நபி வழியில் வுழூச் செய்வோம்! (தொகுப்பு: அஸ்கீ அல்கமீ – பலகத்துறை, நீர்கொழும்பு) அல்லாஹ்வும் அவனது தூதரும் அதிகமான கூலிகளை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக எங்களுக்கு அதிகமான வணக்க வழிபாடுகளை கற்றுத்தந்துள்ளார்கள். வணக்க வழிபாடுகளைக் கற்றுதந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவைகளை நாம் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும் கற்றுத்தந்திருக்கின்றார்கள். இவ்வாறான வணக்கங்களில் மிகவும் சிறப்பான ஒன்று வுழூவாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் வுழூவைப்பற்றிக் குறிப்பிட்டிருக்கின்றான். நபி …
Read More »Daily Archives: September 23, 2018
அவரா சொன்னார்? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! [உங்கள் சிந்தனைக்கு… – 068]
அவரா சொன்னார்!? அப்ப அது உண்மையாகத்தான் இருக்கும்!! இமாம் முஸனீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்: (எனது ஆசான்) இமாம் ஷாfபிஈ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் எனக்கு இவ்வாறு கூறினார்கள்:- “(ஈராக்கின்) பக்தாத் நகரத்தில் ஒரு இளைஞனை நான் கண்டேன். அவர், ‘(இந்த ஹதீஸை, அல்லது இச்செய்தியை இன்னார்) எங்களுக்குத் தெரிவித்தார்!’ என்று கூறினால், ‘உண்மையையே அவர் உரைத்துவிட்டார்!’ என்று மக்கள் எல்லோரும் சொல்வார்கள். அப்போது நான் இமாம் ஷாfபிஈ அவர்களிடம், யார் அவர்?’ …
Read More »[தஃப்ஸீர்-030] ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12
தஃப்ஸீர் (விளக்கவுரை) தொடர்-30 ஸூரத்துத் தலாக் (விவாகரத்து) விளக்கவுரை – வசனங்கள் 8 – 12 மவ்லவி K.L.M. இப்ராஹீம் மதனீ இடம்: மஸ்ஜித் பின் யமானி, பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பகம், ஷரஃபிய்யா, ஜித்தா ஏற்பாடு: பழைய விமான நிலைய இஸ்லாமிய அழைப்பக தமிழ் பிரிவு, ஷரஃபிய்யா
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library