நூல் அறிமுகம் by M.H.Abdullah ஓர் ஆளுமையின் திசைமாறிய பயணம் P.ஜைனுல் ஆபிதீன் ஏகத்துவ புத்துயிர்ப்பும் ஹதீஸ் மறுப்பும் இந்த நூல் 2020 ஜனவரி முதலாம் திகதி இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஏ.ஹபீழ் ஸலபி அவர்கள் இந்த நூலை விமர்சன ரீதியாக எழுதியுள்ளார். P.ஜைனுல் ஆபிதீன் என்பவர் கடந்த காலங்களில் ஏகத்துவக் கொள்கைக்கு புத்துயிர்ப்பு அளிக்கக் கூடியவராக இருந்தார். தற்போது அவரின் நிலை அனைவரும் அறிந்ததே! நூலாசிரியர் அவர்கள் தனது முன்னுரையில் …
Read More »அஷ்ஷைய்க் M.A. ஹபீழ் ஸலபி (M.A.)
மதச்சார்பற்ற சிந்தனைத் தோற்றம் ஒரு வரலாற்றியல் நோக்கு
நன்றி: உண்மை உதயம் மாத இதழ்எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. Read/Download PDF Article
Read More »புகழ்மிக்க அல்குர்ஆன் ஆங்கில மொழி பெயர்ப்பாளர்: முஹம்மத் மெர்மதூக் பிக்தால்
எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. கொள்கைகளைப் பேசுவதை விட அவைகளை நடைமுறைப்படுத்துவதே மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. அத்தகைய இஸ்லாமிய நடைமுறையின் ஆகர்ஷிப்பால் இஸ்லாத்தை தன் இதயக் கொள்கையாக ஏற்று, மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பை முஸ்லிம் உலகுக்குத் தந்தவர்தான் முஹம்மது மர்தூக் பிக்தால். அவரின் இஸ்லாமியப் பணியும் என்றும் மறக்க முடியாதவை. அன்னாரின் பணிகளின் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துவதினூடாக அவரைப் பற்றிய அறிமுகத்தை வழங்க முனைகிறேன். 1875.04.07 இலண்டனில் மதகுரு Charles Grayson …
Read More »தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் – அடைவுகளும் சாதனைகளும்
எம்.ஏ. ஹபீல் ஸலபி M.A. தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யாக் கலாபீடம் பற்றி பல மாதங்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரையின் PDF வடிவம். பதிவிறக்கம் / Download
Read More »அலைபேசிகளால் ஏற்படும் சமூக அவலங்கள்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி M.A. நாம் அறிவியலால் ஆளப்படும் தொழில் நுட்பம் நிறைந்த ஓர் உலகில் வாழ்கின்றோம். மனிதன், அவன் பெற்றுள்ள நவீன அறிவைப் பயன்படுத்தி, பல வியத்தகு சாதங்களைப் படைத்து, பெரும் புரட்சிகளைப் புரிந்துவருகின்றான். கற்பனையில் கற்பிதம் செய்யமுடியாத பல புதிய புதிய கண்டுபிடிப்புகளைத் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி, ஆச்சரியம் ஏற்படுத்தி வருகின்றான். அவை மனிதர்களுக்கு நன்மை தரும் அதேவேளை, பெருமளவு தீமையும் ஏற்படுத்துகிறது. மனிதனின் இயல்பு தீமைகளின் பால் அதிகம் …
Read More »இலங்கை சுதந்திர எழுச்சியில் அப்துல் ஹமீத் பக்ரியின் வகிபாகம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A) போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் பல்வேறு அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் பொருளாதார ரீதியான நெருக்குதல்களுக்கும் ஆளாகினர். ஆங்கிலேயர் இலங்கையை ஆக்கிரமித்த பின்னர், ஆங்கிலேயரின் சில சுதந்திர வர்த்தக நடவடிக்கைகளால் முஸ்லிம்களின் வாழ்வும் வர்த்தகமும் மலர ஆரம்பித்தது. அன்று பொருளீட்டக் கூடிய பல துறைகளில் முஸ்லிம்கள் பரவலாக ஈடுபட்டனர். வர்த்தக முயற்சிகளில் குறிப்பிடத்தக்க அளவு முஸ்லிம்கள் வியாபித்து இருந்தனர். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் இருந்த நிலை போன்றல்லாது, …
