எம்.ஏ.ஹபீழ் ஸலபி இதுவரை சிறுபான்மை சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் எவ்வாறு அமைந்திருந்தது தொடர்பாக நோக்கினோம். முஸ்லிம் ஆட்சியில் பிற இன சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்பட்டனர் என்பதை இத்தொடர் விளக்குகிறது. அந்நிய சமூகத்துடன் அண்ணல் நபியின் அழகிய அணுகுமுறைகள் இந்த உலகத்தில் அரசியல், ஆன்மிகம், சமூகவியல் ஆகிய துறைகளில் ஒரு சேர மகத்தான வெற்றிபெற்று, அழுத்தமான தாக்கத்தை எற்படுத்தி, அளப்பெரிய செல்வாக்குடன் வாழ்ந்து, அழியாப் புகழ் பெற்றவர்களில் இறுதித் துாதர் முஹம்மது …
Read More »அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 4)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 3)
சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல்
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 2)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி மூஸா நபி – ஹாரூன் நபி அடக்கு முறையாளன் பிர்அவ்னின் கொலை அச்சுறுத்தலுக்கு மத்தியில் பிறந்து, அவனது வீட்டிலேயே வளர்ந்து, சத்தியத்தை போதித்த நபி மூஸா(அலை) அவர்களின் வரலாறு பலவகையில் முஸ்லிம் சிறுபான்மை சமூகத்திற்கு முன்மாதிரியாகிறது. எனவேதான் அல்லாஹுத்தஆலா அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சம்பவங்களை, அல்குர்ஆனில் பல அத்தியாயங்களில் பல்வேறு அமைப்புகளில் அதிகளவு கூறியுள்ளான். மூஸா நபியின் வாழ்க்கை வரலாறு, அல்குர்ஆனின் அதிக பகுதிகளை நிரப்பியுள்ளதற்கு …
Read More »சிறுபான்மைச் சூழலில் முஸ்லிம்களின் வாழ்வியல் (தொடர் 1)
எம்.ஏ.ஹபீழ் ஸலபி இலங்கையில் மட்டுமல்லாது இருபது கோடிக்கும் அதிகமான முஸ்லிம்கள் வாழும் இந்தியா உட்பட உலகில் பல பாகங்களிலும் மிகவும் கஷ்டங்களையும் துன்பங்களையும் அடக்குமுறைகளையும் அனுபவித்து, இனச்சுத்திகரிப்புக்கு ஆட்படுத்தப்பட்டுவரும் சமூகமாக இஸ்லாமிய உம்மத் காணப்படுகிறது. இந்த அனுபவம் அனைவருக்கும் ஓர் அச்ச உணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் மத்திய அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட குடியுரிமைச்சட்டம் இருபது கோடிக்கும் அதிகமான இந்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அதேபோல், இலங்கையில் சிறுபான்மை – பெரும்பான்மை …
Read More »ரமழான் நோன்பு – எதிர்பார்ப்பும் இலட்சியமும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A.) உலகை உலுக்கி, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்த வருட ரமழான் நோன்பு நம்மை அடைந்துள்ளது. இதற்கு முன்னரும் எத்தகைய சூழ்நிலை காணப்பட்டாலும் அதை அலட்டிக் கொள்ளாமல், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்றுள்ளோம். இந்த நோன்பை நோற்றதன் மூலமாக நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட வேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா? என்பதை நாம் சுய பரிசோதனை …
Read More »கொரோனாவும் மறுமைக்கான தயார்படுத்தலும்
ஹதீஸ் தெளிவுரை எம்.ஏ. ஹபீழ் ஸலபி, ரியாதி (M.A. ) صحيح مسلم 7028 – حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِىُّ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ الْعَلاَءِ الْهَمْدَانِىُّ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِى صَالِحٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ …
Read More »முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 2
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) முகலாய மன்னர்கள் இந்திய தேசத்தை ஆட்சி செய்த காலகட்டத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பதற்கான வலுவான சான்றுகள் இன்றுவரை உள்ளன. ஆனால், அவர்கள் இஸ்லாமிய நன்நெறியில் ஆட்சியை மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. எனினும், இந்தியாவை அவர்கள் வளப்படுத்தினார்கள் என்பதை யாரும் மறுக்கக முடியாத வகையில் வரலாற்றுப் பதிவுகள் உள்ளன. நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம் என்பன கருதி பல சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கூட விட்டு …
Read More »முகலாய மன்னர் அக்பரின் தீனே இலாஹி – ஒரு விமர்சனப் பார்வை தொடர் – 1
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) அறிமுகம்: இந்திய உபகண்டத்தை (1526-1858) காலப்பிரிவில் சுமார் 300 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்த ஒரு பேரரசையே வரலாற்றாசிரியர்கள் முகலாய சாம்ராஜ்யம் என அழைக்கின்றனர். இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் ஆட்சியின் பொற்காலம், முகலாயர் ஆட்சிக் காலப் பகுதியாகும் என அந்நிய ஆய்வாளர்களால் சிறப்பித்துக் கூறப்படுகிறது. குறிப்பாக இப்பேரரசு 1526 முதல் 1707 வரை சுமார் 150 வருட காலம் அக்பர், ஜஹாங்கீர், ஸாஜஹான், அவ்ரங்கஸீப் ஆகிய மன்னர்களின் …
Read More »இஸ்லாமும் கருத்தியல் ஜனநாயகமும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) நவீன உலகில் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம் என்பன பற்றி விரிந்தளவு பரவலாகப் பேசப்படுகிறது. மாற்றுக் கருத்துகளைப் பரிசீலிக்கவும் மதிக்கவும் மதிப்பீடு செய்யவும் இன்று பெருமளவு ஜனநாயக தளத்தில் வலியுறுத்தப்படுகிறது. அதனால், கருத்தியல் சுதந்திரம், ஜனநாயகம் மிகுந்த ஒரு சூழல் உலக நாடுகளில் இன்று கற்கைப் பொருளாகியுள்ளது. நவீன ஜனநாயக உலகில் இது இன்று பேசுபொருளாகியுள்ள அதே வேளை மாற்றுக் கருத்தை மதிப்பதற்கும் மீள் பரிசீலனை செய்வதற்கும் …
Read More »