read More »வட்டி ஒரு வன்பாவம்
அறிவோம் அல்பகரா – ரமளான் கல்வித் தொடர். “வட்டியை உண்பவர்கள் ஷைத்தானால் தீண்டப்பட்டு பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (மறுமையில்) எழும்பமாட்டார்கள்” என்று ஆரம்பிக்கும் வட்டி பற்றிய 2:275 முதல் 280 வரை உள்ள வசனங்களின் தெளிவான விரிவுரை. வட்டியால் ஏற்படும் சமுதாய, ஒழுக்க, பொருளாதார ரீதியான சீரழிவுகள் மிகவும் அழகிய முறையில் விளக்கப்பட்டது. ஹலாலான முறையில் பொருளீட்டுதல், வியாபாரத்தின் ஒழுங்கு முறைகளும் விளக்கப்பட்டன. ஷேக் அப்துல் காதிர் மதனி …
Read More »[1/10] தாயின் மடியில் அன்பு மகள் (Open Communication between mother and daughter)
தொடர்: திருமணத்துக்கு முன் வழிகாட்டும் ஆலோசனை! (Premarital Counselling) பகுதி-1: தாயின் மடியில் அன்பு மகள்! (Open Communication between mother and daughter) ஆலோசனை வழங்குபவர்: எஸ். ஏ. மன்சூர் அலி, நீடூர் (மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர்) Audio Play [audio:http://www.mediafire.com/download/i8bi2mq2s9iw58d/01-Open_Communication_between_mother_and_daughter.mp3] Download mp3 Audio HD வீடியோவை பதிவிறக்கம் செய்ய 768kbps வீடியோவை பதிவிறக்கம் செய்ய ஆலோசகர் பற்றி (About Counsellor) சகோதரர் எஸ். ஏ. …
Read More »அழைப்பாளர்களுக்கு (For propagators)
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் தஃவா பணியில் ஈடுபடுகின்றவர்கள் மீது மக்களுக்கு ஏற்படும் நல்லெண்ணம் என்பது தஃவாவின் வெற்றிக்கு அடிப்படையாக அமைகின்றது. இந்த வகையில் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தைப் பெற்ற தாஈகளின் கருத்துக்கள் மிக விரைவாக மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. உங்களது தஃவா அதிகூடிய வெற்றியை வழங்குவதற்குப் பின்வரும் அடிப்படைகள் பெரிதும் உதவலாம்.
Read More »குர்ஆன் விளக்கக் குறிப்புகள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் “இன்னும், அவன் ஆதமுக்கு அனைத்துப் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக்காட்டி, “நீங்கள் உண்மையாளர் களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்.” (2:31) மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான் என இந்த வசனம் கூறுகின்றது. ஆதம்(ர), ஹவ்வா(ர) இருவரையும் பூமிக்கு அனுப்பும் போதும் என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் என்று …
Read More »குர்ஆன் சுன்னாவைப் பின்பற்றுவதில் ஸலபுகளின் வழிகாட்டல்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் சமூக அந்தஸ்த்து அற்றவரையும் மணமுடிக்க சம்மதித்த பெண்: ஜுலைபீப்(வ) அவர்கள் அந்தக் கால மக்கள் மத்தியில் சமூக அந்தஸ்த்து அற்றவராகக் கருதப்பட்டவராவார். எனினும் இஸ்லாத்தில் இவர் சிறப்புப் பெற்ற ஒரு ஸஹாபியாவார். இவர் ஒரு போரில் ஏழு காபிர்களைக் கொலை செய்து பின்னர் ஷஹீதானார். ஜுலைபீப்(வ) அவர்களின் சிறப்பு என்ற பாடத்தில் ஸஹீஹ் முஸ்லிமில் இது குறித்த …
Read More »உலகை ஆளும் ஊடகம்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் ஊடகம்தான் இன்று உலகை ஆண்டு கொண்டிருக்கின்றது என்று கூறும் அளவுக்கு ஊடகங்கள் இன்று முக்கியத்துவம் பெற்றுவிட்டன. உலக ஊடகங்கள் அனைத்தும் யூதர்களின் கையில் இருப்பதால் தாம் நினைத்த திசையில் உலகத்தை இழுத்துச் செல்ல அவர்களால் சாத்தியமாகியுள்ளது. மக்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் எனத் திட்டமிட்டு அதற்கு ஏற்ப அவர்கள் தகவல்களை வழங்கி வருகின்றனர்.
Read More »மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்…
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர்: உண்மை உதயம் மாதஇதழ் அழைப்பாளர்களுக்கு!,… மிம்பர் மேடைகள் உயிரோட்டமாகட்டும்… தஃவாப் பணியில் குத்பாக்களின் பங்கு மகத்தானதாகும். முஸ்லிம் சமூகத்திற்கு அல்லாஹ் தந்த மிகப்பெரும் ஊடகமாகவும் அது திகழ்கின்றது. ஒரு இடத்தில் ஆயிரம் பேரைச் சேர்க்க வேண்டும் என்றால் பல்லாயிரம் விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆனால் எந்த விளம்பரமும் இன்றி முழு முஸ்லிம் உலகும் அல்லாஹு அக்பர் என்கின்ற அதான் ஓசைக்கு ஒன்று …
Read More »