இஸ்லாமியப் பேரறிஞர், ‘ஷைகுல் இஸ்லாம்’ இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் தனது தாய்க்கு கடிதம் ஒன்றை எழுதினார்கள். அதில் அவர், தாயை விட்டும் சில நாட்கள் தான் தூரமாகியிருப்பதற்காகவும், மார்க்க மற்றும் தஃவா விடயங்களுக்காக எகிப்தில் தங்க வேண்டியிருந்ததற்காகவும் தன்னை மன்னித்துக்கொள்ளுமாறு எழுதியிருந்தார். கடிதம் தாயை வந்தடைந்ததும் மகனுக்கு அந்தத் தாய் இப்படி பதில் எழுதினார்கள்: எனது அன்பு மகன் அஹ்மத் இப்னு தைமிய்யாவுக்கு ….! உன்மீது சாந்தியும், அல்லாஹ்வின் …
Read More »பொதுவானவை
[Arabic Grammar Class-024] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-024] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-03-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா
Read More »நான் வேலைக்கு போக வேண்டும்
பொம்மைகளும் பேசும் என்பதை புரிய வைத்தவன் என் பிள்ளை மேலும் பல பொம்மைக் கனவுகளுடன்தான் பிள்ளை என்னை வேலைக்கு அனுப்புகிறான் முத்தமிட்டு அவன் சிரித்தாலும், என் “மணிபேஸ்” மடிவெடித்துப் போகிறது அவனது ஏக்கங்களால் என் காரியாலயக் கோவையின் கோர்க்கப்பட்ட நாடாவுக்குள் அவனையும் சேர்த்து முடிந்தாற்போல ஒரு வலி அவனுக்கேயுரித்தான எனது பொழுதுகளை காலாவதியாக்கி விடுகிறது காரியாலயம் கடமையில் நான் காணும் மகிழ்ச்சியெல்லாம் அவனது மௌனங்களுக்குள் காணத்தே போகிறது நான் திரும்பும்வரை …
Read More »உளவியலும் கசப்பான உண்மைகளும்
ஆண்கள் அன்னியப்பெண்களை பார்க்கின்ற இயல்புடையவர்கள் என்பதை விட முஃமீன்கள் பார்வையை தாழ்த்தக் கூடியவர்கள், என்ற கருத்தே உளவியலாளர்களால் பெண்களுக்கு மத்தியில் முன்வைக்கப்பட வேண்டும். பெண்களே..! உங்கள் கணவர் ஒரு ஆண், அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா..? அவன் பஸ்ல எப்படி போவான் தெரியுமா..? அவனுக்கு பக்கத்தில் யார் அமர்கின்றாள் தெரியுமா..? அவன் நிண்டு போனால் எப்படி போவான் தெரியுமா..? பிரேக் பிடித்தால் என்ன செய்வான் தெரியுமா..? என்ற பல கேள்விகளை அடுக்கி …
Read More »உலமா சபை மௌனம் காப்பது ஏன்?
இலங்கை கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள தென்ன கும்பர பகுதியில் உள்ள மஸ்ஜிதில் பௌத்த மத குருமார்கள் அடங்கிய குழுவினரை பள்ளி நிர்வாகம் பள்ளிக்குள் வரவழைத்து பன, பிரீத் போன்ற அவர்களின் ஷிர்க்கான வணக்க வழிபாடுகளை கச்சிதமாக செய்யக் கூடிய காட்சிகளை முஸ்லிம் உலகமே பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகியது. சாதாரண பொதுமகன் முதல் படித்தவர்கள் வரை காரி துப்பக் கூடிய அளவிற்கு பகிரங்கமாக ஷிர்க் என்ற பாவத்தை அல்லாஹ்வுடைய பள்ளிக்குள் அந்த பள்ளி …
Read More »சுயநலத்திற்காக நிலைமாறி, நிறம் மாறும் மனிதர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 005]
முஸ்லிம்களை அடக்கம் செய்யும் மையவாடியில் நாய் ஒன்றை ஒருவன் புதைத்தான். அப்போது அவனைப்பற்றி மக்கள் நீதிபதியிடம் புகார் செய்தனர். அவனை வரவழைத்த நீதிபதி, அவன் குறித்துச் சொல்லப்பட்ட செய்தியின் உண்மை நிலவரம் பற்றி வினவினார். அதற்கு அம்மனிதன்: “ஆம்; செய்தி உண்மைதான்! இப்படிச் செய்யும்படி அந்த நாய் எனக்கு வஸிய்யத் செய்திருந்தது; அதை நான் நிறைவேற்றினேன்!” என்றான். இதைக்கேட்ட நீதிபதி: “உனக்கு நாசம் உண்டாகட்டும்! அசுத்தமான நாய் ஒன்றை முஸ்லிம்களின் …
