அறிஞர்கள் இருவகையினர். ஒரு சாரார் அல்லாஹ்வும் அவனது இறுதித் தூதர் முஹம்மத் நபி (ஸல் ) அவர்களும் காண்பித்த வழியில் சமூகத்தை வழி நடத்த தம்மை அற்பணித்த அருள்பாகாகியம் பெற்ற இமாம்கள், நல்லவர்கள். இந்த இலக்கை அடைவதற்காக அவர்கள் மேற்கொண்ட அறிவியல் பயணங்கள், ஹதீஸ் பகுப்பாய்வு முயற்சிகள், உலகில் மேற்கொண்ட பயணங்கள், தூரப் பிரதேசங்களில் பதித்த தடயங்கள் என்பன இஸ்லாமிய வரலாற்றின் அழியாப் புகழ் பெற்ற அத்தியாயங்களாகும். இவர்கள் தான், …
Read More »Daily Archives: September 18, 2018
ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி [தஃப்ஸீர்]
அல்-குர்ஆன் விளக்க உரை – தஃப்ஸீர் ஆஷுரா நோன்பின் பின்னணி – ஸூரத்துஷ் ஷுஃரா கூறும் செய்தி வழங்குபவர்: அஷ்-ஷைக். KLM இப்ராஹீம் மதனி நாள்: 15-09-2018 (சனிக்கிழமை) இடம்: மஸ்ஜித் பின் யமானி, ஷரஃபிய்யா – ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: Islamic Center for Call and Guidance at the Old Airport in Jeddah
Read More »தாடி வழித்தல் தொடர்பாக உலமாக்களின் கருத்துகள்
بسم الله الرحمن الرحيم தாடி வழித்தல் தொடர்பாகப் பழைய புதிய 11 உலமாக்களின் கருத்துக்களை இங்கு நாம் தொகுத்தளித்துள்ளோம். அவற்றை நன்கு வாசித்துப் பயன்பெறுமாறு இப்பதிவு மூலம் விண்ணப்பிக்கின்றோம். 1. அல்லாமா இப்னு ஹஸ்ம் அல்அந்தலுஸி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக தாடியை வழிப்பது அலங்கோலமாகும். எனவே, அது கூடாது என்ற கருத்தில் இமாம்கள் ஒன்றுபட்டுள்ளார்கள்.” (மராதிபுல் இஜ்மா, அல்மஹல்லி) 2. இப்னு அப்தில் பர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் …
Read More »இமாம் திர்மிதி (ரஹ்) வரலாற்று குறிப்புகள் [பாலைவன பேரொளிகள் – 03]
இஸ்லாம் கல்வி இணையதளம் வழங்கும் சிறப்பு கல்வி தொடர் வகுப்பு நாள்: 02-09-2018 இடம்: இஸ்லாம்கல்வி ஒளிப்பதிவு கூடம் தலைப்பு: பாலைவன பேரொளிகள் தொடர்-03 இமாம் திர்மிதி (ரஹ்) வரலாற்று குறிப்புகள் அஷ்-ஷைக். எஸ். யூசுப் பைஜி அழைப்பாளர், அஷ்ஷைக். அல்பானீ (ரஹ்) நூலகம் – கடையநல்லூர் வீடியோ & படத்தொகுப்பு: Islamkalvi Media Unit
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library