இறை விசுவாசிகளின் பேச்சில் உண்மையும் அழகும் இருக்க வேண்டும், இதயங்களின் ஆழத்திலிருந்து வரும் நேர்மையான வார்த்தைகளாகவும் அவை இருக்க வேண்டும், ஏனெனில் உண்மையும் நம்பகத்தன்மையும் அழகான பேச்சுக்களும் ஓர் இறைவிசுவாசிக்கான சிறந்த அடையாளமாகும். நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! – அல்குர்ஆன் (33 : 70) (முஹம்மதே!) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக! ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். …
Read More »
இஸ்லாம்கல்வி.காம் islamkalvi.com for online Islamic Tamil Library