Featured Posts
Home » 2018 » September » 04

Daily Archives: September 4, 2018

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து …

Read More »

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …

Read More »

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது

பீ.ஜே ஆதரவா? பச்சை சிக்னல் காட்டுவோம் – தமிழ் தவ்ஹீத் தஃவாக் களம் 1990- 2000 வரை இப்படித்தான் காணப்பட்டது தமிழ் நாட்டிலும் சரி, இலங்கையிலும் சரி பீ.ஜே என்ற தனிமனிதன் தவ்ஹீத் மக்கள் மனங்களில் இடம்படித்ததன் காரணமாக இந்த மனோதிலையில்தான் மௌலவிகள், பொதுமக்கள் அனைவரும் நடந்து கொண்டனர். காரணங்கள் ?வசீகரமான , கவர்ச்சிகரமான , அனைத்து மக்களும் விளங்கும் வகையில் அமைந்த பேச்சு. ?எழுத்துக்கள், ?விவாதத் திறமை, ?எளிமை, …

Read More »