Featured Posts
Home » 2018 » September » 09

Daily Archives: September 9, 2018

தனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26]

தனித்து விடப்பட்ட தாயும் மகனும் இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் …

Read More »

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் [உங்கள் சிந்தனைக்கு… – 065]

மனிதர்களில் நல்லவர்களாக உள்ளவர்கள் மிக மிகக் குறைவானவர்களே!! அஷ்ஷெய்க் முஹம்மத் உமர் பாbஸ்மூல் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “நூறு ஒட்டகங்கள் இருந்தால் (பயணத்திற்கு) சரிவரக்கூடியதாக ஒன்று அவற்றில் கிடைப்பது அரிதாக இருப்பது போல, மனிதர்களில் நல்லவர்களாக இருப்பவர்கள் மிகக் குறைவானவர்களாகவே இருக்கின்றனர். (இதை) என் மார்க்கம் எனக்குக் கற்றுத் தந்திருக்கின்றது!” நபி ஸல்லழ்ழாஹு (அலைஹி வசல்லம்) அவர்கள் கூறினார்கள்: “மனிதர்கள் (பொதி சுமக்கும்) நூறு ஒட்டகங்களைப் போன்றவர்கள். அவற்றில், பயணத்திற்குப் பயன்படும் …

Read More »

பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வாமானால், அவரது அமைப்பு சுவர்க்கமாகுமா?

கட்டுரையை முடியும் வரை நிதானமாக படிக்கவும்… தமிழ் பேசும் தஃவாக் களத்தில்… தமிழ் பேசும் முஸ்லிம் தஃவா களத்தில் பேசு பொருளாவும் , விவாத அரங்காகவும் மாறிவிட்ட சமாச்சாரமாக இருந்த பீ.ஜே.யின் ஹதீஸ் மறுப்புக் கொள்கை மற்றும் அவரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல் தக்லீத் எற்ற வழிகேடு திசை மாறி, தற்போது வேறு கோணத்தில் பயணிக்க ஆரம்பித்து விட்டது. இன்று சகோதரர் பீ.ஜே. உயிரோடு வணங்கப்படும் தெய்வத்தின் நிலைக்கு மாற்றப்பட்டு விட்டார். இந்த …

Read More »