அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எம் பெற்றோரான ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களுக்கும், ஹவ்வா (அலைஹஸ்ஸலாம்) அவர்களுக்கும் மிக வெளிப்படையான எதிரியாக இருந்தது போலவே ஷைத்தான் எமக்கும் எதிரியாக இருக்கின்றான். அல்லாஹ்வின் அருளிலிருந்து எம்மை அவன் வெளியேற்றி, அல்லாஹ்வின் நரகத்திலும் அவனின் வேதனையிலும் எம்மைப் புகுத்திவிடவே அவன் விரும்புகின்றான். அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய சந்ததியினரே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவருடைய வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்டுவதற்காக அவர்கள் இருவருடைய …
Read More »பொதுவானவை
பீ.ஜே.-வே இஸ்லாமாகிவிட்டால்…!
பீ.ஜே. ஒரு பேச்சாளர், எழுத்தாளர், ஷிர்க் பித்அத்துக்களில் மூழ்கி இருந்த தமிழ் பேசும் தென்னிந்திய மற்றும் இலங்கை மக்கள் பலரைத் திருத்தி பொதுமக்கள் மனங்களில் குடி இருப்பவர். பீ.ஜே. யின் ஆரம்பம்: பீ.ஜே. தனது சகோதரர் அலாவுத்தீன் பாகவி (ரஹ்) அவர்கள் மூலம் தனது தஃவா பணியை ஆரம்பித்து, பின்னர்; அந்நஜாத் ஆசிரியராக இருந்து மரணித்த சகோதரர் மதுரை அபூஅப்தில்லாஹ் அவர்களால் அவர்களின் பத்திக்கை மூலம் அறிமுகமானார். அக்காலத்தில் இவர் …
Read More »உலகத்தை அறிந்து, மறுமையை மறந்து வாழும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 061]
“அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்படையாகத் தெரிபவற்றை அறிகின்றார்கள். ஆனால், மறுமை பற்றி அலட்சியமானவர்களாகவே அவர்கள் இருக்கின்றார்கள்!”. (அல்குர்ஆன், 30:07) என்ற இவ்வசனத்திற்கு பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளரும், பன்னூலாசிரியருமான அல்லாமா இப்னு கஸீர் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்:- “மனிதர்களில் அதிகமானோரிடம் இவ்வுலகம், அதன் சம்பாத்தியங்கள், அதன் விவகாரங்கள், அதிலுள்ளவைகள் குறித்த அறிவைத் தவிர வேறெதுவுமே இல்லாதிருக்கின்றது. உலக நன்மைகளைப் பெற்றுக்கொள்வதிலும், அதன் இலாபங்கள் மற்றும் பயன்களைப் பெறுவதற்கான வழிமுறைகளைத் …
Read More »அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? [உங்கள் சிந்தனைக்கு… – 060]
அறிவீனர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? “(நபியே! நீர் மன்னிப்பைக் கடைப்பிடித்து, நன்மையை ஏவி, அறிவீனர்களைப் புறக்கணித்தும் விடுவீராக!” (அல்குர்ஆன், 07:199) “அறிவீனன் உன்மீது மடமைத்தனம் பிரயோகித்தால், நீயும் மடமைத்தனத்தால் அதை எதிர்கொள்ளாதே!” என இவ்வசனம் தெரிவிக்கின்றது என்று இமாம் பbகவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள். { நூல்: ‘தfப்சீர் அல்பbகவீ’, 02/184 } قال الله تعالى: « خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين » …
Read More »வயோதிப உற்சாகமும்… வாலிப சோம்பலும்… [உங்கள் சிந்தனைக்கு… – 059]
அஹ்னfப் பின் கைஸ் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களிடம், “நீங்கள் ஓர் வயோதிபர்; நோன்பு உங்களை பலவீனப்படுத்தி விடும்!” என்று கூறப்பட்டது. அதற்கவர், “ நீண்டதோர் பயணத்திற்காக அதை நான் ஆயத்தப்படுத்துகிறேன்!” எனப் பதிலளித்தார்கள். (நூல்: ‘சியரு அஃலாமின் நுbபலா’, 04/91) قيل للأحنف بن قيس رضي الله عنه: « إنك كبير، والصوم يضعفك… » قال: « إني أعدّه لسفر طويل”. { …
Read More »அல்லாஹ் (வஹி செய்தியை) சொன்னாலும் ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா??
