ஷஃபான் மாத இறுதிப் பகுதியில் நோன்பு நோற்பது அனுமதியா? -சுமையா (ஷரயிய்யா)- ரமழான் காலங்களில் விட்ட நோன்பு மற்றும் சுன்னத்தான நோன்புகளை நோற்பவர்கள் ஷஃபான் மாதம் நடுப்பகுதியை அடைந்து விட்டால் தாங்கள் நோன்பு நோற்பதை விட்டுவிடுவார்கள். இதற்கு காரணம் அபூ ஹூரைரா (ரழி) அவர்கள் நபிகளாரைத் தொட்டு அறிவிக்கும் ஓர் செய்தியேயாகும். பலவீனமான ஹதீஸ்: நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் செய்தி: ஷஃபான் மாதத்தின் அரைவாசியை அடைந்து விட்டால் …
Read More »ஷஃபான் மாதத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்
இஸ்லாம் காலங்களை பற்றி கூறுகின்ற போது ஒரு வருடத்துக்கு பன்னிரெண்டு மாதங்கள் என்று கூறுகின்றது அவற்றில் நான்கு மாதங்களை இஸ்லாம் புனிதமான மாதங்களாக கூறுகின்றது ரமழான் மாதத்தை கூட இஸ்லாம் புனிதமாதமாக கூற வில்லை ஆனால் இன்று எம் சமூகம் வரம்பு மீறி ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் நாளை புனித நாளாக எடுத்து கொண்டாடுவதை காணமுடிகின்றது எனவே நபி ஸல் அவர்கள் ஷஃபான் மாதத்தை எப்படி கழித்தார்கள்? இந்த மாதத்துக்கு …
Read More »[07-இன்று ஓரு தகவல்] ஈமானும்… நபிகளாரை நேசிப்பதும்…
ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வழங்கும் 07-இன்று ஓரு தகவல் | ஈமானும்… நபிகளாரை நேசிப்பதும்… வழங்குபவர்: அஷ்-ஷைக். அன்ஸார் ஹுசைன் பிர்தவ்ஸி அழைப்பாளர், ரிஸாலா இஸ்லாமிய அழைப்பகம், அல்-ஜுபைல் RC வீடியோ மற்றும் படத்தொகுப்பு: Islamkalvi.com Media Unit
Read More »ஷஃபான் மாதத்தில் இருக்கும் நாம்…
அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்றல். கடந்த ரமழானில் விடுபட்ட நோன்புகளை அவசரமாக நோற்றல். ஒவ்வொரு மாதமும் பிறை 13,14,15 நோன்பு நோற்கும் வழமையுள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் ஷஃபான் மாதத்தின் 15 நாளை பராஅத் என்ற பெயரில் அமல்களைக் கொண்டோ நோன்பைக் கொண்டோ சிறப்பிக்காமல் இருத்தல். ஏனெனில் அது தொடர்பாக ஆதாரப் பூர்வமான எந்த செய்திகளும் இல்லை. ஷஃபானின் 15க்கு பிறகு சுன்னத்தான நோன்புகளை நோற்கக்கூடாது என …
Read More »இஸ்லாத்தில் ஷஃபான் மாதம்
தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி) அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும், மேலும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. அல்லாஹுத்தஆலா தன்திருமறையிலே பின்வருமாறு கூறுகிறான். “வானங்கள், பூமிகள் படைக்கப்பட்ட நாட்களில் …
Read More »Awareness Skit – Darul Quran
Performed at the stage of 13th Tamil Islamic Conference – Jeddah held on 20-April-2018 by Darul Quran Madarasa Students Program Organised by… Industrial City Dawah Office & Tamil Dawah Committe – Jeddah, Saudi Arabia Thanks to… Teachers & Management (Darul Quran Madarasa) Media Team (Audio & Video) All the Volunteers …
Read More »உன் மரணத்துடன் உன் பாவங்களும் மரணித்து விடட்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 017]
ஹபீப் அல்பாfரிசீ (ரஹ்) கூறுகின்றார்கள்:- “ஒரு மனிதன் மரணிக்கின்றபோது, அவனுடன் சேர்ந்து அவனது பாவங்களும் மரணித்து விடுவதுதான் அவனுக்குரிய மகிழ்ச்சியும் ஈடேற்றமுமாகும்!” {நூல்: ‘ஹில்யதுல் அவ்லியா’, 06/152} قال حبيب الفارسي رحمه الله تعالى:- [ إن من سعادة المرء أن يموت وتموت معه ذنوبه! ] { حلية الأولياء، ٦ /١٥٢ } “சமூக வலைத்தளங்களில் பாவங்களை நீ பரப்பிவிட்டு, பின்னர் நீ …
Read More »சிதைக்கப்பட்ட காஷ்மீர் ரோஜா (ஓ… மை டியர் ஆசிஃபா)
கட்டுரை ஆசிரியர்: சையத் உஸ்மான் ஜனவரி 10, 2018 அன்று ஆசிஃபா பானு, தன் குதிரைகளை மேய்த்துக் கொண்டிருந்த புல்வெளியிலிருந்து வீடு திரும்பவில்லை. அவளது பெற்றோர் அவளுக்கு ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை உணர்ந்தனர். ஜனவரி 12, 2018 அன்று காவல்துறையிடம் புகார் அளித்த பெற்றோர், அப்பகுதியில் இருந்த சஞ்சீவ் ராமின் மீது சந்தேகம் தெரிவித்துள்ளார். அந்த புல்வெளிப் பகுதியின் அருகில் இருந்த சஞ்சீவ் ராமின் கோவிலுக்கு சென்று காவல்துறை …
Read More »மனங்களில் குரோதங்களைத் தேக்கி வைக்க வேண்டாம் [ரமளான் சிந்தனை – 01]
சென்ற வருட நோன்பை முடித்து நேற்றுத்தான் வழியனுப்பிது போன்றிருக்கின்றது. அதற்குள் மறு ரமளான் நோன்பும் நம்மை அடைகின்றது. நாம் அதை அடைவது நிச்சயமா? என்ற கேள்வியோடும், அல்லாஹ் அதன் முழுமையான பாக்கியத்தை நமக்கு அருள வேண்டும் என்ற தூய பிரார்த்தனையோடும் நம் அனைவர்களையும் முஸ்லிம்களாக வாழ்ந்து முஸ்லிம்களாக அவன் மரணிக்கச் செய்வானாக! பிற முஸ்லிம்களோடு குரோதம் வேண்டாம்: நாம் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்கள். சில நொடிகள் …
Read More »ரமழான் மாதத்திற்காக ஷஃபானில் சில உபதேசங்கள்
தொகுப்பு: றஸீன் அக்பர் மதனி அழைப்பாளர் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகி அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரை பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக. பலவிதமான பாக்கியங்கள் பெற்ற ரமழான் மாதத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நபியவர்கள் காட்டித்தந்த விதத்தில்; …
Read More »