Read More »அழுகின்றவனெல்லாம் அநீதியிழைக்கப்பட்டவன் என்று அர்த்தமல்ல! [உங்கள் சிந்தனைக்கு… – 004]
அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹ்) கூறுகின்றார்கள்:- நீதிபதி ஷுரைஹ் அவர்களிடம் அழுதவளாக ஒரு பெண்மணி வந்து மனிதர் ஒருவர் குறித்து முறைப்பாடு செய்தாள். அப்போது அங்கிருந்த இமாம் ஷஃபிb (ரஹ்) அவர்கள்: “உமைய்யாவின் தந்தை (ஷுரைஹ்) அவர்களே! இப்பெண் அநீதியிழைக்கப்பட்டுள்ளாள் என்றுதான் நான் நினைக்கிறேன்” என்றார். அப்போது நீதிபதி ஷுரைஹ் அவர்கள்: “ஷஃபிb அவர்களே! யூசுப் (அலை) அவர்களின் சகோதரர்கள் இரவு நேரத்தில் அழுதுகொண்டுதான் தமது தந்தையிடம் வந்தார்கள்” எனப் பதிலளித்தார். …
Read More »மனைவியின் குறைகளுக்காக மனதைக் குழப்பிக்கொள்ளாமல், அவர்களின் நிறைகளில் இன்பம் காணுங்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 003]
அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹ்) கூறுகின்றார்கள்:- “அழகிய முறையில் குடும்ப வாழ்க்கை நடத்துவதற்கென அல்லாஹ் விதித்திருக்கும் விடயங்களை எடுத்து நடப்பது கணவன்-மனைவி ஆகிய ஒவ்வொருவர் மீதும் அவசியமானதாகும். மனைவியை விட தானே உயர்ந்தவன் என்பதற்காகவோ, அவளின் விவகாரம் தன் பொறுப்பில் இருக்கிறது என்பதற்காகவோ அவள் மீது கணவன் ஆதிக்கம் செலுத்தலாகாது. இவ்வாறே மனைவியும் கணவனுக்கெதிராக உயர்வுபாராட்டி நடப்பதும் ஆகாது. மாறாக, அவ்விருவரில் ஒவ்வொருவரும் அடுத்தவரோடு அழகிய முறையில் …
Read More »இஸ்லாமிய ஆட்சியாளரை இறையச்சமும், மறுமைச் சிந்தனையும் வழிநடத்திச் சென்றது! [உங்கள் சிந்தனைக்கு… – 002]
கலீபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் மனைவி “பாத்திமா பின்த் அப்துல் மலிக் (ரஹ்)” கூறுகின்றார்கள்:- “கலீபா உமரை விட அதிகமாகத் தொழுது, நோன்பு நோற்கக்கூடிய வேறொருவரையோ, அவரைவிட தனது இரட்சகனை அதிகம் அஞ்சி நடக்கும் வேறு எவரையோ நான் கண்டதில்லை! இஷாத் தொழுகையை அவர்கள் தொழுதுவிட்டு, அவர்களின் கண்கள் இரண்டையும் தூக்கம் தழுவிக்கொள்ளும் வரை அழுதவர்களாகவே அமர்ந்துகொண்டிருப்பார்கள். பின்னர் அவர்கள் விழித்துக்கொண்டு அவர்களின் கண்கள் இரண்டையும் …
Read More »மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு… – 001]
மனோ இச்சையைக் கடவுளாக எடுத்துக் கொள்ளாதீர்கள்! இஸ்லாமிய மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் ஸாலிஹ் அல்பfவ்ஸான் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “மனோ இச்சையும் இன்னொரு கடவுள்தான்! இணைவைத்தல் என்பது கற்கள், மரங்கள், ஏனைய பொருட்கள் போன்றவற்றினால் செய்யப்பட்ட சிலைகளை வணங்குவதோடு மாத்திரம் சுருக்கப்பட்டது அல்ல! மாற்றமாக, இங்கே வேறொரு கடவுளும் இருக்கிறது; அதுதான் மனோ இச்சையாகும். சிலைகளையோ, மரங்களையோ, கற்களையோ சில வேளைகளில் மனிதன் வணங்காமல் இருப்பான; மண்ணறைகளையும் அவன் வணங்காமல் இருப்பான். …
Read More »