எம்.ஏ. ஹபீழ் ஸலபி அவர்கள் 2000ம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவனாக கற்றுக் கொண்டிருக்கும் போது, நட்புக்கு இலக்கணம் என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். அது மக்கள் மத்தியில் குறிப்பாக மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் வாசிப்பையும் பெற்றது. இந்த நூல் வெளிவந்த போது, பிரபல எழுத்தர் அறபாத் ஸஹ்வி அவர்கள் தினகரன் நாளிதழில் அறிமுகப்படுத்தியிருந்தார். அந்த அறிமுகத்தை இங்கு தருகின்றோம். நூலின் பெயர் : …
Read More »ஆரோக்கியத்திற்கான துஆக்கள் (eBook)
ஆரோக்கியத்திற்கான துஆக்கள் தொகுப்பு: அல்கோபர் அழைப்பகம், தமிழ்ப் பிரிவு புத்தகத்தை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
Read More »அமர்வு சஞ்சிகைக்கு ஆதரவுக் கரம் நீட்டுங்கள்
அன்புள்ள நேயர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… சமய, சமூக, அரசியல் விடயங்களை அலசவும் சமூகத்தை நன்நெறிப் பாதையில் நெறிப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அமர்வு என்ற ஓர் இலத்திரனியல் மலர் ‘சீர் திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்’ என்ற முகப்புக் கட்டுரையுடன் தனது இரண்டாவது இதழை விரித்துள்ளது. அத்தோடு, பின்வரும் முக்கிய தலைப்புகளைத் தாங்கி, இணையப் பதிப்பாக வெளிவந்துள்ளது. முதுமை அடைந்த வயோதிபர்களைமதித்து நடப்போம்யூதர்களின் பிடியில் உலக ஊடகங்கள்வாசிப்புத் …
Read More »ஹதீஸ்கள் தொகுக்கப்பட்ட வரலாறும் பாதுகாக்கப்பட்ட வரலாறும்
இஸ்லாமிய அடிப்படை ஆதாரங்களில் குர்ஆன் எவ்வளவு முக்கியமானதோ அதே போன்று ஹதீஸூம் முக்கியமானதாகும். மிக அந்தஸ்துக்குரியதாகும். மேலும் இஸ்லாத்தில் எவ்வளவு முக்கியமானது என்றால் ஹதீஸ் இல்லாமல் குர்ஆனை விளங்கவே முடியாது. மேலும் ஹதீஸ் குர்ஆனுக்கு எவ்வளவு தேவையென்றால், குர்ஆனில் உள்ள செய்திகளை உறுதிப்படுத்தும் அல்லது குர்ஆனில் உள்ள செய்திகளை விளக்கும் அல்லது குர்ஆனில் இல்லாத தகவல்களை கூடுதலாக வழங்கும். குர்ஆன், ஹதீஸின் பால் இவ்வளவு தேவை இருப்பதினால் தான் நபித்தோழர்கள் …
Read More »நரகத்திற்கு அழைத்துச் செல்லும் சுப்ஹான மவ்லிது
(சுப்ஹான மவ்லிதின் தமிழாக்கம்) … காலங்காலமாக எமது சமூகம் நபிகளாரை நேசிக்கின்றோம், புகழ்கின்றோம் என்ற போர்வையில் இபாதத்தாகவும் நன்மைகளை எதிர்பார்த்தும் அரங்கேற்றி வரும் ஒரு நூதன அனுஷ்டானமே மவ்லிது பாடல்களாகும். ஐவேளை தொழாதவர்கள் கூட இந்த மவ்லிது பாடல்களைப் படிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது இது எந்தளவிற்கு மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். இந்த மவ்லிது பாடல்கள் சுப்ஹான மவ்லிது, முஹிய்யிதீன் மவ்லிது, ஹஸன் ஹுஸைன் …
Read More »ரபிவுல் அவ்வல் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்
ரபிவுல் அவ்வல் மாதம் தொடர்பான ஆடியோ, வீடியோ மற்றும் கட்டுரைகள்
Read More »சீர்திருத்தங்களை வேண்டி நிற்கும் முஸ்லிம் தனியார் சட்டம்
எம்.ஏ.ஹபீழ் அண்மைக்காலமாக இலங்கையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, எல்லா மட்டத்திலுள்ளவர்களின் பேசுபொருளாக மாறியுள்ள முஸ்லிம் தனியார் சட்டச் சீராக்கத்தின் முக்கிய விடயப் பொருளாகக் காணப்படும் பெண்னின் திருமண வயது, பலதார மணம், திருமண ஒப்பந்தத்தில் பெண் கையொப்பமிடுதல், பெண் காழி நியமனம், வாதாட்டத்தில் சட்டத்தரணிகள் கலந்து கொள்ளல் என்பவை குறித்து மேற்கிளம்பியுள்ள பாரிய சர்ச்சை தொடர்பாக இவ்வாக்கம் தர்க்க ரீதியாக ஆராய்கிறது.இலங்கையில் பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்ட, தவிர்க்க முடியாத ஒரு …
Read More »தீய நட்பும் அதன் விளைவுகளும்
அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் இஸ்லாம் மனித உறவுகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் ஒரு மார்க்கம் என்ற வகையில், மனித உறவுகளுக்கு ஒரு பெறுமானத்தை வழங்கி, அதை நெறிப்படுத்துகிறது. இஸ்லாம் வழிகாட்டும் நல்ல நட்பு இந்த உலகத்தில் பல பயன்களைத் தருவதோடு, மறுமையிலும் பெரும் நன்மையையும் பெற்றுத் தரும். ‘நாம் யாரை நேசிக்கிறோமோ, அவருடன் மறுமையில் நாம் இருப்போம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தீயவர்களுடைய நட்பு நம்முடைய மறுமை வாழ்வை எரித்து, …
Read More »நம்பத் தகுந்த நல்ல நண்பன்
அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் மனிதனுடைய இயற்கையான இயல்பு, ஒருவரோடு ஒருவர் நட்பு, வாஞ்சைகொண்டு பழகுவதாகவே அமைந்துள்ளது. எந்த மனிதனும் தனித்து வாழ்வதை விரும்புவதில்லை. மனிதன் பல்வேறு தேவைகள் உடையவன். அவனால் தனது தேவைகளைத் தனித்து நின்று நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் மூலம் மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. அந்தவகையில் நட்பு என்பது ஒரு மகத்தான உறவு. வாழ்வில் நாம் நலிவடையும் காலங்களில் எமக்குக் கை கொடுக்கும் உறவு …
Read More »ஷிர்க்கின் சில வகைகள்
-அஷ்ஷைய்க் எம்.ஏ.ஹபீழ். இணைவைத்தல் மிகப்பெரிய அநியாயம். ஷிர்க் செய்வோர் தவ்பா செய்கின்றவரை அல்லாஹ், அவர்களை மன்னிக்கமாட்டான். அத்தோடு, இணை வைக்கக்கூடியவனுக்கு சுவனத்தை ஹராமாக்கி இருப்பதாகவும் அவன் நரகில் நிரந்தரமாகத் தங்குவான் என்றும் அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான். அத்தோடு, ஷிர்க் எல்லா நல்லரங்களையும் பாழ்படுத்தி விடும். யாராவது அல்லாஹ்வுக்கு இணைவைத்தால், இந்த உலகில் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் அவர்களை விட்டு அழிந்துவிடும். எனவே, மிகப்பெரிய அநியாயமான இணைவைத்தலை தவிர்ந்து நடக்க …
Read More »