Featured Posts
Home » 2018 » September » 25

Daily Archives: September 25, 2018

ஆபத்துகள் நீங்க அல்லாஹ்வை நெருங்குவோம்! [அறிஞர்களின் பார்வையில்… – 03]

இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: உள்ளம் அல்லாஹ்வை விட்டும் வெகுதூரத்தில் இருக்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை நோக்கி ஆபத்துக்கள் மிக விரைவில் வந்து சேரும். உள்ளம் அல்லாஹ்விடம் நெருங்கும் போதெல்லாம் அந்த உள்ளத்தை விட்டும் ஆபத்துக்கள் வெகுதூரத்தில் சென்று விடும். (அல்ஜவாபுல் காஃபீ: 127) தமிழில்… அஸ்கீ அல்கமீ (பலகத்துறை-நீர்கொழும்பு) 23.09.2018

Read More »

அல்லாஹ் தந்த அருட்கொடைகளை நினைத்துப் பார் மனிதா! [உங்கள் சிந்தனைக்கு… – 069]

பேராசிரியர், கலாநிதி அப்துல்லா பின் ழைfபுல்லாஹ் அர்ருஹைலீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:- “சகோதரா! உனக்கு வாழ்த்துச் சொல்லப்படும் நாளில், கவலைக்காக ஆறுதல் கூறப்படும் நாளை நீ நினைத்துப் பார். உனது பதவியேற்பு நாளில், உனது பதவியிழப்பு நாளை நினைத்துப் பார். நீ நன்றாக இருக்கும் நாளில், உனது சோதனையான நாளை நினைத்துப் பார். உனது மகிழ்ச்சியான நாளில், உனது கவலையான நாளை நினைத்துப் பார். உனது ஆரோக்கியமான நாளில், உனது நோய் …

Read More »

அல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்?

அல்குர்ஆனை ஓதியதன் பின் ‘ஸதகல்லாஹுல் அளீம்’ என்ற வார்த்தை பலரும் கூறுவதை நாம் பார்த்து வருகிறோம். இதற்கு நபிகளாரின் வழிகாட்டலில் எந்த ஆதாரமும் இல்லை என்பது மிகத் தெளிவானது. அல்குர்ஆன் ஓதியதன் பின் நபிகளார் காட்டிய வழிமுறை மறக்கடிக்கப்பட்டு புதிய வழிமுறையை மக்கள் உருவாக்கியமை பெரும் கவலைக்குரிய விடயமாகும். நபியவர்கள் அல்குர்ஆன் ஓதியதன் பின் “سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب …

Read More »

பிரிந்து தனியாக இயங்கினாலும் ஹதீஸ் மறுப்புக்கொள்கையிலே…

இந்தியாவில் PJ வை கொள்கைத் தலைவராக்கொண்டு இயங்கி வந்த அமைப்புதான் TNTJ என்ற அமைப்பாகும். அதனது வளர்ப்புப் பிள்ளையாக இலங்கையிலே தோற்றம்பெற்றது SLTJ எனும் அமைப்பு. பீஜே வெளியேற்றத்தினால் அவ்வமைப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக சிலர் வெளியேறியதுடன் இன்னும் சிலர் வெளியேற்றப்பட்டார்கள். அதன்பிற்பாடு வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தனித்தனியாக தமக்கென்றொரு அமைப்பை உருவாக்கி, அதற்கென்றொரு தலைவர் – உபதலைவர் – செயலாளர் என்றொரு நிலைப்பாட்டில் செயல்படுகிறார்கள். அந்த அடிப்படையில்; …

Read More »

சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம்

இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் வழங்கும் வாராந்திர நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வளாகம் தம்மாம் நாள்: 20-09-2018 தலைப்பு: சொத்துப் பங்கீடு ஓர் அறிமுகம் வழங்குபவர்: அஷ்ஷைக். முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் Video: Bro. Rayyan Editing: Islamkalvi Media Unit, Jeddah Related Link: இஸ்லாமிய சொத்துப் பங்கீடு – தொடர் 2 Keep Yourselves …

Read More »