Featured Posts

Daily Archives: May 5, 2021

கர்ப்பிணிகளே…! வானவர்கள் உங்களைக் கண்காணிக்கின்றார்கள்

உம்மு உபாதா ஒவ்வொரு பெற்றோரும் தாம் பெற்ற பிள்ளைகள் ஸாலிஹானவர்களாக வளர வேண்டும்., அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்., நாம் நினைப்பது போன்று சமூகத்தில் நல்ல பிள்ளையாக இருக்க வேண்டும் என்று குழந்தை பிறந்ததிலிருந்தே அவர்களின் வளர்ப்பு பற்றி ஆராய்வதிலும், படிப்பதிலுமே பெற்றோர்களாகிய ஒவ்வொருவரினதும் காலம் கழிகின்றது. அதிலும் குறிப்பாகத் தாயானவள் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஆராய்ச்சி செய்தே அவர்கள் உளவியலாளர்களையும் மிகைத்து விட்டார்கள். இஸ்லாம் பிள்ளை வளர்ப்பு …

Read More »