இஸ்லாத்தின் நோக்கம் அமைதி வழங்குபவர்: Dr. K.V.S. ஹபீப் முஹம்மத்
Read More »பிற ஆசிரியர்கள்
சஹாபாக்களுக்கு எதிராக பீஜே-யின் விமர்சனங்கள்
நபித்தோழர்களுக்கு எதிராக பீஜே-யின் விமர்சனங்கள்
Read More »ஈமானின் கிளைகள்
அறிமுகம் ஈமானின் கிளைகள் அல்லாஹ்வை நம்புதல்
Read More »ஆராய்ச்சியாளரின் சிந்தனை?! (நீதிக்கதை)
சிங்கம், சிறுத்தை, யானை, குரங்கு போன்ற வனவிலங்குகள் மனிதனால் பழக்கப்பட்டு, அவனுடைய ஆணைகளுக்கு அடிபணிந்து நடப்பதை ஸர்கஸில் பார்த்திருக்கிறோம்.
Read More »புத்திசாலித் தந்தை, புத்திசாலி மகன் (நீதிக்கதைகள்)
புத்திசாலித் தந்தை (பழசு) ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் வாழ்ந்து வந்தார். செல்வந்தர் என்றால் பரம்பரை செல்வந்தரல்லர்; தம் கடின உழைப்பால் சிறுகச் சிறுக சேமித்து, அந்தக் கிராமத்திலேயே பெரும் நிலச்சுவான் ஆனவர்.
Read More »மகனின் சாதுரியம் (சிறுகதை)
விடியற்காலை பாங்கோசை கேட்டு கண் விழித்தார். விழித்தெழத் துணை புரிந்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார். மனித குலம் அனைவரின் மீதும் கடமையாக்கப்பட்ட ஃபஜ்ர் தொழுகையை அவரும் மன அமைதியோடு நிறைவேற்றினார். பின்பு பஸ் நிலையம் நோக்கி புறப்பட்டார்!
Read More »குரங்கு விசாவில்.. (நீதிக்கதை)
ஓர் அரபுநாட்டு வனவிலங்குக் காட்சியகத்தில் பல்வகை விலங்குகள் இருந்தன. இல்லாத விலங்குகளில் சிங்கமும் ஒன்று. காட்சியகத்துக்காக வெளிநாட்டிலிருந்து சிங்கம் ஒன்றை வாங்குவது என்று A.R.D. முடிவு செய்தது. சிங்கத்தை வாங்கும் பொறுப்பு, கொள்முதல்துறை நிர்வாகியான மிஸ்ரியிடம் விடப் பட்டது.
Read More »வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டம்
வெற்றி பெரும் அந்த ஒரு கூட்டம் – மஃப்ஹூம் மதனீ ஜித்தா கடற்கரை இஸ்லாமிய மாநாடு நாள்: 21.07.2006
Read More »நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்
நபித்தோழர்கள் பற்றிய ஜைனுல் ஆபிதீன் என்பவரின் கண்ணியமற்ற விமர்சனங்கள்
Read More »அஹ்லுல் சுன்னத் வல்-ஜமாஅத் என்போர் யார்? (ஆடியோ)
நபி(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்கள் எதில் ஏகோபித்த முடிவில் இருந்தார்களோ அதனையும் பின்பற்றுபவர்கள்தான் அஹ்லுல் சுன்னத் வல்ஜமாஅத் என்பவர்களாகும். அவர்கள்தான் 73 கூட்டத்தினரில் சொர்க்கம் புகக்கூடியவர்கள். இன்னும் விளக்கமாக கேட்க கீழ்கண்ட கிளிப்-ஐ பதிவிறக்கம் செய்து கேட்கவும். -மவ்லவி பி.ஜைனுல் ஆபிதீன் சஹாபாக்களின் ஏகோபித்த முடிவை பின்பற்றுவதற்கு பீஜே சொற்பொழிவிலிருந்து ஆதாரம் Download mp3 Audio
Read More »