இன்று உலக மக்கள் தொகையில் கிறிஸ்தவ சமயத்துக்கு அடுத்தபடியாக 160 கோடி மக்களால் பின்பற்றப்படும் மார்க்கமாக தீனுல் இஸ்லாம் உள்ளது. உலகின் இரண்டாவது பெறும் மார்க்கமாக இஸ்லாம் இருந்தும் கூட இன்று பல நாடுகளில் இஸ்லாமும், முஸ்லிம்களும் குரிவைத்துத் தாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நீங்கள் அறிவீர்கள், அதிலும் குறிப்பாக வேதக்காரர்கள் இவ்விடயத்தில் திட்டமிட்டு செயல்படுவதை அன்றாட செய்திகளினூடாக நாம் அறிகிறோம். இதற்கான காரணம் தான் என்ன.? வேதம் …
Read More »சரியான ஹதீஸும் பிழையான ஹதீஸும் – ?தொடர்-01?
1:அடிப்படையற்ற ஹதீஸ்:اختلاف أمتي رحمة (الشيخ الألباني في “سلسلة الأحاديث الضعيفة والموضوعة” وقال: لا أصل له) கருத்து முரண்பாடு எனது சமூகத்துக்கு அருளாகும். இந்தக் கருத்தில் வரும் செய்தி பிழையான, அடிப்படையற்ற செய்தியாகும். ஹதீஸ்கலை வல்லுநர்கள் இச்செய்தியை இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியாக விமர்சனம் செய்துள்ளார்கள். 2) சரியான ஹதீஸ்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் உங்களுக்கு மூன்று விஷயங்களை விரும்புகின்றான்; உங்களுக்கு மூன்று …
Read More »ஓர் இறை நம்பிக்கையாளரின் அன்றாட வாழ்கை
ஒரு முஃமினின் வாழ்க்கையில் எல்லா நாட்களும் சந்தோசமாகவும் இருக்காது, கவலையான நாட்களாகவுமிருக்காது. ஒவ்வொரு நாள் சூரிய உதயத்தின் போதும் மனிதன் பல எதிர்பாப்புக்களுடன் காலை நேரத்தை அடைகிறான். அவன் மாலைப் பொழுதை அடையும் போது.. சில வேலை அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறிய நாளாக அந்நாள் இருந்திருக்கும். பல சந்தர்ப்பங்களில் அவனின் எதிர்பார்ப்புக்கள் நிறை வேறாத நாளாக அன்றைய நாள் கடந்திருக்கும். இந்த நேரத்தில் ஒரு முஸ்லிம் எப்படி இருப்பான்? நபி …
Read More »மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்துள்ள இடத்தைப் பற்றி அல் குர்ஆன் கூறும் செய்திகள்
1) பறகத் பொருந்திய பூமி? وَلِسُلَيْمٰنَ الرِّيْحَ عَاصِفَةً تَجْرِىْ بِاَمْرِهٖۤ اِلَى الْاَرْضِ الَّتِىْ بٰرَكْنَا فِيْهَا وَكُنَّا بِكُلِّ شَىْءٍ عٰلِمِيْنَ ஸுலைமானுக்கு வேகமான காற்றையும் நாம் வசப்படுத்திக் கொடுத்திருந்தோம். அது அவருடைய உத்தரவின்படி மிக்க பாக்கியம் பெற்ற ஊருக்கு (அவரை எடுத்து)ச் செல்லும். எல்லா விஷயங்களையும் நாம் அறிந்திருந்தோம். (அல்குர்ஆன் : 21:81) الْاَقْصَا الَّذِىْ بٰرَكْنَا حَوْلَهٗ لِنُرِيَهٗ ( (அவ்வாறு அழைத்துச் சென்ற) …
Read More »தண்டனைகளில் பாராபட்சம் காட்டாதீர்கள்
உர்வா இப்னு ஸுபைர்(ரஹ்) அறிவித்தார். இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின்போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடிவிட்டாள். எனவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உஸாமா இப்னு ஸைத்(ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா(ரலி), ‘எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார்கள். மாலை நேரம் வந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பிறகு, …
Read More »கண்ணேறு, சூனியம், கெட்ட ஜின்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழி முறைகள்
Read eBook by clicking following link கண்ணேறு, சூனியம், கெட்ட ஜின்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கான வழி முறைகள்
Read More »[05] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்
பாலஸ்தீன மண், இஸ்ரேலிய யூதர்கள் அபகரித்த முஸ்லிம்களுக்கு சொந்தமான மண்ணாகும் குத்ஸில் சாலமோன் சுலைமான் நபியின் விரிந்த அரசு செயற்பட்டதாக கற்பனைகளை உருவாக்கிய ஸியோனிஸ யூதர்கள், தமது இருப்பை தொல்லியல் ஆய்வுமூலமாகவாவது உறுதி செய்ய சுலைமான் நபி (அலை) அவர்கள் அக்ஸாவிற்கு அடியில் கட்டிய கோவில் இருப்பதாக முன்வைக்கின்ற கருத்தை சர்வதேச அரங்கில் விவாதித்த தொல்லியல் ஆய்வாளர்கள் அது யூதர்கள் சித்தரிக்கின்ற வெறும் கற்பனைக் கதை என்ற முடிவிற்கு வருகின்றனர். …
Read More »[04] அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைகளும், ஆளுமைகளும், நிகழ்வுகளும்
அல்அக்ஸா (பைத்துல் மக்திஸ்) வரலாறும் அதன் வெற்றி வேண்டி நிற்கும் தகைமைளும். மாவீரர் ஸலாஹுத்தீன் அய்யூபி வழியே குத்ஸ் வெற்றிக்கான வழி. குத்ஸ் தொடர் – 04 மாவீரர் ஸலாஹுத்தீன் (ரஹி) அவர்களின் குத்ஸ் விடுதலை பற்றிய ஆய்வுத் தேடலுக்கு 60 அறுபது ஆண்டுகளுக்கு முன்னதாக வாழ்ந்த இரு முக்கிய முஸ்லிம் ஆட்சியாளர்கள் மற்றும் நடைபெற்ற சில வரலாற்று நிகழ்வுகளையும் அய்யூபி அவர்கள் முன்னெடுத்த முக்கிய நிகழ்வுகள் பற்றியும் குத்ஸ் …
Read More »இரண்டு வகை மனிதர்கள்
இவ்வுலகில் இரண்டு வகையான மனிதர்கள் உண்டு! ஒன்று நற்காரியங்களுக்கு (நன்மைக்கு) முன்னோடியாகவும், கெட்ட காரியங்களுக்கு (தீயவைகளுக்கு) தடையாகவும் இருப்பவர்கள். இன்னொன்று கெட்ட காரியங்களுக்கு (தீமைக்கு) முன்னோடியாகவும், நன்மையான காரியங்களுக்கு தடையாகவும் இருப்பவர்கள். “மனிதர்களில் சிலர் நலவுக்கு திறவுகோலாகவும், தீமைகளுக்கு தடையாகவும் உள்ளனர், வேறு சிலர் தீமைகளுக்கு திறவுகோலாகவும் நலவுக்கு தடையாகவும் உள்ளனர், அல்லாஹ் எவரின் கரத்தினால் நலவின் வாயில்களை திறந்து விடுகிறானோ, அவருக்கு சுவசோபனம் உண்டாகட்டும், மேலும் எவன் மூலம் …
Read More »மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்
கட்டுரையை படிக்க கீழ்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும். மஸ்ஜிதுல் அக்ஸாவின் சிறப்புகள்
Read More »