உலகில் எங்கிருந்தும் பங்குப் பெற்று பரிசுகளை வென்றிடுங்கள். அனைத்து வினாக்களுக்கும் விடைகள், தரப்பட்ட புத்தகத்தில் இருக்கின்றது. சவூதி அரேபிய ரியால்களில் (Saudi Riyal) பணப் பரிசுகளை வென்றிட, தமிழ் அறிந்த உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. பரிசுகள் விபரம்: முதலாம் பரிசு : 700/= (ரியால்) இரண்டாம் பரிசு : 600/= (ரியால்) மூன்றாம் பரிசு : 500/= (ரியால்) நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு தலா : 300/= கேள்வித் …
Read More »பொதுவானவை
ஆபாச ஊடகங்களும் அவற்றின் விபரீதங்களும்
– முஹம்மது நியாஸ் – விளக்கை தேடிச்சென்று விழுகின்ற விட்டில் பூச்சிகளாக நமது இளைஞர் சமுதாயம் இந்த ஆபாச ஊடகங்களின் மாயவலைகளில் சிக்குண்டு தமது வாழ்வைத்தொலைத்து ஒரு விரக்தியடைந்த மனோநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன் விகிதாசாரம் தற்போது அதிகரித்து வருவதனால் அது தொடர்பிலான விழிப்பூட்டல்களும் அவசியமாகக் கருதப்படுகின்றன. அதனை மனதிற்கொண்டே இந்த ஆக்கத்தை சமூகத்தில் கற்பனையாக உருவாக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், வரைமுறைகள், எல்லைக்கோடுகளை தாண்டி சற்று வெளிப்படையாகவும் விலாவாரியாகவும் தொகுக்கப்படுகிறது என்ற விடயத்தை முன்னுரையாகப்பதிவிடுகிறேன். …
Read More »சூதாட்ட திடல்களாக மாறிவரும் விளையாட்டு மைதானங்கள்
– முஹம்மது நியாஸ் – இன்றைய காலசூழலில் பொழுது போக்கிற்காகவும் உடல் உள ரீதியான ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் விளையாட்டுக்கள் இன்றியமையாதவையாக இருக்கின்றன. அந்தவகையில் நமது பிரதேசங்களில் பெரும்பாலாக உதைப்பந்தாட்டம், கிரிக்கட், கரப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுக்களை நாம் அடையாளப்படுத்த முடியும். இவ்வாறான விளையாட்டுகள் காலை மாலை நேரங்களிள் சாதாரண உடல் பயிற்சியை நோக்காகக் கொண்டு விளையாடப்பட்டு வந்தாலும் பல விளையாட்டுக்கழகங்கள் அவ்வப்போது தமக்கிடையிலான பலப்பரீட்சையாகவும் இவ்விளையாட்டுக்களை மேற்கொண்டுவருவதை நாம் காண்கிறோம். இவற்றுக்கு …
Read More »முஃதஸிலா வழியில் செல்வோர்
بسم الله الرحمن الرحيم ஆசிரியர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc (தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் ஆய்வாளர்) – [இக்கட்டுரையின் மின் புத்தகத்தை (PDF eBook) பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்] – தனக்குப்பின் இஸ்லாமிய சமுதாயத்தில் பலப்பிரிவுகளும் கூட்டங்களும் தோன்றும் என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தான் வாழும் போதே முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் கூறியது போன்று நபி(ஸல்) அவர்களுக்குப் பின் பல வழிகெட்ட கூட்டங்கள் …
Read More »குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்
– மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை – ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம். குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்: ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும். “உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு …
Read More »அல்லாஹ்வின் அழகுத் திருநாமங்கள்
– S.H.M. இஸ்மாயில் ஸலஃபி – ஆசிரியர், உண்மை உதயம் மாதஇதழ் அல்லாஹ்வைப் பற்றி சரியாக அறிந்து கொள்வதென்பது இஸ்லாமிய அகீதாவின் அடிப்படைகளில் முக்கியமானதொன்றாகும். அல்லாஹ்வை அவனும் அவனது தூதர்களும் அறிமுகப்படுத்திய விதத்தில் அறிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை அறிந்து கொள்ள அவனது அழகுத் திருநாமங்களும் பண்புகளும் முக்கிய வழிகளாகும். அல்லாஹ்வின் திருநாமங்கள் ‘அஸ்மாஉல் ஹுஸ்னா’ எனவும், அவனது பண்புகள் ‘அஸ்மாஉஸ் ஸிபாத்’ எனவும் குறிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் திருநாமங்களின் …
Read More »நபித்தோழர்களை கண்ணியப்படுத்துவோம்
வழங்குபவர்: மவ்லவி K.L.M.இப்ராஹீம் மதனீ நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio [audio:http://www.mediafire.com/download/uo47dflzmipb2n6/companions_dignity-KLM.mp3]
Read More »சூனியம் ஓர் ஆய்வு (-மவ்லவி அப்பாஸ் அலி MISc – ஜித்தா சிறப்பு மாநாடு)
வழங்குபவர்: மவ்லவி அப்பாஸ் அலி MISc நிகழ்ச்சி: இஸ்லாமிய சிறப்பு மாநாடு, ஜித்தா, இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம் அருகில், ஸனய்யியா, ஜித்தா, நாள்: 17.04.2015 வெள்ளி மாலை நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி ஜித்தா Download mp3 Audio – 64kbps – சுருக்கப்பட்ட ஃபைல் (small size) Download mp3 Audio – 128kbps – மிகத் தெளிவானது …
Read More »TNTJ ஜித்தா கிளை சகோதரர்களுக்காக நடைபெற்ற, சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி
ஜித்தா TNTJ சகோதரர்களுக்கான சிறப்பு கேள்வி-பதில் நிகழ்ச்சி பதிலளிப்பவர்: மவ்லவி அப்பாஸ் அலி Misc (முன்னாள் TNTJ ஆய்வாளர்) நாள்: 20.04.2015 திங்கள் (இரவு 7.30 முதல்) இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா, ஜித்தா நேரடி ஒளிபரப்பு ஏற்பாடு: இஸ்லாம்கல்வி.காம் நன்றி: TMC Live Telecast பாகம்-1: ஒப்பந்தம் மற்றும் நிகழ்ச்சி அறிமுகம் ஒப்பந்தம் தொடர்பான விளக்கம் TNTJ ஜித்தா கிளை சார்பாக: சகோ. முனீப் ஒப்பந்தம் மற்றும் …
Read More »இதய நன்றி இறைவா! (கவிதை)
– கூ.செ.செய்யது முஹமது இதய நன்றி இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் யாவையும் உன் புறம் கவிழ்ந்திட நன்றி சொல்லிடுவோம் இறைவா! (அநுபல்லவி) அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! அழகிய மார்க்கத்தில் அற்புத வேதத்தில் பிறந்திடச் செய்தவனே! நன்றி சொல்வோம் இறைவா! நன்றி சொல்வோம் இறைவா! (பல்லவி) அருள்வளம் யாவிலும் நிறைவைச் செய்தவன் நன்றியையே சொல்வோம் இறைவா! முகங்கள் …
Read More »