Read More »சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும் (தொடர் – 01)
சமூக நல இயக்கமும் ஏகத்துவக் கலாபீடமும்அஷ்ஷெய்க் முஹம்மது அபூபக்கர் ஸித்தீக் மதனி இலங்கை முஸ்லிம் உம்மத்தை இஸ்லாமிய சிந்தனை நெறியில் வடிவமைப்பதிலும் அதன் கல்வி,சமூக, பண்பாட்டு நல மேம்பாட்டிற்கான பங்களிப்பை வழங்கியதிலும் பங்களிப்பை ஆற்றியுள்ள ஓர் இயக்கத்தின் தலைமை ஆளுமையைப் பற்றி இக்கட்டுரை பேசுகிறது. ஷிர்க், பித்அத், மூட நம்பிக்கை என்பவற்றை ஒழிப்பதில் அவரது சமூக நல சேவை பங்களிப்பை வழங்கியுள்ளது. எனினும் மனிதன் என்ற வகையில் எந்த மனிதனுக்கும் …
Read More »நெறிப்படுத்தலை வேண்டி நிற்கும் இளமைப் பருவம்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) மனித வாழ்வில் மிக முக்கியமான, பெறுமதியான, உறுதியான பருவமாக இளமைப் பருவம் இருக்கிறது. ஒருவனின் செல்நெறியை கெட்டதா? நல்லதா? எனத் தீர்மானிக்கும் காலகட்டமாக உள்ள இளமைப் பருவத்தில், ஒருவனின் உடல் நிலை மாற்றமடைவதைப் போல், உள்ளத்து உணர்வுகளும் சிந்தனைகளும் மாற்றமடையத் தொடங்குகின்றன. இளமைப் பருவம் என்பது, தனி மனித ஆளுமை வளர்ச்சிப் படியில் மிக முக்கிய பருவமாகவும் படித்தரமாகவும் அமைகிறது. உடலாரோக்கியமும் உணர்ச்சி உத்வேகமும் துடிதுடிப்பும் …
Read More »அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) – அறிஞர்களுடனான தொடர்பும் ஆளுமைத் தாக்கமும்
எம்.ஏ.ஹபீழ் ஸலபி (M.A.) இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இஸ்லாமிய மார்க்க அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற ஒரு மந்த நிலை காணப்பட்ட காலகட்டத்தில், இணைவைப்புக் கோட்பாட்டை எதிர்த்து, ஏகத்துவக் கோட்பாட்டை நிலைநாட்ட அப்துல் ஹமீத் பக்ரி (ரஹ்) அவர்கள் அயராது உழைத்தார்கள். அவரது பிரசாரம்தான் இலங்கையில் ஏகத்துவ எழுச்சியின் துவக்கமாக அமைந்தது. அவரது வீரியமான பிரசார அணுகுமுறையால், பெருந்தொகையான மக்கள் மார்க்க விழுமியங்களை அறியத்துவங்கி, அதன் வழி நடக்க ஆரம்பித்தார்கள். …
Read More »பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும்
-M.A.Hafeel Salafi (M.A. Public Administration) பண்பாட்டுக் கல்வியும் முஸ்லிம் சமூகமும் கல்வி என்பது பொதுவாக மனித வாழ்க்கையினுடைய, மனிதப் பண்பாட்டினுடைய முழு மனிதனுடைய முன்னேற்றமே ஆகும். மனித நாகரிகத்தினுடைய முன்னேற்றமே அறிவு. அந்த அறிவை ஒழுங்குபடுத்தி, காலத்திற்கும் மனித தேவைக்கும் ஏற்றவாறு மிகக் குறுகிய வேகத்தில், குறுகிய காலத்தில் வழங்கப்படுவதை கல்வி என்கின்றோம். கல்வி என்பது ஒரு வளர்ச்சி, அபிவிருத்தி. அது ஒரு பரம்பரையிலிருந்து இன்னொரு பரம்பரைக்குக் …
Read More »