இலங்கையில் அன்மையில் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான கலவரச் சூழல் தொடர்பாக கடந்த 07-03-2018 அன்று சவுதி அரேபியா, அல்-கப்ஜி நகரத்தில் உள்ள இலங்கை உறவுகளின் ஒன்று கூடலின் போது பெறப்பட்ட சில முக்கிய குறிப்புக்கள்). கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகள்! மீண்டும் ஒரு இனவாத பிரச்சினை வந்த பின் வெற்று கோசங்கள் விடும் சமூகமாக அல்லாமல் நடந்த முடிந்த கலவரத்தில் நாம் பெரும் படிப்பினைகளை அறிந்து கொள்வோம்! 01) இணைவைப்பிலிருந்து …
Read More »Tag Archives: இனவாதம்
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாக்குதலுக்கு ஓமல்பே சோபித தேரர் கற்பிக்கும் காரணங்கள்
இலங்கையில் கடந்த சில வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்கயும்;, முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்களும் தொடந்த வண்ணமே உள்ளன. இந்த இனவாத செயற்பாடுகளுக்கு ஓமல்பே சோபித தேரர் சில காரணங்களை முன்வைத்துள்ளதாக ‘திவயின” சிங்களப் பத்திரிகையில் 21.03.2018 ஆம் திகதி வெளிவந்த செய்தியொன்றின் தமிழ் வடிவம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இது தொடர்பான எனது பார்வையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். ஓமல்பே சோபித …
Read More »அன்புள்ள வேட்பாளருக்கு!
உரோமர் தகர்த்தெறிந்த உஸ்மானிய பேரரசு வேண்டாம் மங்கோலியர் படையெடுத்த அப்பாசியர் ஆட்சியும் வேண்டாம் மார்க்கத்தின் பெயரால் மரணமும் இனத்தின் பெயரால் இயலாமையும் இக்கணமே முடிய வேண்டும் அது உங்கள்ட வரவால் வேண்டும் இன்னும், தலைமைக்குத் தகுதி வேண்டும் தர்க்கங்கள் தவிர்க்க வேண்டும் தார்மீகம் கொள்கையாகி அதில் ஆன்மீகம் ஜொலிக்க வேண்டும் எதிரி பலம் உணர வேண்டும் எதிரி வாழ்வியலும் நீங்களறிய வேண்டும் சுயவிசாரணை செய்தேனும் உங்கள் பலவீனம் போக்க வேண்டும் …
Read More »இலங்கை இனவாத தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக..
கடந்த 15.06.2014 அன்று களுத்துறை மாவட்டத்தின் அழுத்கம நகரில் நடைபெற்ற பொதுபல சேனா எனும் பௌத்த பயங்கரவாத அமைப்பின் இனவாத மாநாட்டையடுத்து இடம் பெற்ற அவ்வமைப்பின் ஊர்வலத்தில் ஏற்பட்ட வன்முறைகளால் அழுத்கம, பேருவளை, வெலிப்பன்ன மற்றும் அருகாமையிலுள்ள பிரதேசங்களிலுள்ள சுமார் ஆயிரக்கணக்கான முஸ்லிம் குடும்பங்கள் இடம்பெயர்ந்து, பத்துக்கும் அதிகமான உயிர்கள் காவுகொள்ளப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்கள் படுகாயமுற்றதோடு முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல கோடிக்கணக்கான சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டு அனைத்தையும் இழந்து சொந்த …
Read More »இலங்கை முஸ்லிம்களின் கல்விக்கெதிரான பௌத்த போராட்டம்
– இம்தியாஸ் யூசுப் ஸலபி முஸ்லிம்களுடைய வியாபாரம் மற்றும் மார்க்க ரீதியான கடமைகளுக்கு எதிர்ப்புப் தெரிவிப்பது போலவே கல்வி முன்னேற்றத்திற்கும் எதிரான எதிர்ப்புக்களை இன வாதிகள் தற்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.
Read More »இலங்கையில் இனவாதம் பின்னனி யார்? நடக்கப் போவது என்ன?
– இப்னு ஹவ்வா பொதுபலசேனா எனும் சிங்கள இன, மத வாத அமைப்புக்கு சிங்கள பௌத்த மக்களின் பலம் இருக்கின்றதோ இல்லையோ பலமான பின்புலம் உண்டு என்பது மட்டும் நிச்சயமாகும். 83 ஜூலைக் கலவரம் அல்லது 1915 கலகெதரக் கலவரம் போன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஒரு இன மதவாதக் கலவரத்தைத் தூண்டும் நோக்கில் செயற்பட்டு வரும் இந்த அமைப்புக்கு இஸ்ரேல், நோர்வே போன்ற நாடுகளின் சதி நடவடிக்கை பின்னணியில் இருப்பதாக …
Read More »