இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …
Read More »பொதுவானவை
கண்டிக் கலவரத்தின் பின்னணி
கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …
Read More »சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்
இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் …
Read More »தேர்தல் முடிவுகள் பலவீனமும்… படிப்பினைகளும்…
திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …
Read More »[Arabic Grammar Class-023] அரபி இலக்கணப் பாடம் – نحو وصرف
அரபி இலக்கணப் பாடம் – தொடர் வகுப்பு [Arabic Grammar Class-023] – அல்அஜ்னாஸ் வழங்குபவர்: மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 09-03-2018 (வெள்ளி) இடம்: அழைப்பு மையம், ஸினாயிய்யா, ஜித்தா
Read More »திருமணம்
நீ இன்னார் மகனாயிருக்க நான் இன்னார் மகளாயிருக்க வாழ்த்த வந்த உறவுமிருக்க உனக்கு சொந்தமானேன் திகதியொன்றிலே என் சகோதரன் கொடுத்த பரீட்சைக் கட்டணமோ தந்தை கொடுத்த சுற்றுலாப் பணமோ நீ கொடுத்த மஹர்போல மணத்திருக்கவில்லை உன் பொறுப்பில் கைமாற்றப்பட்ட அக்கணமே நீ என் காவலனாகிவிட்ட உண்மையை உணர்ந்தேன் உனது ஆடைகொண்டு என்னைப் போர்த்திய முதற் பொழுதில்தான் என்னைக் காதலித்தேன் அன்போடு நீ ஊட்டிய ஒவ்வொரு கவளமும் தினமும் உன் வாசகியாக …
Read More »TNTJ/SLTJ அன்பர்களுக்கோர் மனம் திறந்த மடல்
நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று குர்ஆன் குறிப்பிடுகின்றது. عن أنس بن مالك، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ” لايؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين உங்களில் ஒருவர் தனது குழந்தை, அவரது பெற்றோர் மற்றும். உலக மக்கள் அனைவரையும் விட (முஹம்மத் ஆகிய நான்) மிகவும் …
Read More »பீ.ஜே கடந்து வந்த பாதை முடிவு ⁞ இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா?
பீ.ஜே. கடந்து வந்த பாதை முடிவு இஸ்லாமா? தடுமாற்றமா? நாஸ்தீகமா? அண்ணன் என்று தொண்டர்களால் அன்பாக அழைக்கப்படும் பீ.ஜே.(P.ஜைனுல்ஆபிதீன்) என்பவர் கூத்தாநல்லூர் மதரஸாவில் பாடம் பயின்று “உலவி” என்ற மவ்லவி பட்டம் பெற்றவர். அங்கு அவர் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் பெயரில் எழுதப்பட்ட பல முரண்பாடுகள் உள்ள மத்ஹபு சட்டங்களையும் அத்தோடு சேர்த்து அன்று மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்து “கத்தம் ஃபாத்திஹா” “மவ்லிதுகளையும்” சேர்த்தே படித்து வெளியேறினார். …
Read More »உனது உயிருக்காக நீ போராடு…
மௌலவி. யூனுஸ் தப்ரீஸ், சத்தியக் குரல் ஆசிரியர். ஒரு மனிதனை படைப்பதும், அழிப்பதும், அல்லாஹ்வின் கடமையாகும். ஒரு மனிதன் எப்படி மரணிப்பான், எந்த நிலையில் மரணிப்பான், எந்த இடத்தில் மரணிப்பான் என்ற அனைத்து விவகாரங்களையும் அறிந்த ஒருவன் அல்லாஹ் மட்டும் தான் என்ற தெளிவான நம்பிக்கை இருக்க வேண்டும். ஒரு மனிதனின் மரணத்தின் முடிவை வைத்து இது நல்ல மைய்யத்து, இது கெட்ட மைய்யத்து என்று உலகில் யாருக்கும் உறுதியான தீர்ப்பு கொடுக்க முடியாது. பொதுவாக உலக நடை …
Read More »அன்புள்ள வேட்பாளருக்கு!
உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …
Read More »