மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் மூஸா நபியுடன் கிள்ர் (அலை) அவர்கள்… அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூஸா(அலை) அவர்கள் தம் (பனூஇஸ்ராயீல் சமுதாய) மக்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளையும் சோதனைகளையும் நினைவூட்டி (அறிவுரை கூறி)க் கொண்டிருந்தார்கள். அப்போது “இந்தப் பூமியில் என்னைவிடச் “சிறந்த” அல்லது “நன்கறிந்த” மனிதர் வேறெவரும் இல்லை” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், “உம்மைவிடச் சிறந்தவரை, அல்லது உம்மை விட …
Read More »Daily Archives: August 7, 2017
மறுமையில் கிடைக்கும் ஷபாஅத்!
மௌலவி யூனுஸ் தப்ரீஸ் – சத்தியக் குரல் ஆசிரியர் இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதை தொடர்ந்து விளங்கிக் …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library