Featured Posts

பொதுவானவை

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்! [உங்கள் சிந்தனைக்கு… – 024]

நோன்பாளி, இப்படித்தான் இருக்க வேண்டும்! அல்லாமா இப்னுல் கைய்யிம் அல்ஜவ்ஸிய்யா (ரஹ்) கூறுகின்றார்கள்:- “உண்மையான நோன்பாளி யாரென்றால், அவருடைய உடல் உறுப்புகள் பாவங்களை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய நாவு பொய், அருவருப்பான பேச்சு, கெட்ட வார்த்தை ஆகியவற்றை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவருடைய வயிறு உண்பதை விட்டும், குடிப்பதை விட்டும் நீங்கியிருக்க வேண்டும்; அவருடைய வெட்கஸ்தலம் உடலுறவு கொள்வதை விட்டும் விலகியிருக்க வேண்டும்; அவர் பேசினால் தனது நோன்புக்கு …

Read More »

நவீன கொள்கை குழப்பம் – TNTJ வின் “கொள்கையே தலைவன்” ஓர் அலசல்

சமுதாய சொந்தங்களுடன் இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP), ஜித்தா இடம்: லக்கி தர்பார் ஆடிட்டோரியம், ஷரஃபிய்யா, ஜித்தா நாள்: 25.05.2018 வெள்ளி மாலை தலைப்பு: நவீன கொள்கை குழப்பம் – TNTJ வின் “கொள்கையே தலைவன்” ஓர் அலசல் வழங்குபவர்: அஷ்-ஷைக். அப்பாஸ் அலி MISC அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் Video and Editing: Islamkalvi Media Team, Jeddah

Read More »

காபிர்களுக்கு அல்லாஹ் வழியை ஏற்படுத்தமாட்டான்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – காபிர்கள் முஃமின்களை மிகைக்கத்தக்க வழியை அல்லாஹ் ஏற்படுத்த மாட்டான். இது பற்றி குர்ஆன் இப்படிக் கூறுகின்றது. ‘ (நயவஞ்சகர்களான) இவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு அல்லாஹ்விடமிருந்து வெற்றி கிடைத்தால், ‘நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?’ என்று கூறுவார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஏதேனும் ஒரு பங்கு கிட்டிவிட்டால், (வெற்றி கொள்ள முடியுமாக இருந்தும்) ‘உங்களை …

Read More »

சகோதரர் பீ.ஜே அவர்களுக்கோர் மடல்

மதிப்புக்குரிய சகோதரர் அவர்களுக்கு السلام عليكم ورحمة الله وبركاته இந்த மடல் உங்களை அடைந்து அதனை வாசிக்கின்ற போது நீங்கள் பூரண ஆரோக்கியத்தோடும் மன நிம்மதியோடும் இருக்க அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக! இலங்கையில் பீ ஜே அறிமுகம் பீ.ஜே என்ற நாமம் 1991 ம் ஆண்டு இலங்கை மண்ணில் பரகஹதெனிய அன்சாருஸ்ஸுன்னா மாநாட்டில் பிரயபல்யம் பெறத் தொடங்கியது. எனது தவ்ஹீத் சிந்தனை ஆசான் பீ.ஜே வா? 1984-1990- …

Read More »

உடல் – உள – ஆன்மீக ஆரோக்கியம்

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) அறிக்கையின் படி மனிதனது ஆரோக்கியம் என்பது உடல், உள, ஆன்மீக ஆரோக்கியமாகும் இவைகள் சரியான நிலையில் உள்ள போதுதான் மனிதன் ஆரோக்கியம் என்ற நிலையை அடைகிறான் அந்த வகையில், உடல் ஆரோக்கியம்: 1. உணவு :- இன்று அனேகமான மாணவ, மாணவிகள் அதிமிகைத்த உடற்பருமன் உடையவர்களாக …

Read More »

மனிதர்கள் நான்கு வகை

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – மே 2018 – மனிதர்களை நான்கு வகையாகப் பிரிக்கலாம். 1. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் வளமாக வாழ்பவர். 2. அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர். 3. அல்லாஹ்வுக்கு மாறு செய்தவர் – உலகில் வளமாக வாழ்பவர். 4. அல்லாஹ்வுக்கு மாறு செய்பவர் – உலகில் கஷ்டமாக வாழ்பவர். இதில் நீங்கள் எந்த …

Read More »

கட்டுப்படுதல் அமைப்புக்கா? அல்லது அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்குமா?

பீ.ஜே என்பவர் தனக்கு தேடிக் கொண்ட அவப் பெயரை பக்தர்கள் மறைப்பது ஒரு பக்கம் இருக்க அவரது வழிகேடுகளை நியாயப்படுத்தியும் சரிகண்டும் பிரச்சாரத்தினை பல வழிகளிலும் முடுக்கிவிட்டிருப்பதைப் பார்க்கின்ற போது தரீக்கா மற்றும் ஹுப்புல் அவ்லியா மக்கள் தமது ஷேக்குகளையும் தப்லீக் ஸகரிய்யா ஸாஹிப் அவர்களையும், ஷீஆக்களின் இமாம்கள் போன்றரோரையும் பாவங்கள் தவறு செய்யாத معصوم பாவங்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என நம்பிக்கை கொள்வது போன்று இவர்களும் நம்பிக்கை கொள்கின்றனர் …

Read More »

ஒரு கதை

ஊரே அசத்தியத்தில் உழன்று கொண்டிருக்க; ஒருசிலர் மட்டும் ஆங்காங்கே ஏகத்துவம் சொல்லி அடிவாங்கிக் கொண்டிருக்க…. . இறுதியில் ஒருவர் வந்தார். தனியாக ஏகத்துவத்தை உரத்துச் சொன்னார். நடுத் தெருவில் நின்று மக்களை ஏக இறைவன் பக்கம் அழைத்தார். அதற்காக அடி பட்டார்; மிதிபட்டார்; அவமானப்படுத்தப்பட்டார். . அவர் பேச்சில் ஏகத்துவம் மின்னியது. ஏற்கனவே ஏகத்துவம் சொல்லி ஏச்சுப் பேச்சுக்கு ஆளாகிக் கொண்டிருந்த பல பிரச்சாரகர்கள் கூட இவர் பேச்சில் கவரப்பட்டுக் …

Read More »

கூரையை எரித்து குளிர் காய முடியாது

– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் – ஆசிரியர் பக்கம் – May 2018 ‘வரம்பு மீறிச் செல்பவர்கள் அழிந்து போவார்கள்’ என நபி(ச) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். (முஸ்லிம்) எதிலும் எல்லை மீறிச் செல்லக் கூடாது என்பது இஸ்லாத்தின் போதனையாகும். முஸ்லிம் உம்மத்தை அல் குர்ஆன் நடுநிலைச் சமுதாயம் என்று அழைக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் சத்திய வழிக்கு எமக்கு எப்படி சாட்சியாளர்களாகத் …

Read More »

பீ.ஜே வை நோக்கப்பட்ட முறை

முதலாம் பிரிவினர்: ((அடிமுட்டாள்கள், மார்க்க விபரம் அற்றவர்கள்)) பீ.ஜே வை என்பவர் தவறே செய்யாத ஆய்வாளர், அவர் நபித்தோழர்கள் மற்றும் ஹதீஸ் கலை நிபுணர்களான இமாம்கள் ஏன் தமிழ் உலகில் இவருக்கு ஈடான ஒருவரைக் கூட காட்டமுடியாது எனப் போற்றியவர்களின் தரம் அறியாமை, பாமரத்துவம். எல்லை மீறிய பாசம், தக்லீதில் உச்சம்.

Read More »