Featured Posts

Tag Archives: குழந்தை

குழந்தைகளுக்கான தர்பிய்யா (கேள்வி பதில்)

கேள்வி : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கான நிபந்தனைகள் என்ன? பதில் : அல்லாஹ்விடத்தில் செயல்கள் அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகள் உள்ளன. இக்லாஸ் செயல்களில் (அமல்) நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுதல். இக்லாஸ் ஆதாரம் என்ன? நபி ஸல் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எண்ணத்தைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது. ஆகவே, எவரது ஹிஜ்ரத் …

Read More »

குழந்தைகளுக்கான தொழுகை முறை (கேள்வி பதில்)

கேள்வி : இஸ்லாத்தில் தொழுகையின் நிலை என்ன? பதில் : தொழுகை இஸ்லாத்தின் தூண்களில் இரண்டாவதாகும். கேள்வி : கியாம நாளில் ஒரு அடியான் எதைப் பற்றி முத­ல் விசாரிக்கப்படுவான்? பதில் : தொழுகையாகும். கேள்வி : தொழுகையின் விட்டவனின் சட்டம் என்ன? பதில் : காபிர். கேள்வி : இதற்கான ஆதாரம் என்ன? பதில் : (அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைப்பு, இறைமறுப்பு இவற்றிக்கிடையில் ( உள்ள வித்தியாசமாக) தொழுகைவிடுவது …

Read More »

குழந்தைகள் அல்லாஹ்வின் அருட்கொடைகள்

அருளாக விளங்கும் ஒவ்வொன்றும் அமானத் ஆகும். சொத்து, செல்வங்கள் அல்லாஹ்வின் அருட்கொடைகள். அவை இஸ்லாத்தின் பார்வையில் அமானிதமாக நோக்கப்படும். தேக ஆரோக்கியம் ஓர் அருளாக இருப்பது போல் அது ஓர் அமானிதமுமாகும். இளமைப் பருவம் ஓர் அருள். அவ்வாறே அது ஓர் அமானிதமாக கருதப்படும். அந்த வகையில் அருளாக கிடைக்கப்பெற்ற குழந்தைகள் மிகப் பெரும் பாக்கியமும் அமானிதமுமாகும். உலக வாழ்க்கையில் நாம் பெற்றிருக்கின்ற செல்வங்களிலெல்லாம் மிக உயர்ந்த செல்வம் குழந்தைச் …

Read More »

குழந்தைகளோடு பேசுவோம்

இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நாள்: 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 6மணி முதல் இடம்: அம்ஸத் தெரு, புது மீனாட்சி நகர்(பள்ளம்) – மதுரை தலைப்பு: குழந்தைகளோடு பேசுவோம் –அஷ்-ஷைக். H.முஹம்மது மிர்ஷாத் மஃதூமி (அழைப்பாளர் – மதுரை) நிகழ்ச்சி ஏற்பாடு: ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ், மதுரை – தெற்கு கிளை Video: Brother.SYED (Banu Spares – Madurai) Editing: Islamkalvi.com Media Team (Madurai)

Read More »

தாயின் அல்லது தந்தையின் சாயலில் குழந்தை..!

-மௌலவி யூனுஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர்- குழந்தை பிறந்தவுடன் இந்த குழந்தை தாயின் சாயலில் உள்ளது. அல்லது தந்தை சாயலில் உள்ளது. அல்லது மாமாவின் சாயலில் உள்ளது அல்லது சாச்சாவின் சாயலில் உள்ளது. என்று மாறி, மாறி சந்தோசமாக வீட்டார்கள் பேசிக் கொள்வார்கள். ஒரு குழந்தை எப்படி அவர்களின் முகச்சாயலில் பிறக்கிறது என்பதை 1438 வருடங்களுக்கு முன்னால் எழுத தெரியாத, வாசிக்க தெரியாத இறைத் தூதர் நபி (ஸல்) …

Read More »

நாற்பதாம் நாள், குழந்தைக்கா? தாயிக்கா?

-மவ்லவி யூனுஸ் தப்ரீஸ் ஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் (தேன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் …

Read More »

QA1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா?

கேள்வி – பதில் கேள்வி: 1. குழந்தை பிறந்து ஏழு நாளில்தான் பெயர் வைத்தல் வேண்டுமா? ஸரீனா ஸலீம் – ஆசிரியை (நிககொல்ல) பதில்: குழந்தைக்கு அழகிய பெயர் வைப்பதை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இது குறித்து நபியவர்கள் கூறும் போது, ‘எல்லாக் குழந்தைகளும் அதன் அகீகாவுக்காக அடகுவைக்கப்பட்டுள்ளன. ஏழாம் தினத்தில் அதற்காக அகீகா அறுக்கப்படும். அதன் தலை இறக்கப்படும்’ எனக் குறிப்பிட்டார்கள். நூல்: அஹ்மத் 20083, 20193 அபூ தாவூத்: …

Read More »

குழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் ஒழுங்குமுறைகள்

தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) வழங்கும் வாராந்திர பயான் நிகழ்ச்சி இடம்: இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ICC) தம்மாம் – சவூதி அரேபியா நாள்: 01-12-2016 குழந்தைகளுக்கு பெயர் வைப்பதன் ஒழுங்குமுறைகள்! தலைப்பு: குழந்தை பிறந்த பின்பு பெற்றோர்கள் செய்ய வேண்டியவைகளும், செய்ய கூடாதவைகளும் வழங்குபவர்: மவ்லவி. முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி அழைப்பாளர், அல்-கோபர் தஃவா (ஹிதாயா) நிலையம் வீடியோ: தென்காசி SA ஸித்திக் படத்தொகுப்பு: Islamkalvi Media …

Read More »

குழந்தை பாடசாலை செல்ல அஞ்சுவது ஏன்? (சிறுவர் உளவியல்)

-by இம்தியாஸ் யூசுப் ஸலபி- பாடசாலை அச்சநோய் (School Phobia) பிள்ளைக்கு நான்கு வயதாகும்போது பாலர் பாடசாலைக்கும் ஐந்து வயதாகும் போது பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்வதை பார்க்கிறோம். பல பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லும்போது மிகுந்த சந்தோசத்துடன் செல்கின்றனர். காரணம் பாடசாலையில் விளையாட்டுடன் கூடிய படிப்பும், நண்பர்களின் அறிமுகமும் ஆரவாரத்துடனான செயற்பாடுகளுமேயாகும். குறிப்பாக ஆசிரியர் பிள்ளையுடன் அதிக கவனத்துடனும் பாச பிணைப்புடன் பழகும்போது பிள்ளை அந்த ஆசிரியையுடன் நெருங்கிய …

Read More »

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்

– மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை – ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம். குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்: ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும். “உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு …

Read More »