அல்லாஹ் சொன்னாலும் (வஹி செய்தியை) ஆய்வு செய்து தான் நம்ப வேண்டுமா?? பகுத்தறிவு வாதங்களை தகத்தெரியும் ஹஜ்ஜுப் பெருநாள்! இறைக்கட்டளையா..? பகுத்தறிவா..? ஹஜ்ஜுப் பெருநாள் என்றால் அங்கே அதிகம் ஞாபகப்படுத்தப்படும் இறைத்தூதர் நபி இப்ராஹீம் அலை அவர்கள் தான் காரணம் ஹஜ் கிரிகைகள் அனைத்தயும் அவரின் வாழ்கையில் நிகழ்ந்த சோதனை சம்பவங்களுடன் அல்லாஹ் தொடர்புபடுத்தி உள்ளமையாகும். அதனால் தான் குறிப்பாக துல்-ஹஜ் மாதம் வந்துவிட்டால்… இப்ராஹீம் அலை அவர்களின் கொள்கை …
Read More »இளமையும் இஸ்லாமும்
(ஆகஸ்ட் – 2018) ஆகஸ்ட் 12 ஆம் திகதி சர்வதேச இளைஞர் தினமாகும். இளமையை வீணாக விரயமாக்கிக் கொண்டிருக்கும் இளைய சமூகத்தை விழிப்படையச் செய்து அவர்களை வினைத்திறன் மிக்கவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே இத்தகைய தினங்கள் கொண்டாடப்படுகின்றன. இளமையும் இஸ்லாமும்: மனிதனின் வாழ்க்கைக் காலத்தையும் அவனது இளமைக் காலத்தையும் அல் குர்ஆன் இப்படிச் சித்தரித்துக் காட்டுகின்றது. ‘அவன்தான் மண்ணிலிருந்தும் பின்னர்; இந்திரியத் துளியிலிருந்தும் பின்னர் (கருவறைச் சுவரில்) ஒட்டிக் கொள்ளக் …
Read More »தாங்கிப் பிடிக்க ஆள் இருந்தால் தூங்கித் தூங்கி விழுமாம் பிள்ளை
இலங்கை ஒரு சின்னத் தீவாகும். இந்த அழகிய சின்னஞ் சிறு தீவை பயங்கரவாதமும், இனவாதமும் அழித்து வந்தது போதாது என்று இன்று அதனுடன் போதை வஸ்தும் கைகோர்த்துள்ளது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கை, சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பவற்றுடன் இலங்கை சர்வதேச போதைக் கடத்தல் மாபியாக்களின் மத்திய தளமாக மாறி வருகின்றதோ என்று ஐயப்படும் நிலை உருவாகியுள்ளது. 1981 மே 26 இல் 70 கிராம் ஹெரோயின் இலங்கையில் கைப்பற்றப்பட்டது. …
Read More »புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 058]
புறம், கோள் போன்ற பாவங்கள் இடம்பெறும் சபைகளில் அமராதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் வருமாறு:- கேள்வி: சிரித்து மகிழ்ந்து, கேளிக்கைகளில் ஒரு குழு ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. புறம், கோள், ‘காட்ஸ்’ விளையாட்டு போன்றவைகளே அவர்களின் சபைகளில் இடம்பெறுகின்றன! அவர்கள் எனது அணியினர்; அவர்களுடன் உட்காருவதால் அநேகமானோருடன் சகோதரத்துவ ரீதியான, வம்ச மற்றும் நட்பு ரீதியான தொடர்பை எனக்கு …
Read More »நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்… [உங்கள் சிந்தனைக்கு… – 057]
நன்மை ஒன்று செய்யக் கிடைக்காமைக்கே இந்தளவு அழுகை என்றால்…..?! அல்லாஹ் கூறுகிறான்: “(நல்வழியில்) செலவிடுவதற்கு தம்மிடம் வசதி ஏதும் இல்லையே என்ற கவலையால் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடும் நிலையில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டனர். (இத்தகையோர் மீதும் எவ்வித குற்றமும் இல்லை!)” (அல்குர்ஆன், 09:92) இறை வழிபாடாக இருக்கும் நன்மையான செயல் (வசதியின்மை காரணமாக செய்ய முடியாமல்) போனதற்காகத்தான் இவர்கள் அழுதிருக்கிறார்கள்! (இதுவே இப்படியாக இருந்தால்) பாவத்தைச் செய்துவிட்டதற்கான இவர்களின் அழுகை …
Read More »