Featured Posts

அஷ்ஷைய்க். றஸீன் அக்பர் (மதனி)

ஷவ்வால் மாத 6 நோன்புகள் பற்றிய 21 பயனுள்ள தகவல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக! “ஷவ்வால் மாத 6 நோன்புகள் பற்றிய 21 பயனுள்ள தகவல்கள் (Click here to download eBook)” எனும் இச்சிறு நூல், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் …

Read More »

பெருநாளின் ஒழுக்கங்கள், சட்டங்கள் குறித்த 55 பயனுள்ள குறிப்புகள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றுமு் உண்டாவதாக! “பெருநாளின் ஒழுக்கங்கள், சட்டங்கள் குறித்த 55 பயனுள்ள குறிப்புகள்” Click here to download the ebook” எனும் இச்சிறு நூல், கண்ணியத்திற்குரிய அஷ்ஷெய்க் முஹம்மத் …

Read More »

ஸகாதுல் ஃபித்ர் குறித்த 50 பயனுள்ள தகவல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக! “ஸகாதுல் ஃபித்ர் குறித்த 50 பயனுள்ள தகவல்கள்”  (Click here to download the PDF book) என்ற இச்சிறிய நூலின் அரபு மொழி மூலவடிவம், …

Read More »

ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். மேலும், அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், அன்னாரைப் பின்பற்றி நடந்த – நடக்க இருக்கின்ற அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக! “ரமழானின் இறுதிப் பத்து நாட்கள் மற்றும் லைலதுல் கத்ர் குறித்த 38 பயனுள்ள தகவல்கள்”  (Click here to Download) என்ற இச்சிறிய நூலின் அரபு …

Read More »

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது?

ரமழானுக்குப் பின்னர் இபாதத்களை எப்படி பேணிப்பாதுகாப்பது? அஷ்ஷைய்க் முஹம்மத் பின் ஸாலிஹ் அல்-உஸைமீன் (றஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள் இரண்டு விடயங்களை செய்வீராக; முதலாவது : அதிகமாக அல்குர்ஆனை ஓதுவது, அல்லாஹுத்தஆலா இந்த குர்ஆனைப் பற்றி கூறும்போது; لَوْ اَنْزَلْنَا هٰذَا الْقُرْاٰنَ عَلٰى جَبَلٍ لَّرَاَيْتَهٗ خَاشِعًا مُّتَصَدِّعًا مِّنْ خَشْيَةِ اللّٰهِ‌ؕ ”நாம் இக்குர்ஆனை ஒரு மலையின் மீது இறக்கிவைத்திருந்தால் அல்லாஹ்வின் அச்சத்தினால் அது நடுங்கிப் பிளந்து விடுவதை …

Read More »

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது

ரமழான் முடிவடைவதைக் கொண்டு அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது ரமழான் மாதம் முடிவடைந்து விட்டாலும் , மரணம் ஏற்படுகின்ற வரை அல்லாஹ்விற்கான கடமைகள் முடிவடைந்துவிடாது. وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ ”உமக்கு மரணம் வரும்வரையில் உமதிரட்சகனை வணங்கிக் கொண்டிருப்பீராக!” ( அல்ஹிஜ்ர் 15: 99) அல்லாஹுத்தஆலா அவன்தான் ரமழானுடைய இரட்சகன், இன்னும் அவன் ஷவ்வாலுடைய இரட்சகன். மேலும், அவன்தான் வருடத்தில் இருக்கக்கூடிய அனைத்து மாதங்களினதும் இரட்சகன். எனவே, அனைத்து மாதங்களிலும் …

Read More »

முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்

தொகுப்பு: Al-Shaikh Razeen Akbar (மதனி) இஸ்லாமிய மாதங்களாக முஹர்ரம், ஸபர், ரபீஉல் அவ்வல், ரபீஉல் ஆகிர், ஜமாதுல் அவ்வல், ஜமாதுல் ஆகிர், ரஜப், ஷஃபான், ரமழான், ஷவ்வால், துல்கஃதா, துல்ஹஜ் போன்ற பன்னிரெண்டு மாதங்களில் நான்கு மாதங்களை அல்லாஹுத்தஆலா கண்ணியமிக்க மாதங்களாக ஆக்கியிருக்கின்றான்.  மேலும் படிக்க கீழே உள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யவும். Read or Download link: முஹர்ரம் மாதமும் ஆஷுரா நோன்பும்

Read More »

“ஹிஜாமா” என்பது நபிவழிமுறையா? Hijama or Cupping Therapy

“ஹிஜாமா” என்பது நபிவழிமுறையா? கேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா? பதில் : ஹிஜாமா தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துகள் நிலவுகின்றன; முதலாவது கருத்து : ஹிஜாமா என்பது ஆகுமாக்கப்பட்ட உபாியான சுன்னாவாகும்.“ஹிஜாமா செய்வது ஒவ்வொருவரின் மீதும் விரும்பத்தக்கதாகும்.” (அல்பதாவா அல்ஹின்திய்யா : 5/355) இப்னு முப்லிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவைப் பொருத்தவரை அதனை செய்வது தொடர்பாகவும், …

Read More »

‘அரபு மொழி’ சுவனவாதிகளின் மொழியா?

‘அரபு மொழி’ சுவனவாதிகளின் மொழியா? கேள்வி : சுவனத்தின் மொழி அரபுமொழியா? மேலும் சுவனவாதிகளின் மொழி எது என்பதை அறிய விரும்புகின்றோம்? பதில் : அல்குர்ஆனிலோ அல்லது ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலோ சுவனவாதிகளின் மொழி இதுதான் என்பது ஒரு விடயங்களும் கூறப்பட்டில்லை. மேலும் அது தொடர்பாக வந்துள்ள சில ஹதீஸ்களும் , ஸஹாபாக்களின் கூற்றுக்களும் ஆதாரமற்றதாகவே காணப்படுகின்றன. ابن عباس رضي الله عنه قال : قال رسول الله …

Read More »