Featured Posts
Home » 2018 » September » 06

Daily Archives: September 6, 2018

[தஃப்ஸீர்-028] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2

தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-28 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 1& 2 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா #tafseer #thalaaq #islamkalvi #talaq #surahtalaq

Read More »

தல்கீன்

“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது. قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “ மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத …

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »